• Increase font size
  • Default font size
  • Decrease font size



2026-09-14 ஆந் திகதி நடாத்தப்பட்ட அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்களின் ஊடக அறிக்கை
ஊடக வெளியீடுகளை வாசிப்பதற்கு உரிய விடயத்தின் மீது க்ளிக் செய்யவும்
1 ‘Disrupt Asia - 2026’ தொழில்நுட்ப மாநாடு மற்றும் புத்தாக்க விழாவினை நடாத்துதல்
2 “சிறுவர் தின தேசிய வாரம்" ஆக பிரகடனப்படுத்துதல்
3 மீள் புதுப்பிக்கத்தக்க வலுசக்திக் கருத்திட்டங்களுக்கான நிதி மாதிரி என்னும் தலைப்பில் SAARC பயிற்சிப் பட்டறைக்கு அனுசரணை வழங்குதல்
4 பொதுநலவாய பாராளுமன்றச் சங்கத்தின் 8 ஆவது ஆசிய பிராந்திய மாநாடு மற்றும் பொதுநலவாய பாராளுமன்றச் சங்கத்தின் ஆசிய மற்றும் பொதுநலவாய பாராளுமன்றச் சங்கத்தின் தென்கிழக்காசியப் பிராந்திய 3 ஆவது இணைந்த மாநாடு என்பனவற்றை நடாத்துவதற்கு அனுசரணை வழங்குதல்
5 நெல் கொள்வனவு செய்வதற்காக நெல் சந்தைப்படுத்தல் சபைக்கு மேலதிக நிதி ஏற்பாட்டினை வழங்குதல்
6 தெரிவுசெய்யப்பட்ட பிரதான குளங்களின் எல்லைகள் மற்றும் ஒதுக்கங்களை பாதுகாக்கும் கருத்திட்டத்தினை தொடர்ந்தும் நடைமுறைப்படுத்துதல்
7 முதுன் எல மழைநீர் வடிகால் மற்றும் சுற்றாடல் மேம்பாட்டுக் கருத்திட்டம்
8 பிலியந்தலை - கெஸ்பேவ புறவழிச் சாலைக்கு அருகிலுள்ள மழைநீர் வடிகால் முறைமை மற்றும் சுற்றாடல் மேம்பாட்டுக் கருத்திட்டம்
9 திக்வெல்ல பேருவலை மழைநீர் வடிகால் முறைமை மற்றும் பொது வசதிகள் மேம்பாட்டுக் கருத்திட்டம்
10 பிளக்பூல் - அம்பேவெல - பட்டிபொல - ஹோட்டன் சமவெளி (B 512) (5+200 கி.மீ தொடக்கம் 12+000 கி.மீ வரை) வீதியை மேம்படுத்துதல்
11 SriLankan Airlines Limited நிறுவனத்திற்கு உலகளாவிய வலையமைப்பு உட்கட்டமைப்பு வசதிகளுக்கான சேவைகளை வழங்கும் ஒப்பந்தத்தை கையளித்தல்
12 பொதுச் சுகாதார சேவைகளை மேம்படுத்துவதற்காகச் சுகாதாரத் துறை கருத்திட்டங்களை நடைமுறைப்படுத்தல்
13 கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு சட்டத்தின் கீழ் தொழில் முயற்சியொன்றை செயல்நுணுக்க முக்கியத்துவம் வாய்ந்த முதன்மை தொழில்முயற்சியாக பெயர் குறிப்பிடுதல்
14 2027 ஆம் நிதி ஆண்டிற்கான ஒதுக்கீட்டு சட்டமூலத்தை பாராளுமன்றத்தில் சமர்ப்பித்தல்
குறிப்பு :
அடுத்த வாரத்திற்கான அமைச்சரவைக் கூட்டத்தில் உறுதிப்படுத்தியதன் பின்னர் மாத்திரம் நடைமுறைப்படுத்த வேண்டிய சில அமைச்சரவைத் தீர்மானங்களும் இந்தக் கூட்டத்தில் திருத்தப்படக்கூடிய தீர்மானங்களும் இதில் உள்ளடக்கப்படவில்லையென்பதையும் தயவுகூர்ந்து கவனத்திற் கொள்ளவும்.