• Increase font size
  • Default font size
  • Decrease font size



2026-03-09 ஆந் திகதி நடாத்தப்பட்ட அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்களின் ஊடக அறிக்கை
ஊடக வெளியீடுகளை வாசிப்பதற்கு உரிய விடயத்தின் மீது க்ளிக் செய்யவும்
1 வட்டியற்ற மாணவர் கடன் திட்டம் சார்பில் தேசிய சேமிப்பு வங்கியை இணைத்துக் கொள்தல்
2 இராஜதந்திர, உத்தியோகபூர்வ மற்றும் சேவை கடவுச்சீட்டுக்களை வைத்திருப்பவர்களுக்கு வீசா பெற்றுக் கொள்வதிலிருந்து விலக்களிப்பதற்காக இலங்கைக்கும் நேபாள அரசாங்கத்திற்கும் இடையில் செய்து கொள்ளப்படும் உடன்படிக்கை
3 அறிவியல் ரீதியில் அனர்த்தங்களுக்கு முகங்கொடுக்கும் திறன் சார்பிலான மூலோபாயக் கட்டமைப்புகளை நடைமுறைப்படுத்தல்
4 சுற்றுலாத்துறை அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டங்களை நடைமுறைப்படுத்துதல் - 2026 - 2028
5 தகவல் அறியும் உரிமைக்கான ஆணைக்குழுவின் பணிகளை டிஜிட்டல்மயப்படுத்தும் கருத்திட்டத்தினை செயற்படுத்துதல்
6 எலபாத்த பிரதேச செயலகக் கட்டிடத்தை நிர்மாணித்தல் மற்றும் உட்கட்டமைப்பு வசதிகளை அபிவிருத்தி செய்தல்
7 பதுளை நிர்வாக மாவட்டத்தின் மாவட்ட செயலாளர் / அரசாங்க அதிபர் பதவிக்கு நியமித்தல்
8 அம்பாறை நிர்வாக மாவட்டத்தின் மாவட்ட செயலாளர் / அரசாங்க அதிபர் பதவிக்கு நியமித்தல்
9 மண்சரிவு மற்றும் மண்சரிவு அதிஅபாய நிலை காரணமாகக் குடும்பங்களை மீளக் குடியமர்த்தும் நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் வீடொன்றை நிர்மாணிப்பதற்காக செலுத்தப்படும் தொகையைத் திருத்துதல்
10 மத்திய கிழக்கு நாடுகளின் ஊடாக மேற்கொள்ளப்படும் விமானப் பயணங்கள் இரத்துச் செய்யப்பட்டதால் பாதிக்கப்பட்ட வெளிநாட்டவர்களின் வீசா செல்லுபடியாகும் காலத்தை கட்டணங்கள் அறவிடாத அடிப்படையில் நீடித்தல்
11 அனர்த்த சூழ்நிலை காரணமாகப் பாதிக்கப்பட்ட தேயிலை, தெங்கு மற்றும் இறப்பர் ஆகிய கமத்தொழில் ஏற்றுமதிப் பயிர்களை மீளப் பயிரிடுவதற்காகச் சலுகைகளை வழங்குதல்
12 இலங்கை சுங்கத்திற்காக Oracle Exadata XIIM முறைமை மற்றும் அதனுடன் தொடர்புடைய மென்பொருள் உரிமப்பத்திரங்களை வழங்குதல் மற்றும் தாபிப்பதற்கான பெறுகை
13 பொருளாதாரக் கண்காணிப்புக் குழுவைத் (Committee on Economic Surveillance) தாபித்தல்
குறிப்பு :
அடுத்த வாரத்திற்கான அமைச்சரவைக் கூட்டத்தில் உறுதிப்படுத்தியதன் பின்னர் மாத்திரம் நடைமுறைப்படுத்த வேண்டிய சில அமைச்சரவைத் தீர்மானங்களும் இந்தக் கூட்டத்தில் திருத்தப்படக்கூடிய தீர்மானங்களும் இதில் உள்ளடக்கப்படவில்லையென்பதையும் தயவுகூர்ந்து கவனத்திற் கொள்ளவும்.