• Increase font size
  • Default font size
  • Decrease font size



2026-04-27 ஆந் திகதி நடாத்தப்பட்ட அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்களின் ஊடக அறிக்கை
ஊடக வெளியீடுகளை வாசிப்பதற்கு உரிய விடயத்தின் மீது க்ளிக் செய்யவும்
1 மாலைதீவு குடியரசின் சனாதிபதி அதிமேதகைய (கலாநிதி) மொஹமட் முய்ஸு அவர்களின் இலங்கைக்கான உத்தியோகபூர்வ விஜயத்தின்போது புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கைச்சாத்திடுதல் (விடய இல.05, 08, 09 மற்றும் 17)
2 பொதுநலவாய கற்றல் நிறுவனத்துடன் இணைந்து இலங்கையில் நுண்-சான்றிதழ்கள் தொடர்பான கொள்கை மற்றும் கட்டமைப்பை அபிவிருத்தி செய்வதற்கும் நடைமுறைப்படுத்துவதற்குமான விசாரணை நியதிகளை தயாரித்தல்
3 நகர அபிவிருத்தி அதிகாரச்சபைக்குச் சொந்தமான கொழும்பு - 10, மருதானை வீதியில் அமைந்துள்ள காணித்துண்டை 50 வருட குத்தகை அடிப்படையில் கையளிப்பதற்கு முதலீட்டு பிரேரிப்புகளை கோருதல்
4 தம்புள்ளை ஆதார வைத்தியசாலையை அபிவிருத்தி செய்வதற்கும் தரமுயர்த்துவ தற்குமாக சுகாதார மற்றும் வெகுசன ஊடக அமைச்சின் கீழ் உடைமையாக்கிக் கொள்ளல்
5 சுயாதீன தொலைக்காட்சி ஊடக வலையமைப்பு சார்பில் டிஜிட்டல் பிரிவொன்றைத் தாபித்தல்
6 நிரப்பப்பட்ட Adalimumab ஊசி மருந்து 40 mg கொண்ட 0.8 ml சிரிஞ்சர்கள் 6,000 கொள்வனவு செய்வதற்கான பெறுகை
7 'தித்வா' (Ditwa) சூறாவளி காரணமாகப் பாதிப்புக்குள்ளான வழிபாட்டுத் தலங்களை மீளக் கட்டியெழுப்பும் நிகழ்ச்சித்திட்டம்
8 கேகாலை நிர்வாக மாவட்டத்தின் மாவட்ட செயலாளர் / அரசாங்க அதிபர் பதவிக்கு நியமித்தல்
9 தித்வா சூறாவளி காரணமாக ஏற்பட்ட அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்டு பாதுகாப்பு நிலையங்கள், கூடாரங்கள் மற்றும் உறவினர் வீடுகளில் வசிக்கும் குடும்பங்களுக்கு இடைக்கால வீடுகளை நிர்மாணிக்கும் கருத்திட்டம்
10 அரசாங்க நிறுவனங்களுக்குத் தற்காலிக, அமய (நாளாந்த), பதிலீட்டு, ஒப்பந்த மற்றும் சலுகை அடிப்படையில் ஆட்சேர்ப்புச் செய்யப்பட்டுள்ள ஊழியர்களுக்கு நிரந்தர நியமனம் வழங்குதல்
11 2026 ஆம் ஆண்டின் 01 ஆம் இலக்க இலங்கை மத்திய வங்கியின் மூலம் புள்ளிவிபரங்கள் மற்றும் தகவல்களை சேகரித்தல் மீதான விதிகளை அங்கீகாரத்தின் பொருட்டு பாராளுமன்றத்தில் சமர்ப்பித்தல்
12 2025 ஆம் ஆண்டிற்கான இலங்கை மத்திய வங்கியின் நிதிக் கூற்றுகளையும் தொழிற்பாட்டு அறிக்கையையும் பாராளுமன்றத்தில் சமர்ப்பித்தல்
குறிப்பு :
அடுத்த வாரத்திற்கான அமைச்சரவைக் கூட்டத்தில் உறுதிப்படுத்தியதன் பின்னர் மாத்திரம் நடைமுறைப்படுத்த வேண்டிய சில அமைச்சரவைத் தீர்மானங்களும் இந்தக் கூட்டத்தில் திருத்தப்படக்கூடிய தீர்மானங்களும் இதில் உள்ளடக்கப்படவில்லையென்பதையும் தயவுகூர்ந்து கவனத்திற் கொள்ளவும்.