• Increase font size
  • Default font size
  • Decrease font size



2026-05-18 ஆந் திகதி நடாத்தப்பட்ட அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்களின் ஊடக அறிக்கை
ஊடக வெளியீடுகளை வாசிப்பதற்கு உரிய விடயத்தின் மீது க்ளிக் செய்யவும்
1 பெண்கள் மற்றும் பிள்ளைகளுக்கு எதிரான வன்முறை தொடர்பான உலகளாவிய சுகாதார ஆராய்ச்சிக் குழுவின் கருத்திட்டத்திற்கு யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் இணைவதற்குரியதான ஒத்துழைப்பு ஒப்பந்தம்
2 இலங்கை காப்புறுதி ஒழுங்குறுத்துகை ஆணைக்குழு AIA குழுமத்தின் மேற்பார்வைச் சபையில் உறுப்புரிமையைப் பெற்றுக் கொள்ளல்
3 உலர் வலயத்தில் பால் உற்பத்தியினை மேம்படுத்தும் தொழிநுட்ப ஒத்துழைப்பு கருத்திட்டத்தை நடைமுறைப்படுத்துதல்
4 சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில்முயற்சிகளின் ஒழுங்குறுத்தல் நிர்வாகத்தை பலப்படுத்தும் பொருட்டு தேசிய ஒழுங்குறுத்தல் சீர்திருத்த சபையை தாபித்தல்
5 இலங்கைக்கான குடிவரவு தொழிலாளர் கொள்கையைத் தயாரித்தல்
6 இலங்கையின் விரிவான தேசிய புலமைச் சொத்துக்கள் கொள்கையைத் தயாரித்தல்
7 இலங்கைக்கான விண்வெளிக் கொள்கையைத் தயாரித்தல்
8 2026 ஆம் ஆண்டின் முதல் அரையாண்டிற்கான நீர்க் கட்டணத்தை திருத்தாமலிருத்தல்
9 2026 சிறுபோகத்திற்குத் தேவையான 15,000 மெற்றிக்தொன் யூரியா பசளையினை கமநல அபிவிருத்தி திணைக்களத்தின் கமநல சேவை குழுக்களின் ஊடாக கொள்வனவு செய்தல்
10 மாத்தறை நில்வலா கங்கைக்கு குறுக்காக உவர்ப்பு தடுப்பு அணையொன்று நிர்மாணிக்கப்பட்டதன் காரணமாக இந்தப் பிரதேசத்தில் நெற்செய்கைக்கு ஏற்பட்ட சேதத்திற்கு நட்டஈடு செலுத்துதல்
11 மாலபே - கடுவெல வீதியின் (B 263) விருத்தி பணிகள்
12 SriLankan Airlines Ltd நிறுவனத்தின் Microsoft உரிமப்பத்திரங்களைப் புதுப்பிக்கும் ஒப்பந்தத்தை வழங்குதல்
13 "Take Care - Surekemu Magathota" கருத்திட்டம் 2026, 2027 காலப்பகுதிக்குள் நடைமுறைப்படுத்துதல்
14 "Healthy Food - Happy Life - ஆரோக்கியமான வாழ்விற்கு போஷாக்கான / பாதுகாப்பான உணவு’ தேசிய ஊடக கருத்திட்டத்தை நடைமுறைப்படுத்துதல்
15 கூட்டுறவு மொத்த விற்பனை நிலையத்தினால் உள்ளூர் விவசாயிகளிமிருந்து உருளைக் கிழங்கினை நேரடியாக கொள்வனவு செய்து வரையறுக்கப்பட்ட லங்கா சதொச நிறுவுனத்தின் ஊடாக நுகர்வோருக்கு விற்பனை செய்தல்
16 வனசீவராசிகள் பாதுகாப்புத் திணைக்களத்தின் கீழ் நாடளாவிய ரீதியில் தாபிக்கப்பட்டுள்ள பிராந்திய பாதுகாப்பு அலுவலகங்கள் மற்றும் பீட்டு முறைவழி (Beat Offices) அலுவலகங்கள் சார்பில் 181 மோட்டார் சைக்கிள்களை கொள்வனவு செய்தல்
17 பதில் கடமையாற்றுவ தற்காக நியமிக்கப்பட்டுள்ள பணிப்பாளர் நாயகங்களை குறித்த பதவிகளுக்கு நிரந்தர அடிப்படையில் நியமித்தல்
18 இரத்தினபுரி நிர்வாக மாவட்டத்தின் மாவட்ட செயலாளர் / அரசாங்க அதிபர் பதவிக்கு நியமித்தல்
19 யுத்தம் நிலவிய காலப்பகுதியில் பயங்கரவாத செயற்பாடுகள் மற்றும் அது சார்ந்த செயற்பாடுகள் காரணமாக மரணித்த அங்கவீனமுற்ற இலங்கை பொலிஸ் (விசேட அதிரடிப்படை உள்ளடங்களாக) மற்றும் முப்படைகளையும் சேர்ந்த உத்தியோகத் தர்களை திட்டவட்டமாக இனங்காணுதலும் அவர்களுக்கு நிவாரணம் வழங்கும் பணிகளை முற்றாக்குதலும்
20 மோட்டார் வாகனங்களை இறக்குமதி செய்யும்போது அறவிடப்படும் சுங்க இறக்குமதி வரியின் மீது 50 சதவீதமான மிகை விதிப்பு சம்பந்தமாக ஒழுங்குவிதிகளை பாராளுமன்றத்தில் சமர்ப்பித்தல்
குறிப்பு :
அடுத்த வாரத்திற்கான அமைச்சரவைக் கூட்டத்தில் உறுதிப்படுத்தியதன் பின்னர் மாத்திரம் நடைமுறைப்படுத்த வேண்டிய சில அமைச்சரவைத் தீர்மானங்களும் இந்தக் கூட்டத்தில் திருத்தப்படக்கூடிய தீர்மானங்களும் இதில் உள்ளடக்கப்படவில்லையென்பதையும் தயவுகூர்ந்து கவனத்திற் கொள்ளவும்.