• Increase font size
  • Default font size
  • Decrease font size



2026-08-24 ஆந் திகதி நடாத்தப்பட்ட அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்களின் ஊடக அறிக்கை
ஊடக வெளியீடுகளை வாசிப்பதற்கு உரிய விடயத்தின் மீது க்ளிக் செய்யவும்
1 தேசிய வணிக வசதிப்படுத்தல் நிலையத்தை தாபித்தல்
2 தொழிநுட்ப மற்றும் தொழிற்கல்வி, பயிற்சித்துறைக்கான மூலோபாயக் கட்டமைப்பு 2026-2035 மற்றும் திறன் அபிவிருத்தி முறைமை மாற்றல் நிகழ்ச்சித்திட்டம்
3 உலக சுகாதார அமைப்பின் மூலம் சிபாரிசு செய்யப்பட்ட உலகளாவிய சுகாதாரம் மற்றும் முன் ஆயத்த நிலை மீளாய்வை இலங்கையில் நடாத்துதல்
4 பிராந்திய நிர்வாகத்தினுள் பிரசைகளை மையமாகக் கொண்ட ஆட்சி மற்றும் முன்னணிப் பொதுச் சேவை வழங்கலை வலுப்படுத்துவதற்காக "ஜனரித்ம" (SL-PULSE) கருத்திட்டத்தை நடைமுறைப்படுத்துதல்
5 தேசிய சேமிப்பு வங்கியின் பாதுகாப்பு சேவைகளுக்கான பெறுகை
6 மத்திய அதிவேக நெடுஞ்சாலையின் I ஆம் III ஆம் IV ஆம் பிரிவுகளுக்கான இணைப்பு வீதிகளை அபிவிருத்தி செய்தல்
7 ‘தித்வா’ சூறாவளி காரணமாக சேதமடைந்த 14 பாலங்களை மீள் நிர்மாணிக்கும் கருத்திட்டம்
8 கட்டுநாயக்க, பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் வருகைப் பகுதி வரவேற்பு மண்டபத்தில் சுற்றுலா சேவை கருமபீடங்களை செயற்படுத்துவதற்கான பெறுகையை கையளித்தல்
9 திருகோணமலை மாவட்ட பொது வைத்தியசாலையின் புதிய இருதயவியல் பிரிவு கட்டிடத்தை நிர்மாணித்தல் மற்றும் அநுராதபுரம் போதனா வைத்தியசாலையின் புதிய இருதயவியல் மற்றும் இருதய-மார்பு அறுவைசிகிச்சை வளாகக் கட்டிடத்தை நிர்மாணித்தல்
10 பயன்படுத்தும் காலத்தை அடிப்படையாகக் கொண்ட (Time of Use) கட்டண முறைமையுடன்கூடிய (Smart Meters) உத்தேச திறன் மின் மீற்றர்களை தாபிக்கும் கருத்திட்டத்தை நடைமுறைப்படுத்துதல்
11 “உலக வங்கியின் நிதி உதவிக்காக "Tourism for Heritage, Resilience, Inclusion and Value-driven Employment (THRIVE) - Nature" கருத்திட்டத்தைத் தயாரித்தல்
12 2007 ஆம் ஆண்டின் 07 ஆம் இலக்க கம்பனிகள் சட்டத்தின் கீழ் பயனாளி உரிமை தொடர்பிலான ஒழுங்குவிதிகளை சமர்ப்பித்தல்
13 குடியியல் நடவடிக்கைமுறைச் சட்டக் கோவை (திருத்த) சட்டமூலம்
14 மோட்டார் வாகன போக்குவரத்து ஆணையாளர் நாயகம் பதவிக்கு நியமித்தல்
15 இலங்கை சுகாதார சேவையில் ‘நிபுணத்துவ மருத்துவ மற்றும் நிபுணத்துவ பல் மருத்துவ சேவை’ என்னும் பெயரில் சேவை வகுதியொன்றைத் தாபிக்கும் பொருட்டு உரிய சேவைப் பிரமாணக் குறிப்பு ஒன்றை வரைதல்
குறிப்பு :
அடுத்த வாரத்திற்கான அமைச்சரவைக் கூட்டத்தில் உறுதிப்படுத்தியதன் பின்னர் மாத்திரம் நடைமுறைப்படுத்த வேண்டிய சில அமைச்சரவைத் தீர்மானங்களும் இந்தக் கூட்டத்தில் திருத்தப்படக்கூடிய தீர்மானங்களும் இதில் உள்ளடக்கப்படவில்லையென்பதையும் தயவுகூர்ந்து கவனத்திற் கொள்ளவும்.