செயலாளர்களின் பட்டியல்
கலாநிதி (திரு) என்.எஸ். குமாநாயக்க | |
சனாதிபதியின் செயலாளர் | |
திரு. ஜீ.பி. சப்புதந்திரி | |
பிரதம அமைச்சரின் செயலாளர் | |
திரு.டபிள்யு.எம்.டி.ஜே.பெர்னாண்டோ அவர்கள் | |
அமைச்சரவைச் செயலாளர் | |
திரு. எச்.எஸ்.எஸ். துய்யகொன்தா | |
செயலாளர், பாதுகாப்பு அமைச்சு. | |
திரு. கே.எம்.எம். சிறிவர்தன | |
செயலாளர், நிதி, பொருளாதார அபிவிருத்தி, கொள்கை வகுத்தல், திட்டமிடல் மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சு. | |
பேராசிரியர் திரு. கே.ரீ.எம். உதயங்க ஹேமபால | |
செயலாளர், வலுசக்தி அமைச்சு. | |
திரு. எம்.பி.என்.எம். விக்ரமசிங்ஹ | |
செயலாளர், கமத்தொழில், காணி, கால்நடைவளங்கள், நீர்ப்பாசன, கடற்றொழில் மற்றும் நீரியல் வளங்கள்அமைச்சு. | |
திரு. எஸ். ஆலோக்கபண்டார | |
செயலாளர், நீதி, பொது நிர்வாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள், உள்ளூராட்சி மற்றும் தொழில் அமைச்சு. | |
திருமதி ஜே.எம்.ரீ. ஜயசுந்தர | |
செயலாளர், கல்வி, விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப அமைச்சு. | |
திரு. கே. மகேசன் | |
செயலாளர், மகளிர், சிறுவர் மற்றும் இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சு. | |
திரு. எம்.எம். நயிமுதீன் | |
செயலாளர், வர்த்தக, வாணிப, உணவுப் பாதுகாப்பு, கூட்டுறவு அபிவிருத்தி, கைத்தொழில் மற்றும் தொழில் முயற்சியாண்மை அபிவிருத்தி அமைச்சு. | |
திரு. பாலித குணரத்ன மஹீபால | |
செயலாளர், சுகாதார அமைச்சு. | |
திரு. ரஞ்சித் ஆரியரத்ன | |
செயலாளர், புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள், தேசிய ஒருமைப்பாடு, சமூகப் பாதுகாப்பு மற்றும் வெகுசன ஊடக அமைச்சு. | |
திரு. கே.டீ.எஸ். ருவன்சந்திர | |
செயலாளர், போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சு. | |
திரு. டி.டபிள்யு.ஆர்.பீ. செனெவிரத்ன | |
செயலாளர், பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சு. | |
திருமதி அருணி விஜேவர்தன | |
செயலாளர், வெளிநாட்டலுவல்கள் அமைச்சு. | |
திரு. பீ.கே. பிரபாத் சந்திரகீர்த்தி | |
செயலாளர், சுற்றாடல், வனசீவராசிகள், வனவளங்கள், நீர் வழங்கல், பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சு. | |
திரு. ஏ.எம்.பி.எம்.பீ. அத்தபத்து | |
செயலாளர், கிராமிய மற்றும் நகர அபிவிருத்தி, வீடமைப்பு மற்றும் நிர்மாணிப்பு அமைச்சு. |