• Increase font size
  • Default font size
  • Decrease font size



2026-09-28 ஆந் திகதி நடாத்தப்பட்ட அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்களின் ஊடக அறிக்கை
ஊடக வெளியீடுகளை வாசிப்பதற்கு உரிய விடயத்தின் மீது க்ளிக் செய்யவும்
1 கல்வி சீர்திருத்தங்களின் கீழ் திருத்தியமைக்கப்பட்ட தேசிய பாடத்திட்டக் கட்டமைப்பை நடைமுறைப்படுத்துதல்
2 இலங்கையில் பால்சார் துறையை பலப்படுத்துவதற்காக பிரேசில் கூட்டாட்சி குடியரசிற்கும் இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசுக்கும் இடையில் தொழில்நுட்ப ஒத்துழைப்பு ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்தல்
3 சமூகப் பாதுகாப்புத் துறைக்கான பத்தாண்டு தேசிய செயற்பாட்டுத்திட்டம் (2026-2035)
4 வெளிநாடுகளிடமுள்ள இலங்கையின் கலாசார மரபுரிமைகளை மீளப் பெற்றுக் கொள்வதற்கான குழுவொன்றை நியமித்தல்
5 நுவரெலியா, கிரகெரி ஏரியின் நீர்த் தரம் மற்றும் சுற்றுச்சூழல் ஒருமைப்பாட்டை உகந்த மட்டத்தில் பேணுவதற்காக புனரமைப்பு மற்றும் முகாமைத்துவப் பொறிமுறையொன்றை தயாரித்தல்
6 இலங்கை தொலைத்தொடர்புகள் ஒழுங்குறுத்துகை ஆணைக்குழுவிற்கு அதிர்வெண் முகாமைத்துவம் மற்றும் கண்காணிப்பு முறைமை உட்பட சேவையின் தரம் மற்றும் அனுபவத்தின் தரம் சார்ந்த முறைமை என்பவற்றை தாபித்தல்
7 பேஸ்லைன் வீதி நீடிப்பு கருத்திட்டம் - கட்டம் III - கிருளப்பனை சந்தியிலிருந்து கொழும்பு - ஹொரண வீதியின் துட்டுகெமுனு வீதி வரையிலான வீதிப் பகுதியை மேம்படுத்துதல்
8 பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் தாபிக்கப்படும் தானியங்கி பயணிகள் அனுமதி எல்லைக் கட்டுப்பாட்டு வாயில்களின் எண்ணிக்கையை 12 ஆக அதிகரித்தல்
9 இலங்கையில் நீர் வளங்களைக் கண்காணிப்பதற்கும் ஒழுங்குறுத்துவதற்குமான அடிப்படை வரைபடங்களைத் தயாரித்தல்
10 நம்பிக்கை பொறுப்பு கட்டளைச் சட்டத்தைத் திருத்துவதற்கான சட்டமூலம்
11 மத்திய கிழக்கு யுத்த சூழல் காரணமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு தொடர்ந்தும் நிவாரணம் வழங்கும் நிகழ்ச்சித்திட்டத்தை நடைமுறைப்படுத்துதல்
குறிப்பு :
அடுத்த வாரத்திற்கான அமைச்சரவைக் கூட்டத்தில் உறுதிப்படுத்தியதன் பின்னர் மாத்திரம் நடைமுறைப்படுத்த வேண்டிய சில அமைச்சரவைத் தீர்மானங்களும் இந்தக் கூட்டத்தில் திருத்தப்படக்கூடிய தீர்மானங்களும் இதில் உள்ளடக்கப்படவில்லையென்பதையும் தயவுகூர்ந்து கவனத்திற் கொள்ளவும்.