• Increase font size
  • Default font size
  • Decrease font size



அமைச்சர்களின் பெயர்ப்பட்டியல்

மாண்புமிகு அநுர குமார திசாநாயக்க அவர்கள்
பாதுகாப்பு அமைச்சர்
நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர்
டிஜிட்டல் பொருளாதார அமைச்சர்
மாண்புமிகு (கலாநிதி) ஹரிணி அமரசூரிய அவர்கள்
கல்வி, உயர் கல்வி மற்றும் தொழிற் கல்வி அமைச்சர்
மாண்புமிகு விஜித ஹேரத் அவர்கள்
வெளிநாட்டலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர்
மாண்புமிகு கே.டீ.லால் காந்த அவர்கள்
கமத்தொழில், கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சர்
மாண்புமிகு பிமல் ரத்நாயக்க அவர்கள்
போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர்
மாண்புமிகு சுனில் ஹந்துன்னெத்தி அவர்கள்
கைத்தொழில் மற்றும் தொழில்முயற்சிகள் அபிவிருத்தி அமைச்சர்
மாண்புமிகு ராமலிங்கம் சந்திரசேகர் அவர்கள்
கடற்றொழில், நீரியல் வளங்கள் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர்
மாண்புமிகு (பேராசிரியர்) அனில் ஜயந்த பெர்னாண்டோ அவர்கள்
தொழில் அமைச்சர்
மாண்புமிகு சமந்த வித்யாரத்ன அவர்கள்
பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சர்
மாண்புமிகு அநுர கருணாதிலக்க அவர்கள்
துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானசேவைகள் அமைச்சர்
மாண்புமிகு (மருத்துவர்) நலிந்த ஜயதிஸ்ஸ அவர்கள்
சுகாதார மற்றும் வெகுசன ஊடக அமைச்சர்
மாண்புமிகு (கலாநிதி) ஏ.எச்.எம்.எச்.அபயரத்ன அவர்கள்
பொது நிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர்
மாண்புமிகு வசந்த சமரசிங்க அவர்கள்
வர்த்தக, வாணிப, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர்
மாண்புமிகு (சட்டத்தரணி) ஹர்ஷண நாணாயக்கார அவர்கள்
நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர்
மாண்புமிகு சரோஜா சாவித்திரி போல்ராஜ் அவர்கள்
மகளிர் மற்றும் சிறுவர் அலுவல்கள் அமைச்சர்
மாண்புமிகு (கலாநிதி) உபாலி பன்னிலகே அவர்கள்
கிராமிய அபிவிருத்தி, சமூகப் பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சர்
மாண்புமிகு கே.எம்.ஆனந்த விஜேபால அவர்கள்
புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர்
மாண்புமிகு (கலாநிதி) ஹினிதும சுனில் செனெவி அவர்கள்
புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர்
மாண்புமிகு சுனில் குமார கமகே அவர்கள்
இளைஞர் அலுவல்கள் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர்
மாண்புமிகு (மருத்துவர்) கிரிஷாந்த அபேசேன அவர்கள்
விஞ்ஞான மற்றும் தொழிநுட்ப அமைச்சர்
மாண்புமிகு (பொறியியலாளர்) குமார ஜயகொடி அவர்கள்
வலுசக்தி அமைச்சர்
மாண்புமிகு (மருத்துவர்) தம்மிக்க பட்டபெந்தி அவர்கள்
சுற்றாடல் அமைச்சர்
மாண்புமிகு (மருத்துவர்) சுசில் ரணசிங்க அவர்கள்
வீடமைப்பு, நிர்மாணிப்பு மற்றும் நீர் வழங்கல் அமைச்சர்