• Increase font size
  • Default font size
  • Decrease font size



2026-06-30 ஆந் திகதி நடாத்தப்பட்ட அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்களின் ஊடக அறிக்கை
ஊடக வெளியீடுகளை வாசிப்பதற்கு உரிய விடயத்தின் மீது க்ளிக் செய்யவும்
1 பேருந்து கட்டணங்களைத் திருத்துதல்
2 ஹொரண மாவட்ட பொது வைத்தியசாலையை சுகாதார மற்றும் வெகுசன ஊடக அமைச்சின் கீழ் உடைமையாக்குதல்
3 2027 வருடம் சார்பில் தெரிவு செய்யப்படும் பாடசாலை மாணவர்கள், பிரிவெனாக்களின் பிக்குமார் மற்றும் பிக்குமார்கள் அல்லாத மாணவர்கள் மற்றும் பிக்குனிமார்கள் ஆகியோர்களுக்கு காலணிகளை வழங்குவதற்கான நிகழ்ச்சித்திட்டம்
4 இலங்கை வங்கிக்கு புதிய மைய வங்கி முறைமையொன்றை தாபிப்பதற்கான பெறுகை
5 அரசாங்க அபிவிருத்தி பணிகள் மற்றும் வெளிக்கள பணிகள் சார்பில் சேவை பயன்பாட்டு வாகனங்களை கொள்வனவு செய்தல்
6 “தித்வா” சூறாவளி மீட்பு கருத்திட்டங்களை நடைமுறைப்படுத்துதல்
7 2026/27 பெரும்போகத்திற்காக State Fertilizer Company Limited நிறுவனத்திற்கு யூரியா உரம் கொள்வனவு செய்தல்
8 மத்திய அதிவேக நெடுஞ்சாலை கருத்திட்டத்தின் 4 ஆம் பகுதியின் (குருநாகலையிலிருந்து தம்புள்ளை வரை) 1 ஆம் கட்டம் - குருநாகலையிலிருந்து கலேவெல வரை நிர்மாணிப்பதற்கான பெறுகை
9 யாழ்ப்பாணம் நகர சபை கட்டடத்தை நிர்மாணிப்பதற்கான கருத்திட்டம்
10 கண்டி தேசிய வைத்தியசாலையில் நான்கு மாடி கட்டிடத்தின் நிர்மாணிப்பு பணிகளைப் பூர்த்தி செய்தல்
11 விசர் நாய்க்கடி நோயை ஒழித்தல் மற்றும் நாய்களைப் பதிவுசெய்தல் சட்டமூலம்
12 வளிமண்டலவியல் பணிப்பாளர் நாயகம் பதவிக்கு நியமித்தல்
13 இலங்கை மத்திய வங்கியின் வங்கி மேற்பார்வைத் திணைக்களத்தின் தொழிற்பாடுகளை தன்னியக்கப்படுத்துதல்
14 2026 சிறுபோகத்தில் நெல் கொள்வனவு செய்தல்
15 “தித்வா” சூறாவளியின் பின்னர் இலங்கையின் புனர்வாழ்வு மற்றும் புனரமைப்பு நிகழ்ச்சித்திட்டங்களை நடைமுறைப்படுத்தும் பணிகளுக்காக இந்திய அரசாங்கத்தின் நிதி உதவியினைப் பெற்றுக் கொள்ளல்
குறிப்பு :
அடுத்த வாரத்திற்கான அமைச்சரவைக் கூட்டத்தில் உறுதிப்படுத்தியதன் பின்னர் மாத்திரம் நடைமுறைப்படுத்த வேண்டிய சில அமைச்சரவைத் தீர்மானங்களும் இந்தக் கூட்டத்தில் திருத்தப்படக்கூடிய தீர்மானங்களும் இதில் உள்ளடக்கப்படவில்லையென்பதையும் தயவுகூர்ந்து கவனத்திற் கொள்ளவும்.