• Increase font size
  • Default font size
  • Decrease font size



2026-06-01 ஆந் திகதி நடாத்தப்பட்ட அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்களின் ஊடக அறிக்கை
ஊடக வெளியீடுகளை வாசிப்பதற்கு உரிய விடயத்தின் மீது க்ளிக் செய்யவும்
1 தேசிய வீதி முறைமைக்குள் உள்ளடக்கப்படாத வீதிகளில் நிலவும் பாதுகாப்பற்ற மற்றும் ஆபத்துள்ள இடங்களை பாதுகாப்பாக அமைப்பதற்கு பொருத்தமான வேலைத் திட்டமொன்றைத் தயாரித்தல்
2 ஆரோக்கிய நல்வாழ்வு மையங்கள் மூலம் சமூக அணுகலை மேம்படுத்துதல்
3 இரத்தினபுரி போதனா வைத்தியசாலையில் புதிய சிறுவர் காவறை கட்டடத் தொகுதியின் நான்காம் மாடியில் சிறுவர் தீவிர சிகிச்சைப் பிரிவை தாபித்தல்
4 இலங்கையின் மீன்பிடி துறைமுகங்கள் உட்பட கரையோர பிரதேசங்களுக்கான கழிவு முகாமைத்துவம்
5 எண்ணெய் மற்றும் அபாயகரமானதும் நச்சுத்தன்மை வாய்ந்ததுமான பொருட்களின் கசிவின் போது நடைமுறைப்படுத்துவற்கு பிரேரிக்கப்பட்டுள்ள தேசிய திட்டம் மற்றும் அதன் டிஜிட்டல் தளம்
6 இற்றைப்படுத்தப்பட்ட இலங்கை தேசிய பசுமை அறிக்கையிடல் முறைமைக்கான வழிகாட்டல்கள்
7 இலங்கை நிலஅளவைத் திணைக்களத்திற்குச் சொந்தமான பிரதிகள் வடிவில் பராமரிக்கப்பட்டு வரும் 3.5 மில்லியன் காணித் துண்டுகளுக்கான வரைபடங்களை டிஜிட்டல் மயப்படுத்தி காணித் தகவல் முறைமையில் சேர்த்தல்
8 பத்து நகரங்கள் அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் இனங்காணப்பட்ட கருத்திட்டங்களை நடைமுறைப்படுத்துதல்
9 ‘மித்துரு புரவர’ நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் 25 நகரங்களை அபிவிருத்தி செய்தல்
10 கெரவலபிட்டிய இடைமாறல் உட்பட கொழும்பு - கட்டுநாயக்க அதிவேக நெடுஞ்சாலையின் வீதி மின்விளக்கு முறைமையை மறுசீரமைத்தல் மற்றும் மேம்படுத்துதல்
11 அமரதேவ அழகியற்கலை மற்றும் ஆராய்ச்சி நிலையத்தின் (அமரதேவ அசபுவ) நிர்மாணிப்பு கருத்திட்டம்
12 முள்ளிக்குளம் காற்றாலை மின் அனுப்பீட்டு கருத்திட்டத்தின் தொகுதி A இன் நிர்மாணிப்புப் பணிகளுக்கான ஒப்பந்தத்தை வழங்குதல்
13 சப்புகஸ்கந்த மின் உற்பத்தி நிலையத்திற்கு 2026/2027 காலப் பகுதிக்கு உராய்வு நீக்கி எண்ணெய் வழங்கும் பெறுகையை கையளித்தல்
14 சிறிய நகர மற்றும் கிராமிய நீர்வழங்கல் கருத்திட்டத்தை நடைமுறைப்படுத்துதல்
15 2026 ஆம் ஆண்டின் 04 ஆம் இலக்க இறக்குமதி மற்றும் ஏற்றுமதி (கட்டுப்பாட்டு) ஒழுங்குவிதிகளை அங்கீகாரத்தின் பொருட்டு பாராளுமன்றத்தில் சமர்ப்பித்தல்
16 மொனராகலை மற்றும் அம்பாந்தோட்டை மாவட்டங்களில் யானை - மனித மோதல்களை குறைப்பதற்காக காட்டு யானைகளின் நடமாட்ட பாதைகளை பிரகடனப்படுத்துதல்
17 அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டவர்களை வலுவூட்டும் நிகழ்ச்சித்திட்டம்
18 இலங்கை சுற்றுலா மற்றும் ஹோட்டல் முகாமைத்துவ நிறுவனத்திற்கும் சீன மக்கள் குடியரசின் கலாசாரம் மற்றும் சுற்றுலா நிர்வாகம் தொடர்பிலான மத்திய அகடமிக்கும் இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடுதல்
குறிப்பு :
அடுத்த வாரத்திற்கான அமைச்சரவைக் கூட்டத்தில் உறுதிப்படுத்தியதன் பின்னர் மாத்திரம் நடைமுறைப்படுத்த வேண்டிய சில அமைச்சரவைத் தீர்மானங்களும் இந்தக் கூட்டத்தில் திருத்தப்படக்கூடிய தீர்மானங்களும் இதில் உள்ளடக்கப்படவில்லையென்பதையும் தயவுகூர்ந்து கவனத்திற் கொள்ளவும்.