• Increase font size
  • Default font size
  • Decrease font size



2026-06-08 ஆந் திகதி நடாத்தப்பட்ட அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்களின் ஊடக அறிக்கை
ஊடக வெளியீடுகளை வாசிப்பதற்கு உரிய விடயத்தின் மீது க்ளிக் செய்யவும்
1 மேல் நீரேந்து பிரதேச முகாமைத்துவ அதிகாரசபையைத் தாபித்தல்
2 புலம்பெயர் தொழிலாளர் குடும்ப அபிவிருத்திக்கான ஒருங்கிணைந்த முறையான அணுகுமுறை கருத்திட்டத்தை நடைமுறைப்படுத்துதல்
3 இலங்கைக்கும் ஜப்பானுக்கும் இடையில் திறன் அபிவிருத்திக்கான தொழில் நிகழ்ச்சித்திட்டம் தொடர்பான ஒத்துழைப்பு ஒப்பந்தம்
4 2026 ஆம் ஆண்டிற்கான வரவுசெலவுத்திட்ட முன்மொழிவுகளின் கீழ் ‘பெண்களின் அபிவிருத்தியை இலக்காகக் கொண்ட நிகழ்ச்சித்திட்டங்களை’ அமுல்படுத்தல்
5 இலங்கையில் பசுமை Hydrogen பற்றிய தேசிய கொள்கை
6 சகல நீர்வழங்கல் மற்றும் துப்பரவேற்பாட்டு சேவைகளுக்கான தேசிய நீர் கட்டணக் கொள்கை
7 இலங்கை சனத்தொகை மற்றும் சுகாதாரக் கணக்கெடுப்பு 2026/2027
8 பிட்டிபன - தலகல வீதியை அபிவிருத்தி செய்தல்
9 Clean Sri Lanka நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் நாடு முழுவதிலுமுள்ள உள்ளூராட்சி நிறுவனங்களின் ஊடாக நடைமுறைப்படுத்தப்படும் துப்பரவேற்பாட்டு வசதிகளை மேம்படுத்தும் கருத்திட்டம்
10 டிஜிட்டல் மாற்றம் மற்றும் டிஜிட்டல் பொருளாதார அபிவிருத்தியை விரைவு படுத்தும் டிஜிட்டல் பொருளாதாரச் சட்டமூலமொன்றைத் தயாரித்தல்
11 2017 ஆம் ஆண்டின் 12 ஆம் இலக்க வெளிநாட்டுச் செலாவணிச் சட்டத்தின் ஏற்பாடுகளின் கீழான கட்டளை / ஒழுங்குவிதியை வெளியிடுதல்
12 சுங்கக் கட்டளைச் சட்டத்தை திருத்துதல்
13 2023 ஆம் ஆண்டின் 9 ஆம் இலக்க ஊழல் எதிர்ப்புச் சட்டத்தின் 156 ஆம் பிரிவின் கீழ் ஆக்கப்பட்ட 2026 ஆம் ஆண்டின் ஊழல் எதிர்ப்பு {மையப்படுத்தப்பட்ட இலத்திரனியல் கட்டமைப்பு மூலம் சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் வெளிப்படுத்துகை) ஒழுங்கு விதிகளை பாராளுமன்றத்தில் அங்கீகாரத்தின் பொருட்டு சமர்ப்பித்தல்
14 நவீன உயிரியல் தொழிநுட்பத்தின் மூலம் மரபணு மாற்றம் செய்யப்பட்ட உயிரினங்கள் காரணமாக உயிர்பல்வகைத்தன்மைக்கும் மனித சுகாதாரத்திற்கும் ஏற்படக்கூடிய தாக்கங்களை குறைத்தல் மற்றும் தவிர்ப்பதற்கென உயிரியல் பாதுகாப்பு சட்டமூலமொன்றை வரைதல்
15 பிரதம அமைச்சரின் அலுவலகத்தின் மேலதிக செயலாளர் பதவியொன்றுக்கு நியமித்தல்
16 தகவல் தொழில்நுட்ப முகாமைத்துவ திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் பதவிக்கு நியமித்தல்
17 முகாமைத்துவ கணக்காய்வுத் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் பதவிக்கு நியமித்தல்
குறிப்பு :
அடுத்த வாரத்திற்கான அமைச்சரவைக் கூட்டத்தில் உறுதிப்படுத்தியதன் பின்னர் மாத்திரம் நடைமுறைப்படுத்த வேண்டிய சில அமைச்சரவைத் தீர்மானங்களும் இந்தக் கூட்டத்தில் திருத்தப்படக்கூடிய தீர்மானங்களும் இதில் உள்ளடக்கப்படவில்லையென்பதையும் தயவுகூர்ந்து கவனத்திற் கொள்ளவும்.