• Increase font size
  • Default font size
  • Decrease font size



2026-06-22 ஆந் திகதி நடாத்தப்பட்ட அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்களின் ஊடக அறிக்கை
ஊடக வெளியீடுகளை வாசிப்பதற்கு உரிய விடயத்தின் மீது க்ளிக் செய்யவும்
1 கிழக்கு மாகாண காணிகளைப் பாதுகாப்பதற்காக விசேட குழுவொன்றை நியமித்தல்
2 அரசாங்க பாடசாலைகளில் முதலாம் தரத்திற்கு பிள்ளைகளை அனுமதித்தல்
3 Clean Sri Lanka நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் “சமூக மற்றும் நடத்தை மாற்றத்தின் ஊடாக சிறுவர் ஆரோக்கிய மேம்பாட்டிற்கான தேசிய தொடர்பாடல் நிகழ்ச்சித்திட்டத்தை நாடளாவிய ரீதியில் நடைமுறைப்படுத்துதல்
4 இலங்கையில் தேசிய சட்ட உதவி தினமொன்றைப் பிரகடனப்படுத்துதல்
5 இலங்கை பரீட்சைகள் திணைக்களத்திற்கு கணனி வலையமைப்பொன்றைத் தாபித்தல்
6 மனித வளங்கள் அபிவிருத்தி புலமைப்பரிசிலுக்கான யப்பான் மானிய உதவி நிகழ்ச்சித்திட்டம்
7 புகையிரத பாதைகளை மின்மயமாக்கும் நிகழ்ச்சித்திட்டம்
8 வரையறுக்கப்பட்ட விமான நிலையங்கள், விமான சேவைகள் (இலங்கை) (தனியார்) கம்பனிக்காக Aeronautical Message Handling முறைமையைத் தாபித்தல்
9 டில்லி விமான நிலையத்தில் Sri Lankan Airlines Ltd. நிறுவனம் சார்பில் பயணிகள் மற்றும் தரைக் கையாள்கை சேவைகளை பெற்றுக் கொள்வதற்கான ஒப்பந்தத்தை வழங்குதல்
10 தேர்தல்களில் துடைத்து அழிக்க முடியாத மையை உபயோகித்து வாக்காளர்களை அடையாளமிடுதல் தொடர்பான அனைத்து சட்ட ஏற்பாடுகளையும் நீக்குதல்
11 விலங்குகள் நலனோம்பல் சட்டமூலத்தை அரசாங்க வர்த்தமானியில் வெளியிடுதல்
12 உள்ளூராட்சி அதிகாரசபை தேர்தல்களில் போட்டியிட்டு வெற்றி பெற்று இந்த அதிகாரசபைகளில் பிரதி மேயர்களாக / உப தலைவர்களாகத் தெரிவு செய்யப்பட்டுள்ள அரசியல் உரிமைகளைக் கொண்ட உத்தியோகத்தர்களுக்குச் சம்பளமற்ற லீவு வழங்குதல்
13 ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி தொடர்பான தேசிய ஆணைக்குழுவை தாபித்தல்
14 அரசிறை மூலோபாய கூற்று - 2027
15 பொது படுகடன் முகாமைத்துவ அலுவலகத்தின் 2025 ஆம் நிதி ஆண்டிற்கான ஆண்டறிக்கையை பாராளுமன்றத்தில் சமர்ப்பித்தல்
16 El Nino காலநிலை தாக்கத்திற்கு முகங்கொடுப்பதற்கு விசேட அமைச்சரவை உப குழுவொன்றையும் உத்தியோகத்தர்கள் குழுவொன்றையும் நியமித்தல்
குறிப்பு :
அடுத்த வாரத்திற்கான அமைச்சரவைக் கூட்டத்தில் உறுதிப்படுத்தியதன் பின்னர் மாத்திரம் நடைமுறைப்படுத்த வேண்டிய சில அமைச்சரவைத் தீர்மானங்களும் இந்தக் கூட்டத்தில் திருத்தப்படக்கூடிய தீர்மானங்களும் இதில் உள்ளடக்கப்படவில்லையென்பதையும் தயவுகூர்ந்து கவனத்திற் கொள்ளவும்.