• Increase font size
  • Default font size
  • Decrease font size



2026-08-10 ஆந் திகதி நடாத்தப்பட்ட அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்களின் ஊடக அறிக்கை
ஊடக வெளியீடுகளை வாசிப்பதற்கு உரிய விடயத்தின் மீது க்ளிக் செய்யவும்
1 வடக்கு மற்றும் கிழக்கு மாகாண ஒருங்கிணைந்த பிராந்திய அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டத்தை நடைமுறைப்படுத்துதல்
2 நெல் சந்தைப்படுத்தல் சபையிடம் கையிருப்பிலுள்ள நெற்தொகைகளை அரிசியாக்கி சந்தைக்கு வழங்குதல்
3 ‘World CIO 200 Awards & Roadshow 2026’ நிகழ்ச்சித் திட்டத்தை இலங்கையில் நடாத்துவதற்கு அனுசரணை வழங்குதல்
4 ‘தித்வா சூறாவளியின் பின்னரான மறுசீரமைப்பு மற்றும் வாழ்வாதார உதவி கருத்திட்டத்தை’ நடைமுறைப்படுத்துதல்
5 Lanka Metro Transit (Private) Limited கம்பனிக்கு உரிம மூலதனத்தை வழங்குதல்
6 அதிவேக நெடுஞ்சாலைகளின் செயற்பாடு மற்றும் பராமரிப்புக்காக வாகனங்கள் மற்றும் இயந்திர சாதனங்களை கொள்வனவு செய்தல்
7 அரசாங்கத்துக்குச் சொந்தமான குறைந்த பயன்பாட்டுடன் கூடிய காணிகளை தெரிவு செய்யப்படும் முதலீட்டாளர்களுக்கு / தொழில் முயற்சியாளர்களுக்கு நீண்டகால குத்தகை அடிப்படையில் வழங்கும் நிகழ்ச்சித்திட்டம்
8 தென்னங்காணிகளை புனரமைப்பு செய்யும் விசேட நிகழ்ச்சித்திட்டம்
9 தாய்மார் மற்றும் ஆரம்ப குழந்தைப் பருவ போசாக்கு சேவைகள் கருத்திட்டத்தை நடைமுறைப்படுத்துதல்
10 சமூகம் சார் சீர்த்திருத்தத் திணைக்களத்திற்கு சீர்த்திருத்த நிலையம் ஒன்றை நிர்மாணித்தல்
11 'தித்வா' அனர்த்தத்தினால் சேதமடைந்த வழிபாட்டுத் தலங்களை மீளக் கட்டியெழுப்பும் வேலைத்திட்டம்
12 நுரைச்சோலை லக்விஜய மின் உற்பத்தி நிலையத்திற்கு நிலக்கரி கொள்வனவு செய்தல்
13 முத்துராஜவெல முனையத்தில் மூன்று (03) புதிய எரிபொருள் சேமிப்புத் தாங்கிகளை நிர்மாணித்தல்
14 பெற்றோல், Murban வகை மசகு எண்ணெய் மற்றும் டீசல் கொள்வனவு செய்தல்
15 1990 ஆம் ஆண்டின் 23 ஆம் இலக்க கடற்றொழிலாளர் ஓய்வூதிய, சமூக பாதுகாப்பு நலன்புரித்திட்ட சட்டத்தை திருத்துதல்
16 குடிவரவு சட்டமூலம்
17 யுத்த காலத்தில் அங்கீகரிக்கப்பட்ட துறைமுகங்களின் ஊடாக செல்லாமலும் முறையான கடவுச்சீட்டை பயன்படுத்தாமலும் நாட்டைவிட்டு வெளியேறி இந்தியாவில் தஞ்சம் பெற்ற இலங்கையர்கள் என்பதை உறுதிப்படுத்தியவர்கள் சுயமாக மீண்டும் தமது நாட்டுக்கு திரும்பி வரும் போது குடிவரவு இசைவாக்க வசதிகளை வழங்குதல்
18 தேசிய தாவரவியல் பூங்கா திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் பதவிக்கு நியமித்தல்
குறிப்பு :
அடுத்த வாரத்திற்கான அமைச்சரவைக் கூட்டத்தில் உறுதிப்படுத்தியதன் பின்னர் மாத்திரம் நடைமுறைப்படுத்த வேண்டிய சில அமைச்சரவைத் தீர்மானங்களும் இந்தக் கூட்டத்தில் திருத்தப்படக்கூடிய தீர்மானங்களும் இதில் உள்ளடக்கப்படவில்லையென்பதையும் தயவுகூர்ந்து கவனத்திற் கொள்ளவும்.