• Increase font size
  • Default font size
  • Decrease font size



2026-09-07 ஆந் திகதி நடாத்தப்பட்ட அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்களின் ஊடக அறிக்கை
ஊடக வெளியீடுகளை வாசிப்பதற்கு உரிய விடயத்தின் மீது க்ளிக் செய்யவும்
1 ஜேர்மன் சமஷ்டிக் குடியரசின் Helmholtz-Zentrum für Umweltforschung GmbH - UFZ நிறுவனத்திற்கும் இலங்கையின் ஊவா வெல்லஸ்ஸ பல்கலைக்கழகத்திற்கும் இடையில் ஒப்பந்தமொன்றை செய்து கொள்ளல்
2 இலங்கைக்கும் தாய்லாந்திற்கும் இடையில் தொழிலாளர் ஒத்துழைப்பு தொடர்பிலான புரிந்துணர்வு ஒப்பந்தம் மற்றும் இலங்கைத் தொழிலாளர்களை தாய்லாந்தில் தொழிலில் ஈடுபடுத்தும் ஒப்பந்தம் என்பனவற்றில் கைச்சாத்திடுதல்
3 தேசிய வர்த்தகக் கலந்துரையாடல் குழு மற்றும் வர்த்தகக் கொள்கை ஆலோசனைக்குழு என்பவற்றைத் தாபித்தல்
4 மீள்திறன் மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய பொருளாதார வாய்ப்புகளை ஊக்குவிப்பதற்கான மீட்புத்துறைசார் அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டத்தை நடைமுறைப்படுத்தல்
5 அனர்த்த நிவாரணக் கடன் திட்டத்தை நடைமுறைப்படுத்தலின் முன்னேற்றம்
6 நிலையான சுற்றுலாத்துறை அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டத்தின் விரிவான திட்டங்கள் மற்றும் கருத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கான வசதிகளை வழங்குவதற்கான ஆலோசனை சேவைகளுக்கான பெறுகை
7 சுகததாச தேசிய விளையாட்டுத் தொகுதி அதிகாரசபையின் கீழுள்ள 400, 200 மற்றும் 80 மீற்றர் செயற்கை ஓடுபாதைகளை மீளப்பதிப்பதற்கான பெறுகை
8 50 ஆவது தேசிய விளையாட்டு விழாவுடன் இணைந்த ‘Colombo Marathon – 2026’ போட்டித்தொடரை நடாத்துதல்
9 தேசிய டிஜிட்டல் பொருளாதார திட்டத்தை செயற்படுத்துவதற்காக அரசாங்க நிறுவனங்களில் டிஜிட்டல் மாற்றல் பிரிவுகளைத் தாபித்தல்
10 வீதிப் பாதுகாப்பு சனாதிபதி விருது விழா - 2026
11 ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச்செயல்களைத் தடுத்தல் சட்டமூலம்
குறிப்பு :
அடுத்த வாரத்திற்கான அமைச்சரவைக் கூட்டத்தில் உறுதிப்படுத்தியதன் பின்னர் மாத்திரம் நடைமுறைப்படுத்த வேண்டிய சில அமைச்சரவைத் தீர்மானங்களும் இந்தக் கூட்டத்தில் திருத்தப்படக்கூடிய தீர்மானங்களும் இதில் உள்ளடக்கப்படவில்லையென்பதையும் தயவுகூர்ந்து கவனத்திற் கொள்ளவும்.