• Increase font size
  • Default font size
  • Decrease font size



2026-07-27 ஆந் திகதி நடாத்தப்பட்ட அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்களின் ஊடக அறிக்கை
ஊடக வெளியீடுகளை வாசிப்பதற்கு உரிய விடயத்தின் மீது க்ளிக் செய்யவும்
1 இலங்கையில் மெய்நிகர் சொத்துக்கள் மற்றும் மெய்நிகர் சொத்து சேவை வழங்குநர்களுக்கான ஒழுங்குறுத்துகை
2 இலங்கையில் பல்மாதிரிப் போக்குவரத்து நிலையங்களை முகாமித்தல்
3 தேசிய இரத்தினக்கல் மற்றும் ஆபரண அதிகார சபையின் ஆராய்ச்சி மற்றும் பயிற்சிப் பிரிவாக இரத்தினக்கல் மற்றும் ஆபரண ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தை மீளமைத்தல்
4 பிராந்திய கைத்தொழில் பேட்டைகளில் கைத்தொழில்களை தாபிப்பதற்காக காணித் துண்டுகளை ஒதுக்குதல்
5 ஆரம்ப பட்டப்படிப்பை சர்வதேச ரீதியில் தரவரிசைப்படுத்தப்பட்ட வெளிநாட்டு பல்கலைக்கழகங்களில் கற்பதற்கான புலமைப்பரிசில் திட்டத்தின் கீழ் செய்யப்படும் கொடுப்பனவுகளை திருத்துதல்
6 தெற்கு அதிவேக நெடுஞ்சாலையுடன் இணைக்கும் தொகுதி இடமாறல் உட்பட ருவண்புர அதிவேகப் பாதை கருத்திட்டத்தின் 1 ஆம் கட்டத்தை நடைமுறைப்படுத்துதல்
7 சயுருபுர, சஹஸ்புர மற்றும் சிங்கபுர கட்டம் I மற்றும் II வீட்டுத் தொகுதிகளின் திருத்த வேலைகளை மேற்கொள்ளுதல்
8 இலங்கை போக்குவரத்துச் சபையிலுள்ள கழிவு உலோகங்களை அகற்றுதல்
9 1976 ஆம் ஆண்டின் 23 ஆம் இலக்க தேசிய வியாபார முகாமைத்துவ நிறுவன சட்டத்தைத் திருத்துதல்
10 பிரதம அமைச்சர் அலுவலகத்தில் மேலதிக செயலாளர் பதவியொன்றிற்கு நியமித்தல்
11 சமூக சேவைகள் திணைக்களம், முதியோர்களுக்கான தேசிய செயலகம் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய செயலகம் ஆகியவற்றை ஒன்றிணைத்தல்
12 நீதிமன்ற செயன்முறையை வினைத்திறன் மிக்கதாகவும் முறைப்படுத்தும் வகையிலும் மேற்கொள்வதற்காக அரசியலமைப்பையும் நீதித்துறைச் சட்டத்தை திருத்துதல்
13 பசுமைக் காலநிலை நிதியத்தின் கிழக்கு மற்றும் தெற்கு ஆசிய பிராந்திய கலந்துரையாடலை இலங்கையில் நடாத்துதல்
14 “(218 ஆம் அத்தியாயம்) நஞ்சு வகைகள், அபின் மற்றும் அபாயகர ஔடதங்கள் கட்டளைச்சட்டத்தை திருத்துதல்
15 சுற்றுலா முதலீட்டுக் கருத்திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்கு சனாதிபதி மாளிகைகளை வழங்குதல்
குறிப்பு :
அடுத்த வாரத்திற்கான அமைச்சரவைக் கூட்டத்தில் உறுதிப்படுத்தியதன் பின்னர் மாத்திரம் நடைமுறைப்படுத்த வேண்டிய சில அமைச்சரவைத் தீர்மானங்களும் இந்தக் கூட்டத்தில் திருத்தப்படக்கூடிய தீர்மானங்களும் இதில் உள்ளடக்கப்படவில்லையென்பதையும் தயவுகூர்ந்து கவனத்திற் கொள்ளவும்.