• Increase font size
  • Default font size
  • Decrease font size



2026-07-06 ஆந் திகதி நடாத்தப்பட்ட அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்களின் ஊடக அறிக்கை
ஊடக வெளியீடுகளை வாசிப்பதற்கு உரிய விடயத்தின் மீது க்ளிக் செய்யவும்
1 இலங்கையில் பேருந்து துறையை கொத்தணி மயமாக்கும் முன்னோடி நிகழ்ச்சித்திட்டமொன்றை ஆரம்பித்தல்
2 2026 உலக குடியிருப்புத்தின நிகழ்ச்சித்திட்டத்தை நடைமுறைப்படுத்துதல்
3 இராஜாங்கனை நீர்ப்பாசன திட்டத்தின் கீழ் வலதுகரை பிரதான கால்வாயின் 3+685 கிலோ மீற்றர் பிரதேசத்தில் தற்போதுள்ள பாதையுடனான நீர்ப்பால (Road-cum-Aqueduct) நிர்மாணிப்பின் கட்டமைப்பு ரீதியான பரிசோதனையினை மேற்கொள்வதன் பொருட்டிலான மதியுரை சேவைகளுக்கான ஒப்பந்தத்தைக் கையளித்தல்
4 'Sri Lanka Expo 2027' சர்வதேச கண்காட்சி
5 இலங்கையின் பலநாள் மீன்பிடி கப்பல்கள் மற்றும் ஒருநாள் மீன்பிடி கப்பல்களுக்கான கப்பல் கண்காணிப்பு முறைமையை மேலும் விரிவுபடுத்துதல்
6 கண் அறுவைச் சிகிச்சைகளின் பின்னர் Prednisolone Acetate மருந்து வழங்கப்பட்டதன் பின்னர் பார்வையை இழந்த நோயாளர்களுக்கு இழப்பீடு வழங்குதல்
7 கண்டி நகர கழிவுநீர் முகாமைத்துவ கருத்திட்டத்தின் விடய நோக்கெல்லையை விரிவுபடுத்துதல்
8 1969 ஆம் ஆண்டின் 1 ஆம் இலக்க இறக்குமதி மற்றும் ஏற்றுமதி (கட்டுப்பாட்டு) சட்டத்தின் கீழ் வெளியிடப்பட்ட ஒழுங்குவிதிகளை அங்கீகாரத்திற்காக பாராளுமன்றத்தில் சமர்ப்பித்தல்
9 நன்னடத்தை ஆணையாளர் பதவிக்கு நியமித்தல்
10 நிதி கொடுக்கல்வாங்கல் அறிக்கையிடல் (திருத்த) சட்டமூலம் மற்றும் வெள்ளைப் பணமாக்கல் தடை (திருத்த) சட்டமூலம் என்பவற்றுக்கு பாராளுமன்ற குழுநிலை சந்தர்ப்ப திருத்தங்கள்
குறிப்பு :
அடுத்த வாரத்திற்கான அமைச்சரவைக் கூட்டத்தில் உறுதிப்படுத்தியதன் பின்னர் மாத்திரம் நடைமுறைப்படுத்த வேண்டிய சில அமைச்சரவைத் தீர்மானங்களும் இந்தக் கூட்டத்தில் திருத்தப்படக்கூடிய தீர்மானங்களும் இதில் உள்ளடக்கப்படவில்லையென்பதையும் தயவுகூர்ந்து கவனத்திற் கொள்ளவும்.