• Increase font size
  • Default font size
  • Decrease font size



2026-03-23 ஆந் திகதி நடாத்தப்பட்ட அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்களின் ஊடக அறிக்கை
ஊடக வெளியீடுகளை வாசிப்பதற்கு உரிய விடயத்தின் மீது க்ளிக் செய்யவும்
1 வலுசக்தி பொருளாதார அபிவிருத்திக்கான சிபாரிசுகளை முன்வைப்பதற்கு நிபுணர்கள் குழுவொன்றைத் தாபித்தல்
2 இரண்டாம் நிலை கல்விக்கான தகவல் தொழில்நுட்ப நிலையங்களைத் தாபிக்கும் கருத்திட்டத்தை மீண்டும் ஆரம்பித்தல்
3 கல்வி சீர்திருத்தங்களுக்கான தேசிய வழிப்படுத்தல் குழுவைத் நியமித்தல்
4 கமத்தொழில் மற்றும் கைத்தொழில் துறையின் இளம் தொழில்முயற்சியாளர்களை மேம்படுத்துவதற்கான கடன் திட்டத்தை முன்னெடுத்துச் செல்லல்
5 இலங்கையின் தேசிய சிவில் விமானப் போக்குவரத்து பிரதான திட்டம்
6 மஹியங்கனை ஆதார வைத்தியசாலையை அபிவிருத்தி செய்வதற்காக சுகாதார மற்றும் வெகுசன ஊடக அமைச்சின் கீழ் உடமையாக்கிக் கொள்தல்
7 அரசாங்க பாடசாலைகளில் விளையாட்டு மைதானங்களை அபிவிருத்தி செய்யும் கருத்திட்டம்
8 பாடசாலை மாணவிகளுக்கு மகளிர் பயன்படுத்தும் சுகாதார அணையாடைகளை (Sanitary Napkins) வழங்கும் வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்தல்
9 கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்தில் பயணிகள் வசதிகளை மேம்படுத்துவதற்கான ஒப்பந்தத்தை வழங்குதல்
10 யாழ்ப்பாணம் மாவட்டத்தில் குறிகட்டுவான் இறங்குதுறையை மேம்படுத்துவதற்கும் புனரமைப்பதற்குமான ஒப்பந்தத்தை வழங்குதல்
11 அரசாங்க அச்சாளர் பதவிக்கு நியமித்தல்
12 பேருந்து கட்டணங்களைத் திருத்துதல்
13 தேசிய QR கொடுப்பனவு பயன்பாட்டு நிகழ்ச்சித்திட்டத்தைத் துரிதப்படுத்துதல்
14 அனர்த்த நிலைமைகளின் போது செயற்படுவதற்காக Amateur வானொலி அவசரகால தகவல் தொடர்பாடல் வலையமைப்பினைத் தாபிப்பதற்காக யப்பான் அரசாங்கத் தினால் வழங்கப்படும் நிதி உதவியினைப் பெற்றுக் கொள்ளல்
குறிப்பு :
அடுத்த வாரத்திற்கான அமைச்சரவைக் கூட்டத்தில் உறுதிப்படுத்தியதன் பின்னர் மாத்திரம் நடைமுறைப்படுத்த வேண்டிய சில அமைச்சரவைத் தீர்மானங்களும் இந்தக் கூட்டத்தில் திருத்தப்படக்கூடிய தீர்மானங்களும் இதில் உள்ளடக்கப்படவில்லையென்பதையும் தயவுகூர்ந்து கவனத்திற் கொள்ளவும்.