• Increase font size
  • Default font size
  • Decrease font size



2026-05-25 ஆந் திகதி நடாத்தப்பட்ட அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்களின் ஊடக அறிக்கை
ஊடக வெளியீடுகளை வாசிப்பதற்கு உரிய விடயத்தின் மீது க்ளிக் செய்யவும்
1 இலங்கைக்கும் வியட்நாமுக்கும் இடையில் கூட்டு மரபணு வளப் பரிமாற்றம் மற்றும் அதிக விளைச்சல் தரும் உவர்ப்புத்தன்மைக்கு ஈடுகொடுக்கக் கூடிய நெல் வகைகளை உருவாக்கும் கருத்திட்டத்தை நடைமுறைப்படுத்துதல்
2 ஐரோப்பிய ஒன்றியத்தின் உறுப்பு நாடுகளுக்கு மேற்கொள்ளப்படும் விவசாய உணவுப் பொருட்களை ஏற்றுமதி செய்வதற்குத் தேவையான பரிசோதனை மற்றும் உணவு பாதுகாப்பு நடைமுறைகளை முறைப்படுத்துதல்
3 இலங்கையில் கரும்பு கருத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு உரியதாக இலங்கைக்கும் பிரேசிலுக்கும் இடையில் ஒத்துழைப்பு ஒப்பந்தமொன்றை செய்து கொள்ளல்
4 அரசாங்க தொழில்முயற்சிகளுக்கு Manpower நிறுவனங்களின் சேவைகளை பெற்றுக் கொள்வதை ஒழுங்குறுத்துதலும் Manpower ஊழியர்களின் தொழில் உரிமைகளை பாதுகாத்தலும்
5 "Surakimu Lanka" தேசிய வலுசக்தி பாதுகாப்பு பணிகளை செயற்படுத்துதல்
6 நெல் சந்தைப்படுத்தல் சபையின் நெற் தொகைகளை விற்பனை செய்தல்
7 2025 ஆம் ஆண்டின் 1 ஆம் இலக்க பணம் அல்லது பெறுமதி மாற்றல் சேவை வழங்குநர்கள் ஒழுங்குவிதிகளை அங்கீகாரத்தின் பொருட்டு பாராளுமன்றத்தில் சமர்ப்பித்தல்
8 1992 ஆம் ஆண்டின் 46 ஆம் இலக்க ஏற்றுமதி கமத்தொழில் மேம்பாட்டு சட்டத்தைத் திருத்துதல்
9 முகாமைத்துவ சேவைகள் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் பதவிக்கு நியமித்தல்
குறிப்பு :
அடுத்த வாரத்திற்கான அமைச்சரவைக் கூட்டத்தில் உறுதிப்படுத்தியதன் பின்னர் மாத்திரம் நடைமுறைப்படுத்த வேண்டிய சில அமைச்சரவைத் தீர்மானங்களும் இந்தக் கூட்டத்தில் திருத்தப்படக்கூடிய தீர்மானங்களும் இதில் உள்ளடக்கப்படவில்லையென்பதையும் தயவுகூர்ந்து கவனத்திற் கொள்ளவும்.