• Increase font size
  • Default font size
  • Decrease font size



2026-05-04 ஆந் திகதி நடாத்தப்பட்ட அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்களின் ஊடக அறிக்கை
ஊடக வெளியீடுகளை வாசிப்பதற்கு உரிய விடயத்தின் மீது க்ளிக் செய்யவும்
1 களனிப் பல்கலைக்கழகத்தின் டிஜிட்டல் மாற்ற கருத்திட்டத்தை நடைமுறைப்படுத் துதல்
2 இலங்கைக்கான தேசிய ஏற்றுமதி அபிவிருத்தி திட்டம் - 2026-2030
3 பிராந்தியக் கைத்தொழில் பேட்டைகளில் கைத்தொழில்களைத் தாபிப்பதற்காக முதலீட்டாளர்களுக்குக் காணித் துண்டுகளை ஒதுக்குதல்
4 சிறுவர் பராமரிப்பு சீர்திருத்தங்கள் சார்பில் உலகளாவிய சமவாயத்தை அங்கீகரித்தல்
5 2026 ஆம் ஆண்டில் நெல் மற்றும் ஏனைய பயிர்களுக்குத் தேவையான 20,000 மெற்றிக் தொன் யூரியா (Prilled) பெறுகை
6 களனிவெலி புகையிரத பாதையின் எதிர்கால அபிவிருத்தி நடவடிக்கைகளுக்காக மருதானையிலிருந்து அவிசாவளை வரை தேவையான காணிகளைச் சுவீகரித்தல்
7 கொழும்பு – காலி – ஹம்பாந்தோட்டை – வெல்லவாய வீதியின் (A002) கம்புருகமுவ மற்றும் தெவினுவர ஆகியவற்றுக்கு இடையிலான வீதிப் பகுதியை மேம்படுத்துவதற்கான ஒப்பந்தத்தை வழங்குதல்
8 கொழும்பு – காலி – ஹம்பாந்தோட்டை – வெல்லவாய வீதியின் (A002) தலல்ல மற்றும் குடாவெல்ல ஆகியவற்றுக்கு இடையிலான வீதிப் பகுதியை மேம்படுத்துவதற்கான ஒப்பந்தத்தை வழங்குதல்
9 அவுஸ்திரேலியாவின் சிட்னி விமான நிலையத்தில் Sri Lankan Airline Ltd. நிறுவனத்தின் தரைக் கையாள்கை சேவைகளுக்கான ஒப்பந்தத்தை கையளித்தல்
10 மின்சார முறைமையை வலுப்படுத்துதல் மற்றும் மீள்புதுப்பிக்கத்தக்க வலுசக்தி ஒருங்கிணைத்தல் கருத்திட்டத்திற்கான மதியுரை சேவை ஒப்பந்தத்தை வழங்குதல்
11 150 மெகாவாட் கொண்டச்சி காற்றாலை மின்சக்தித் திட்டத்தின் அபிவிருத்திக்காக ஆசிய அபிவிருத்தி வங்கியிடமிருந்து பரிமாற்றல் ஆலோசனைச் சேவைகளைப் பெற்றுக் கொள்ளல்
12 வனசீவராசிகள் பாதுகாப்புத் திணைக்களத்தின் கீழ் நாடளாவிய ரீதியிலுள்ள பிராந்திய அலுவலகங்கள் மற்றும் வன முறைவழி அலுவலகங்களுக்குத் (Beat Offices) தேவையான வாகனங்களைக் கொள்வனவு செய்தல்
13 காலநிலை மாற்றங்களுக்கு ஈடுகொடுக்கக்கூடிய நிலைபேறான நீர்வழங்கல் மற்றும் துப்புரவேற்பாட்டு கருத்திட்டத்தை நடைமுறைப்படுத்தல்
14 ருவன்வெல்ல நீர்வழங்கல் கருத்திட்டத்தின் II ஆம் கட்டத்தை நடைமுறைப்படுத்துதல்
15 2003 ஆம் ஆண்டின் 9 ஆம் இலக்க பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபைச் சட்டத்தைத் திருத்துதல்
16 வர்த்தகப் பணிப்பாளர் நாயகம் பதவியில் பதில் கடமையாற்றுவதற்காக நியமித்தல்
17 2011 ஆம் ஆண்டின் 42 ஆம் இலக்க நிதித் தொழில் சட்டத்திற்கு முன்மொழியப்பட்ட திருத்தங்கள்
18 கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு சட்டத்தின் கீழ் செயல்நுணுக்க முக்கியத்துவம் வாய்ந்த ஆரம்ப தொழில்முயற்சிகளாக பெயர் குறிப்பிடுதல்
19 செயல்நுணுக்க முக்கியத்துவம் வாய்ந்த இரண்டாம்நிலை தொழில்முயற்சிகளாக பெயர் குறிப்பிடுதல்
20 வியட்நாம் சனாதிபதியின் இலங்கைக்கான உத்தியோகபூர்வ விஜயத்தின் போது புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கைச்சாத்திடுதல்
21 இலங்கை சனநாயக சோசலிச குடியரசுக்கும் ரஷ்ய கூட்டமைப்புக்கிடையில் புகையிரத போக்குவரத்துத் துறையின் உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி ஒத்துழைப்பு தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடுதல்
22 சுங்கப் பணிப்பாளர் நாயகம் பதவிக்கு நியமித்தல்
குறிப்பு :
அடுத்த வாரத்திற்கான அமைச்சரவைக் கூட்டத்தில் உறுதிப்படுத்தியதன் பின்னர் மாத்திரம் நடைமுறைப்படுத்த வேண்டிய சில அமைச்சரவைத் தீர்மானங்களும் இந்தக் கூட்டத்தில் திருத்தப்படக்கூடிய தீர்மானங்களும் இதில் உள்ளடக்கப்படவில்லையென்பதையும் தயவுகூர்ந்து கவனத்திற் கொள்ளவும்.