• Increase font size
  • Default font size
  • Decrease font size



2026-05-11 ஆந் திகதி நடாத்தப்பட்ட அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்களின் ஊடக அறிக்கை
ஊடக வெளியீடுகளை வாசிப்பதற்கு உரிய விடயத்தின் மீது க்ளிக் செய்யவும்
1 நகர அபிவிருத்தி அதிகாரசபைக்குச் சொந்தமான கொட்டாவை நகரின் மத்தியில் அமைந்துள்ள வலவ்வேவத்தை என அழைக்கப்படும் காணித் துண்டை கலப்பு அபிவிருத்தி கருத்திட்டமொன்றை நடைமுறைப்படுத்துவதற்காக முதலீட்டு பிரேரிப்புகளை கோருதல்
2 இலங்கைக்கும் பெலாருஸ் குடியரசுக்கும் இடையில் புரிந்துணர்வு ஒப்பந்தங்களைச் செய்து கொள்ளல்
3 யாழ்ப்பாணம் திருவள்ளுவர் கலாசார நிலையத்தின் முகாமைத்துவ பணிகளை நடாத்திச் செல்வதற்காக "நம்பிக்கைப் பொறுப்பினைத்" தாபித்தல்
4 யான்ஓயா நீர்த்தேக்க நிர்மாணிப்பு காரணமாக வயல் காணிகளை இழந்த 245 குடும்பங்களுக்கு வழங்கவேண்டிய மாற்று வயல் காணிகளுக்குப் பதிலாக மேலதிக நட்டஈடு வழங்குதல்
5 'வாரி மஹிம - அபே உருமய' (நீர்ப்பாசனப் பெருமை - எமது மரபுரிமை) என்னும் தேசிய நிகழ்ச்சித்திட்டத்தை நடைமுறைப்படுத்துதல்
6 மத்திய அதிவேகப் பாதை கருத்திட்டத்தின் 3 ஆம் பகுதியின் 2 ஆம் கட்டத்திற்கான (ரம்புக்கனையிலிருந்து கலகெதர வரை) ஒப்பந்தங்களை வழங்குதல்
7 Meropenem தடுப்பூசி 1 கிராம் குப்பிகள் 865,000 இனை கொள்வனவு செய்வதற்கான பெறுகை
8 1975 ஆம் ஆண்டின் 13 ஆம் இலக்க அரச ஈட்டு, முதலீட்டு வங்கிச் சட்டத்தை திருத்துதல்
9 1958 ஆம் ஆண்டின் 29 ஆம் இலக்க விலங்குகள் சட்டத்தைத் திருத்துதல்
10 1956 ஆம் ஆண்டின் 47 ஆம் இலக்க பெண்கள், இளைஞர்கள் மற்றும் சிறுவர்களை பணிக்கமர்த்தும் சட்டத்தின் கீழான குற்றங்களுக்குரிய நிதித் தண்டத் தொகையைத் திருத்துதல்
11 இலங்கை மதுவரித் திணைக்களத்தின் பாதுகாப்பு விடயங்கள் மற்றும் பாதுகாப்பு விடயங்கள் முகாமைத்துவ முறைமையை நடாத்திச் செல்வதற்கு பொருத்தமான சேவை வழங்குநரை தேர்ந்தெடுப்பதற்கான பெறுகை
குறிப்பு :
அடுத்த வாரத்திற்கான அமைச்சரவைக் கூட்டத்தில் உறுதிப்படுத்தியதன் பின்னர் மாத்திரம் நடைமுறைப்படுத்த வேண்டிய சில அமைச்சரவைத் தீர்மானங்களும் இந்தக் கூட்டத்தில் திருத்தப்படக்கூடிய தீர்மானங்களும் இதில் உள்ளடக்கப்படவில்லையென்பதையும் தயவுகூர்ந்து கவனத்திற் கொள்ளவும்.