• Increase font size
  • Default font size
  • Decrease font size



2026-09-21 ஆந் திகதி நடாத்தப்பட்ட அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்களின் ஊடக அறிக்கை
ஊடக வெளியீடுகளை வாசிப்பதற்கு உரிய விடயத்தின் மீது க்ளிக் செய்யவும்
1 மருத்துவர் நெவில் பெர்ணாண்டோ போதனா வைத்தியசாலை சார்பில் புதிய முகாமைத்துவக் கட்டமைப்பொன்றை உருவாக்குதல்
2 இந்தோனேஷியாவிற்கும் இலங்கைக்கும் இடையில் இரு தரப்பு கலந்துரையாடல் தொடர்பிலான புரிந்துணர்வு ஒப்பந்தம்
3 79 ஆவது சுதந்திரதின விழாவிற்கான ஏற்பாட்டுப் பணிகள் சார்பில் அமைச்சரவை உபகுழுவொன்றை நியமித்தல்
4 நகர புத்துயிரளிப்பு கருத்திட்டத்தின் கீழ் கொழும்பு 05, காலிங்க மாவத்தை வீடமைப்புத் தொகுதியில் மீளக் குடியமர்த்தப்பட்டுள்ள குடும்பங்கள் சார்பில் பாதுகாப்பான, திறமையான மற்றும் வலுவான சமூகமொன்றை உருவாக்கும் கருத்திட்டத்தை நடைமுறைப்படுத்தல்
5 தேசிய அடையாள அட்டை வழங்குவதற்காக 5 மில்லியன் முன் அச்சிடப்பட்ட பொலிகாபனேட் அட்டைகளைக் கொள்வனவு செய்வதற்கான பெறுகை
6 தித்வா சூறாவளியின் பின்னர் இலங்கையின் புனர்வாழ்வு மற்றும் புனரமைப்பு நிகழ்ச்சித்திட்டங்களை நடைமுறைப்படுத்தும் பணிகளுக்கு இந்திய அரசாங்கத்தினால் வழங்கப்படும் கடன் வசதிகளைப் பயன்படுத்துதல்
7 இலங்கை காணி அபிவிருத்திக் கூட்டுத்தாபனத்திற்கு இயந்திர சாதனங்களைக் கொள்வனவு செய்தல்
8 கிராமிய வீதிகள் நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் வீதிகளைப் புனரமைப்பதற்கும் மேம்படுத்துவதற்குமான ஒப்பந்தங்களை கையளித்தல்
9 முத்துராஜவெலயிலிருந்து கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையம் வரை விமான எரிபொருள் கொண்டு செல்வதற்கான வசதிகளை வழங்குதல்
10 இலங்கை கிரிக்கெட் சட்டமூலம்
11 நீர்ப்பாசனப் பணிப்பாளர் நாயகம் பதவிக்கு நியமித்தல்
குறிப்பு :
அடுத்த வாரத்திற்கான அமைச்சரவைக் கூட்டத்தில் உறுதிப்படுத்தியதன் பின்னர் மாத்திரம் நடைமுறைப்படுத்த வேண்டிய சில அமைச்சரவைத் தீர்மானங்களும் இந்தக் கூட்டத்தில் திருத்தப்படக்கூடிய தீர்மானங்களும் இதில் உள்ளடக்கப்படவில்லையென்பதையும் தயவுகூர்ந்து கவனத்திற் கொள்ளவும்.