• Increase font size
  • Default font size
  • Decrease font size



2026-03-30 ஆந் திகதி நடாத்தப்பட்ட அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்களின் ஊடக அறிக்கை
ஊடக வெளியீடுகளை வாசிப்பதற்கு உரிய விடயத்தின் மீது க்ளிக் செய்யவும்
1 பாடசாலைகளில் 5 மற்றும் 6 ஆம் தரங்கள் நீங்கலாக தரம் 2 முதல் தரம் 11 வரை மாணவர்களை அனுமதிப்பதற்கான புதிய சுற்றறிக்கை அறிவுறுத்தல்களை வெளியிடுதல்
2 இலங்கை காலநிலை மற்றும் இயற்கை - மீள்நிலை முதலீட்டு நிதியத்தைத் தாபித்தல்
3 உள்நாட்டு உற்பத்தித் தொழில்துறைகளுக்கு பாதிப்பேற்படாத வகையில் மேற்கொள்ளப் படும் கழிவு உலோக ஏற்றுமதியினைத் தடுத்தல்
4 'திவியட்ட சவியக்' வீடமைப்பு நிகழ்ச்சித்திட்டத்தை நடைமுறைப்படுத்தல்
5 நிறுவன ரீதியான பராமரிப்பு அல்லது பாதுகாவலரின் கீழுள்ள சிறுவர்களையும் அச்சுறுத்தலுக்கு ஆளாகியுள்ள சிறுவர்களையும் 'அர்த்த' வேலைத்திட்டத்தினுள் உள்வாங்குதல்
6 39 நாடுகளின் கடவுச்சீட்டு வைத்திருப்பவர்களுக்கு இலவசச் சுற்றுலா விசா வழங்குதல்
7 அரச வெசாக் உற்சவம் - 2026 - ஶ்ரீ புத்த வருடம் 2570
8 உத்தேச மகா ஓயா பம்பிகள் மூலம் நீரேற்றம் செய்யப்பட்ட நீர் சேமிப்பு மின் உற்பத்தி நிலையக் கருத்திட்டத்தை நடைமுறைப்படுத்துதல்
9 ‘தேசிய டிஜிட்டல் தொடர்பாடல் மற்றும் ஒத்துழைப்பு தளத்தை’ நடைமுறைப்படுத்துதல்
10 களனி கங்கை ஆற்றுப்படுகைக்கான நீர் முகாமைத்துவத் திட்டத்தைத் தயாரிப்பதற்கான ஆலோசனை ஒப்பந்தத்தை வழங்குதல்
11 உமா ஓயா பல்நோக்கு அபிவிருத்தி கருத்திட்டத்தை நடைமுறைப்படுத்தும் போது பயிர்ச்செய்கை காணிகளை இழந்தவர்களுக்கு நட்டஈடு வழங்குதல்
12 வெள்ளத் தடுப்பிற்காக களு கங்கை ஆற்றுபடுகையில் மூன்று உலர் அணைகளை (Dry Dams) நிர்மாணிப்பது தொடர்பான சாத்தியத்தகவாய்வொன்றை மேற்கொள்தல்
13 கொழும்பு - காலி - ஹம்பாந்தோட்டை - வெல்லவாய (A 002) வீதியை அபிவிருத்தி செய்வதற்கான பெறுகை
14 உள்நாட்டுச் சந்தையில் நிலவும் சம்பா மற்றும் கீரி சம்பா அரிசி தட்டுப்பாட்டுக்குத் தீர்வாக மாற்று அரிசி வகைகளை இறக்குமதி செய்வதற்கான அங்கீகாரம்
15 10 மெகாவாட் / 40 மெகாவாட் மணித்தியால தனித்து இயங்கும் மின்கல வலுசக்தி களஞ்சிய முறைமைகள் 25 இனை நிர்மாணிக்கும் கருதிட்டம்
16 50MW மின்கல வலுசக்தி களஞ்சிய முறைமைகளை நிர்மாணித்தல்
17 120 வீடுகளைக் கொண்ட தெல்கந்த சொகுசு அடுக்குமாடி குடியிருப்புத் திட்டத்தை நடைமுறைப்படுத்துதல்
18 அநுராதபுரம் வடக்கு நீர்வழங்கல் கருத்திட்டம் - கட்டம் II இன் விநியோகக் குழாய்களை பதித்தல் மற்றும் சேவை இணைப்புகளை வழங்குவதற்கான ஒப்பந்தத்தை கையளித்தல்
19 இலங்கை பட்டய ஊடக தொழில் வல்லுநர் நிறுவன சட்டமூலம்
20 திட்டமிடப்பட்ட குற்றங்களைத் தடுத்தல் தொடர்பான சட்டமூலம்
21 2023 ஆம் ஆண்டின் 9 ஆம் இலக்க ஊழல் எதிர்ப்புச் சட்டத்தின் 156 ஆம் பிரிவின் கீழ் ஆக்கப்பட்ட ஒழுங்குவிதிகள்
22 ரஷ்யக் கூட்டமைப்பின் போக்குவரத்து அமைச்சுக்கும் இலங்கைச் சனநாயக சோசலிசக் குடியரசின் போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சுக்கும் இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடல்
23 2011 ஆம் ஆண்டின் 21 ஆம் இலக்க தொலைத்தொடர்பு அறவீட்டுச் சட்டத்திற்கான திருத்தங்கள்
24 வலுசக்தி நெருக்கடியின் போது பொதுச் செலவின முகாமைத்துவம் செய்தல்
25 அரசாங்கத்தினால் சலுகைகளை வழங்குவதன் மூலம் எரிபொருள் விலையைக் கட்டுப்படுத்தல்
குறிப்பு :
அடுத்த வாரத்திற்கான அமைச்சரவைக் கூட்டத்தில் உறுதிப்படுத்தியதன் பின்னர் மாத்திரம் நடைமுறைப்படுத்த வேண்டிய சில அமைச்சரவைத் தீர்மானங்களும் இந்தக் கூட்டத்தில் திருத்தப்படக்கூடிய தீர்மானங்களும் இதில் உள்ளடக்கப்படவில்லையென்பதையும் தயவுகூர்ந்து கவனத்திற் கொள்ளவும்.