• Increase font size
  • Default font size
  • Decrease font size



2026-08-03 ஆந் திகதி நடாத்தப்பட்ட அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்களின் ஊடக அறிக்கை
ஊடக வெளியீடுகளை வாசிப்பதற்கு உரிய விடயத்தின் மீது க்ளிக் செய்யவும்
1 பாதுகாப்பான, ஒழுங்கான மற்றும் முறையான இடம்பெயர்வுக்கான உலகளாவிய உடன்படிக்கைக்கு இணங்க 2026-2028 காலப்பகுதிக்கான இலங்கையின் தேசிய நடைமுறைப்படுத்தல் திட்டம்
2 ‘தித்வா’ சூறாவளியினால் இடம் பெயர்ந்த குடும்பங்களை மீளக் குடியேற்றுவதற்காக காணிகளை விடுவிக்கும் வழிமுறை
3 இலங்கை ஜேர்மன் தொழில்நுட்ப பயிற்சி நிறுவனத்தினால் மீள் புதுப்பிக்கத்தக்க வலுசக்தி பயிற்சி நிலையமொன்றைத் தாபித்தல்
4 சேனாநாயக்க சமுத்திரத்தின் மதகுக் கோபுரம், மதகுக் குழாய் மற்றும் துணைப் பகுதிகளை புனரமைக்கும் கருத்திட்டம்
5 நகர பிரதேசங்களில் பயணிகள் போக்குவரத்து சேவைகளுக்காக 50 தாழ் தள சொகுசு பேருந்துகளை கொள்வனவு செய்தல்
6 'தித்வா' சூறாவளியினால் சேதமடைந்த மற்றும் பாதிப்புக்குள்ளாகியுள்ள மீன்பிடி மற்றும் நீரியல் வளங்கள் துறையின் உட்கட்டமைப்பு வசதிகளைப் புனரமைத்தல்
7 'ஆரோக்கிய நல்வாழ்வு மையங்கள்' வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்து வதற்காகப் பொறியியல் மதியுரை நிறுவனமொன்றை நியமித்தல்
8 2011 ஆம் ஆண்டின் 2 ஆம் இலக்க மோட்டார் வாகன (அதிவேக நெடுஞ்சாலை) ஒழுங்குவிதிகளைத் திருத்துதல்
9 2026 ஆம் ஆண்டின் 03 ஆம் இலக்க மோட்டார் வாகன (பரிசோதனை) ஒழுங்குவிதிகளை அங்கீகாரத்தின் பொருட்டு பாராளுமன்றத்தில் சமர்ப்பித்தல்
10 1958 ஆம் ஆண்டின் 15 ஆம் இலக்க ஊழியர் சேமலாப நிதியச் சட்டத்தைத் திருத்துதல்
11 சிறுவர் உரிமைகள் சட்டமூலத்தைத் தயாரித்தல்
12 ஆசிய அபிவிருத்தி வங்கியின் ஊடாக கொள்கை அடிப்படையிலான கடன் பெற்றுக்கொள்ளல்
13 ஆசிய உட்கட்டமைப்பு வசதிகள் முதலீட்டு வங்கியின் நிதியுதவியுடன் செயற்படுத்தப்படும் கொழும்பு நகர புனரமைப்புக் கருத்திட்டத்திற்கு ஆதரவளிக்கும் கருத்திட்டத்தை மறுசீரமைத்தல்
14 சிறைச்சாலைகளின் நெரிசலுக்கு மாற்று வழியாக வீட்டுக்காவலில் வைத்தல்
15 நீதித்துறையின் சுயாதீனத் தன்மையை மேலும் வலுப்படுத்துவதற்காக அரசியலமைப்பினையும் நீதித்துறை சட்டத்தினையும் திருத்துதல்
குறிப்பு :
அடுத்த வாரத்திற்கான அமைச்சரவைக் கூட்டத்தில் உறுதிப்படுத்தியதன் பின்னர் மாத்திரம் நடைமுறைப்படுத்த வேண்டிய சில அமைச்சரவைத் தீர்மானங்களும் இந்தக் கூட்டத்தில் திருத்தப்படக்கூடிய தீர்மானங்களும் இதில் உள்ளடக்கப்படவில்லையென்பதையும் தயவுகூர்ந்து கவனத்திற் கொள்ளவும்.