• Increase font size
  • Default font size
  • Decrease font size



2026-07-20 ஆந் திகதி நடாத்தப்பட்ட அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்களின் ஊடக அறிக்கை
ஊடக வெளியீடுகளை வாசிப்பதற்கு உரிய விடயத்தின் மீது க்ளிக் செய்யவும்
1 வீதி அபிவிருத்தி அதிகாரசபைக்குச் சொந்தமில்லாத வீதிகளை அபிவிருத்தி செய்தல்
2 சர்வதேச தொழிலாளர் அமைப்பின் கடற்றொழிலில் ஈடுபடுதல் தொடர்பிலான சமவாயத்தை (C188) அங்கீகரித்தல்
3 கண்டி எசல பெரஹராவுடன் தொடர்புடைய வரலாற்று, கலாசார மற்றும் பாரம்பரிய புலமைச் சொத்துக்களைப் பாதுகாத்தல்
4 அவுஸ்திரேலியாவின் Royal Melbourne Institute of Technology நிறுவனத்திற்கும் இலங்கையின் தேசிய நீர்வழங்கல், வடிகாலமைப்புச் சபைக்கும் இடையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றில் கைச்சாத்திடுதல்
5 இலங்கை போக்குவரத்துச் சபையின் நகரங்களுக்கு இடையிலான சேவை / தூரப் பிரயாணச் சேவை என்பன பொருட்டு 600 பேருந்துகளைக் கொள்வனவு செய்தல்
6 இலங்கை துறைமுக அதிகாரசபைக்கு இரண்டு இழுவை படகுகளை வாடகை அடிப்படையில் பெற்றுக் கொள்ளல்
7 ஆரம்ப சுகாதார சிகிச்சை சேவை வழங்கும் சந்தர்ப்பத்தில் உயர் இரத்த அழுத்தம் மற்றும் நீரிழிவு நோய் வழிமுறைகளை அடிப்படையாகக் கொண்டு முகாமித்தல் தொடர்பிலான கருத்திட்டம்
8 இலங்கை பட்டயம் பெற்ற கணனி நிறுவகத்தை கூட்டிணைத்தல்
9 1985 ஆம் ஆண்டின் 21 ஆம் இலக்க இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியக சட்டத்தை இரத்துச் செய்து வெளிநாட்டு வேலைவாய்ப்புத் துறையை பலப்படுத்துவதற்காக புதிய சட்டத்தை உருவாக்குதல்
10 1998 ஆம் ஆண்டின் 21 ஆம் இலக்க உரித்துப் பதிவு செய்தல் சட்டத்தைத் திருத்துதல்
11 1996 ஆம் ஆண்டின் 17 ஆம் இலக்க இலங்கை சமூகப் பாதுகாப்புச் சபைச் சட்டத்தைத் திருத்துதல்
12 1984 ஆம் ஆண்டின் 11 ஆம் இலக்க தேசிய அபாயகர ஔடதங்கள் கட்டுப்பாட்டு சபைச் சட்டத்தை திருத்துதல்
13 2007 ஆம் ஆண்டின் 54 ஆம் இலக்க ஔடதங்களில் தங்கியுள்ள ஆட்கள் (சிகிச்சையளித்தலும் புனர்வாழ்வளித்தலும்) சட்டத்தைத் திருத்துதல்
14 நில அளவையாளர் நாயகம் பதவிக்கு நியமித்தல்
குறிப்பு :
அடுத்த வாரத்திற்கான அமைச்சரவைக் கூட்டத்தில் உறுதிப்படுத்தியதன் பின்னர் மாத்திரம் நடைமுறைப்படுத்த வேண்டிய சில அமைச்சரவைத் தீர்மானங்களும் இந்தக் கூட்டத்தில் திருத்தப்படக்கூடிய தீர்மானங்களும் இதில் உள்ளடக்கப்படவில்லையென்பதையும் தயவுகூர்ந்து கவனத்திற் கொள்ளவும்.