• Increase font size
  • Default font size
  • Decrease font size



2026-04-06 ஆந் திகதி நடாத்தப்பட்ட அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்களின் ஊடக அறிக்கை
ஊடக வெளியீடுகளை வாசிப்பதற்கு உரிய விடயத்தின் மீது க்ளிக் செய்யவும்
1 காலி கோட்டைக்குள் தற்போதுள்ள பழைய நீதிமன்ற வளாகக் கட்டிடங்களை சுற்றுலா மேம்பாட்டுத் திட்டத்திற்காகப் பயன்படுத்துதல்
2 தேசிய மட்டத்திலான விளையாட்டுத் திறமைகளை வெளிப்படுத்தும் வீர வீராங்கனைகளுக்கு அரச துறையில் வேலைவாய்ப்புகளை வழங்குதல்
3 டிஜிட்டல் பொது உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் இதன் அடிப்படையிலான அரசாங்க சந்தையை வடிவமைத்தல், அபிவிருத்தி செய்தல், பயன்படுத்துதல் மற்றும் பராமரித்தல் - (GovTech App/Service Marketplace)
4 SriLankan Airlines Ltd. நிறுவனத்தின் Honeywell மேலதிக மின் விநியோக அலகுகளுக்கான பழுதுபார்ப்பு மற்றும் பராமரிப்பு சேவை ஒப்பந்தத்தை வழங்குதல்
5 2026 ஆம் ஆண்டு சார்பில் மருத்துவ வழங்கல் பிரிவிற்குத் தேவையான சத்திரசிகிச்சை துணிகளை உள்நாட்டு உற்பத்தியாளர்களிடமிருந்து பெற்றுக் கொள்வதற்கான பெறுகை
6 அநுராதபுரம் வடக்கு நீர்வழங்கல் கருத்திட்டத்தின் II ஆம் கட்டத்தின் கீழ் கஹட்ட கஸ்திகிலிய, ஹொரவ்பத்தானை மற்றும் ரம்பேவ ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகள் சார்பில் பிரதான விநியோக குழாய்களை பதித்தல் மற்றும் சேவை இணைப்புகளை வழங்குதல் ஆகியவற்றுக்கான ஒப்பந்தத்தை வழங்குதல்
7 நீர் வளங்கள் சபையின் ஒழுங்குறுத்தலை பலப்படுத்துவதற்காக 1964 ஆம் ஆண்டின் 29 ஆம் இலக்க நீர்வளங்கள் சபைச் சட்டத்தைத் திருத்துதல்
8 ஆட்பதிவு ஆணையாளர் நாயகம் பதவிக்கு நியமித்தல்
9 2002 ஆம் ஆண்டின் 14 ஆம் இலக்க பெறுமதி சேர்க்கப்பட்ட வரிச் சட்டத்திற்கான திருத்தங்கள்
10 2018 ஆம் ஆண்டின் 35 ஆம் இலக்க நிதிச் சட்டத்திற்கான திருத்தங்கள்
11 மத்திய கிழக்கு யுத்த சூழல் காரணமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குதல்
12 இலங்கையின் விஞ்ஞான மற்றும் தொழிநுட்ப அமைச்சுக்கும் தாய்லாந்து இராச்சியத்தின் ஆசிய தொழிநுட்ப நிறுவனத்திற்கும் இடையில் திறன் மேம்பாட்டிற்காக செய்துகொள்ளப்படும் பங்குடமை நிகழ்ச்சித் திட்டம் தொடர்பிலான புரிந்துணர்வு ஒப்பந்தம்
13 தித்வா சூறாவளி காரணமாக முழுமையாக அல்லது பகுதியளவில் வீடுகள் சேதமடைந்துள்ள மற்றும் மண்சரிவு ஆபத்துமிக்க இடங்களில் வசிக்கும் பெருந்தோட்டம் சார்ந்த குடும்பங்கள் சார்பில் வீடுகளை நிர்மாணிக்கும் நிகழ்ச்சித்திட்டம்
குறிப்பு :
அடுத்த வாரத்திற்கான அமைச்சரவைக் கூட்டத்தில் உறுதிப்படுத்தியதன் பின்னர் மாத்திரம் நடைமுறைப்படுத்த வேண்டிய சில அமைச்சரவைத் தீர்மானங்களும் இந்தக் கூட்டத்தில் திருத்தப்படக்கூடிய தீர்மானங்களும் இதில் உள்ளடக்கப்படவில்லையென்பதையும் தயவுகூர்ந்து கவனத்திற் கொள்ளவும்.