சனாதிபதியின் செயலாளர், பிரதம அமைச்சரின் செயலாளர், அமைச்சரவைச் செயலாளர் மற்றும் அமைச்சுக்களின் செயலாளர்கள் தொடர்பிலான விபரங்கள்
சனாதிபதி | |
கலாநிதி (திரு) நந்திக சனத் குமாநாயக்க | |
சனாதிபதியின் செயலாளர் | |
  | |
பிரதம அமைச்சர் | |
திரு. ஜீ. பி. சபுதந்திரி | |
பிரதம அமைச்சரின் செயலாளர் | |
  | |
அமைச்சரவை அலுவலகம் | |
திரு.டபிள்யு.எம்.டி.ஜே.பெர்னாண்டோ அவர்கள் | |
அமைச்சரவைச் செயலாளர் அமைச்சரவை அலுவலகம் குடியரசு கட்டிடம், சேர் பாரோன் ஜயதிலக்க மாவத்தை கொழும்பு - 01 | |
தொ.பே. : 2329620 பெக்ஸ் : 2323730/ 2389150 ஈ-மெயில் : இம்மின்னஞ்சல் முகவரியானது spambots இடமிருந்து பாதுகாக்கப்படுவதால், நீங்கள் இதைப் பார்ப்பதற்கு JavaScript ஐ இயலுமைப்படுத்த வேண்டும்   | |
பாதுகாப்பு அமைச்சு | |
திரு. எச்.எஸ்.எஸ். துய்யகொன்தா | |
செயலாளர், பாதுகாப்பு அமைச்சு. | |
  | |
நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சு | |
திரு. கே.எம்.எம். சிறிவர்தன | |
செயலாளர், நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சு | |
  | |
டிஜிட்டல் பொருளாதார அமைச்சு | |
திரு.ரீ.ஆர்.டபிள்யு.எஸ்.தனபால | |
செயலாளர், டிஜிட்டல் பொருளாதார அமைச்சு | |
  | |
கல்வி, உயர் கல்வி மற்றும் தொழிற் கல்வி அமைச்சு | |
திரு.கே.எம்.ஜி.எஸ். நாலக்க களுவெவ | |
செயலாளர், கல்வி, உயர் கல்வி மற்றும் தொழிற் கல்வி அமைச்சு | |
  | |
வெளிநாட்டலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சு | |
திருமதி அருணி ரணராஜா | |
செயலாளர், வெளிநாட்டலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சு | |
  | |
கமத்தொழில், கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சு | |
திரு. டீ.பி.விக்கிரமசிங்க | |
செயலாளர், கமத்தொழில், கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சு | |
  | |
போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானசேவைகள் அமைச்சு | |
சிரேஷ்ட பேராசிரியர் (திரு) கபில சீ.கே. பெரேரா | |
செயலாளர், போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானசேவைகள் அமைச்சு | |
  | |
கைத்தொழில் மற்றும் தொழில்முயற்சிகள் அபிவிருத்தி அமைச்சு | |
திருமதி ஜே.எம்.ரீ. ஜயசுந்தர | |
செயலாளர், கைத்தொழில் மற்றும் தொழில்முயற்சிகள் அபிவிருத்தி அமைச்சு | |
  | |
கடற்றொழில், நீரியல் வளங்கள் மற்றும் கடல் வளங்கள் அமைச்சு | |
திரு.எம்.ஏ.எல்.எஸ்.என்.கே.மன்திறிநாயக்க | |
செயலாளர், கடற்றொழில், நீரியல் வளங்கள் மற்றும் கடல் வளங்கள் அமைச்சு | |
  | |
தொழில் அமைச்சு | |
திரு. எஸ்.எம்.பியதிஸ்ஸ | |
செயலாளர், தொழில் அமைச்சு | |
  | |
பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சு | |
திரு.பீ.கே.பிரபாத் சந்திரகீர்த்தி | |
செயலாளர், பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சு | |
  | |
நகர அபிவிருத்தி, நிர்மாணிப்பு மற்றும் வீடமைப்பு அமைச்சு | |
திரு.ரஞ்சித் ஆரியரத்ன | |
செயலாளர், நகர அபிவிருத்தி, நிர்மாணிப்பு மற்றும் வீடமைப்பு அமைச்சு | |
  | |
சுகாதார மற்றும் வெகுசன ஊடக அமைச்சு | |
மருத்துவர் அனில் ஜாசிங்க | |
செயலாளர், சுகாதார மற்றும் வெகுசன ஊடக அமைச்சு | |
  | |
பொது நிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு | |
திரு. எஸ். ஆலோகபண்டார | |
செயலாளர், பொது நிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு | |
  | |
வர்த்தக, வாணிப, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சு | |
திரு.கே.ஏ.விமலேந்திரராஜா | |
செயலாளர், வர்த்தக, வாணிப, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சு | |
  | |
நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சு | |
செல்வி அயேஷா ஜினசேன | |
செயலாளர், நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சு | |
  | |
மகளிர் மற்றும் சிறுவர் அலுவல்கள் அமைச்சு | |
தி௫மதி கே.டீ.ஆர். ஒல்கா | |
செயலாளர், மகளிர் மற்றும் சிறுவர் அலுவல்கள் அமைச்சு | |
  | |
கிராமிய அபிவிருத்தி, சமூகப் பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சு | |
திருமதி மலர்மதி கங்காதரன் | |
செயலாளர், கிராமிய அபிவிருத்தி, சமூகப் பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சு | |
  | |
பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற அலுவல்கள் அமைச்சு | |
திரு. டீ.டபிள்யூ.ஆர்.பீ. செனவிரத்ன | |
செயலாளர், பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற அலுவல்கள் அமைச்சு | |
  | |
புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சு | |
திரு. டபிள்யு.பி. சேனாதீர | |
செயலாளர், புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சு | |
  | |
இளைஞர் அலுவல்கள் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சு | |
திரு.ஏ.எச்.எம்.யூ.அருண பண்டார | |
செயலாளர், இளைஞர் அலுவல்கள் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சு | |
  | |
விஞ்ஞான மற்றும் தொழிநுட்ப அமைச்சு | |
திரு வை.எல். மொஹமட் நவவி | |
செயலாளர், விஞ்ஞான மற்றும் தொழிநுட்ப அமைச்சு | |
  | |
வலுசக்தி அமைச்சு | |
பேராசிரியர் (திரு) கே.ரீ.எம். உதயங்க ஹேமபால | |
செயலாளர், வலுசக்தி அமைச்சு. | |
  | |
சுற்றாடல் அமைச்சு | |
திரு. கே.ஆர். உடுவாவல | |
செயலாளர், சுற்றாடல் அமைச்சு | |
  |