பொது உறவு |
அமைச்சரவை அலுவலகத்தினால் பொது மக்களுடன் நேரடியாகப் பணிகள் மேற்கொள்ளப்படாததோடு, அது சனாதிபதி செயலகம், பிரதம அமைச்சரின் அலுவலகம், அமைச்சுக்கள் மற்றும் சில சந்தர்ப்பங்களில் திணைக்களங்கள் மற்றும் முகவர் நிறுவனங்களுடன் நேரடியாக அதன் பணிகளை மேற்கொள்ளும். பொது மக்களும் நேரடியாக தொடர்புப கொள்ள வேண்டியது அமைச்சரவை அலுவலகத்துடன் அல்ல, மேற்குறிப்பிட்ட அலுவலகங்கள் மற்றும் முகவர் நிறுவனங்களுடனாகும். |