• Increase font size
  • Default font size
  • Decrease font size



2026-07-13 ஆந் திகதி நடாத்தப்பட்ட அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்களின் ஊடக அறிக்கை
ஊடக வெளியீடுகளை வாசிப்பதற்கு உரிய விடயத்தின் மீது க்ளிக் செய்யவும்
1 2026-2030 காலப்பகுதியின் சார்பில் இலங்கையில் வெள்ளைப் பணமாக்கலை தடுத்தல், பயங்கரவாதத்திற்கு நிதியளிப்பதனைத் தடுத்தல் மற்றும் பேரழிவுமிக்க ஆயுத பெருக்கத்திற்கு நிதியளிப்பதனை ஒழித்தல் தொடர்பான தேசிய கொள்கை
2 கூரை மீது பொருத்தப்படும் சூரிய சக்தி தொகுதி மற்றும் மெய்நிகர் நிகர அளவீட்டுக் கருத்திட்டம் என்பனவற்றை நடைமுறைப்படுத்துதல்
3 வலுசக்தி வினைத்திறன்மிக்க கட்டடங்களுக்கான பங்குடமை நிகழ்ச்சித்திட்டம்
4 தேசிய கால்நடை கொள்கை
5 BIMSTEC அமைப்பின் நான்காவது கமத்தொழில் அமைச்சர்கள் கூட்டம் மற்றும் சிரேஷ்ட அதிகாரிகளின் கூட்டத்தை இலங்கையில் நடாத்துதல்
6 வரகாபொல மாற்று வீதியின் நிர்மாணிப்புப் பணிகளின் எஞ்சிய வேலைகளை நிறைவு செய்வதற்கான ஒப்பந்தத்தை கையளித்தல்
7 பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திலிருந்து புறப்படும் பயணிகள் தங்கியிருக்கும் இடங்களின் கொள்ளளவை அதிகரிப்பதற்கான கருத்திட்டம்
8 விஞ்ஞான மற்றும் தொழிநுட்ப அமைச்சு, கைத்தொழில் தொழிநுட்ப நிறுவனம் (ITI) மற்றும் ருகுணு பல்கலைக்கழகம் ஆகியவற்றின் கூட்டு கருத்திட்டமொன்றாக மையப்படுத்தப்பட்ட கழிவுகள் அற்ற உயிரிப்பொருள் கறுவாப்பட்டை பதப்படுத்தும் நிலையமொன்றைத் தாபித்தல்
9 அரசாங்க தொழிற்சாலைகள் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் பதவிக்கு நியமித்தல்
குறிப்பு :
அடுத்த வாரத்திற்கான அமைச்சரவைக் கூட்டத்தில் உறுதிப்படுத்தியதன் பின்னர் மாத்திரம் நடைமுறைப்படுத்த வேண்டிய சில அமைச்சரவைத் தீர்மானங்களும் இந்தக் கூட்டத்தில் திருத்தப்படக்கூடிய தீர்மானங்களும் இதில் உள்ளடக்கப்படவில்லையென்பதையும் தயவுகூர்ந்து கவனத்திற் கொள்ளவும்.