• Increase font size
  • Default font size
  • Decrease font size



2026-03-03 ஆந் திகதி நடாத்தப்பட்ட அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்களின் ஊடக அறிக்கை
ஊடக வெளியீடுகளை வாசிப்பதற்கு உரிய விடயத்தின் மீது க்ளிக் செய்யவும்
1 இறக்குமதி பொருட்கள் மீது நடைமுறையிலுள்ள செஸ் வரியை கட்டம் கட்டமாக நீக்குதல்
2 விலங்கு உணவுக்காக சோளம் இறக்குமதி செய்வது சம்பந்தமாக முறையான வழிமுறையொன்றைத் தயாரித்தல்
3 வரையறுக்கப்பட்ட இலங்கை திரிபோஷ நிறுவனத்திற்கு உணவு தரத்திலான சோளம் இறக்குமதி செய்து விநியோகிப்பதற்கான நடைமுறை
4 மனிதக் குடியிருப்புகள் மற்றும் விவசாய நிலங்கள் என்பவற்றுக்கு அண்மையில் நடமாடும் வனவிலங்குகளினால் பயிர்ச் செய்கைகளுக்கும் பொது வாழ்க்கைக்கும் ஏற்படும் சேதங்களைக் குறைப்பதற்காக வேலைத்திட்டமொன்றை நடைமுறைப்படுத்தல்
5 இலங்கையில் விபத்து மற்றும் அவசர சிகிச்சை சேவை முறைமையின் தரத்தினை மேம்படுத்துதல்
6 இலங்கை தாதியர் சபையை நடாத்திச் செல்வதற்கு புதிய கட்டிடமொன்றை நிர்மாணிப்பதற்காக காணித் துண்டொன்றை கையளித்தல்
7 புத்தளம் ஆதார வைத்தியசாலையை அபிவிருத்தி செய்வதற்கும் தரமுயர்த்து வதற்குமாக சுகாதார மற்றும் வெகுசன ஊடக அமைச்சின் கீழ் பொறுப்பேற்றல்
8 இராஜதந்திர, உத்தியோகபூர்வ மற்றும் சேவை கடவுச்சீட்டுக்களை வைத்திருப்பவர்களுக்கு வீசா பெற்றுக் கொள்வதிலிருந்து விலக்களிப்பதற்காக இலங்கை சனநாயக சோசலிச குடியரசுக்கும் மொரக்கோ இராச்சியத்திற்கும் இடையில் உடன்படிக்கையொன்றைச் செய்து கொள்தல்
9 மேல் மாகாண நகரங்களுக்குப் பாதுகாப்பான மற்றும் காலநிலை மாற்றங்களுக்கு முகங்கொடுக்கக்கூடிய நீர்வழங்கல் கருத்திட்டத்தை நடைமுறைப்படுத்துதல்
10 'தித்வா' புயலினால் சேதமடைந்த பொதுக் கல்வித் துறை சார்ந்த நிறுவனங்களை வழமைக்குக் கொண்டு வருதல்
11 2026 சிறுபோகத்திற்காக வயற்காணிகளில் பயிர்ச்செய்கையில் ஈடுபடும் விவசாயிகளுக்கு உர மானியம் வழங்குதல்
12 யப்பான் அரசாங்கத்தினால் மானியமாக வழங்கப்படும் பயன்படுத்தப்பட்ட தாழ்தள பேருந்துகளைப் பெற்றுக்கொள்ளல்
13 மத்திய அதிவேக நெடுஞ்சாலைக் கருத்திட்டத்தின் குருநாகலையிலிருந்து தம்புள்ளை வரையான IV ஆம் கட்ட வீதிப் பகுதியை நிர்மாணித்தல்
14 பால் வெட்டப்படாது கைவிடப்பட்டுள்ள முதிர்ந்த இறப்பர் செய்கைகளை புனரமைப்பதன் ஊடாக இறப்பர் செய்கையின் உற்பத்தித்திறனை அதிகரித்தல்
15 2009 ஆம் ஆண்டின் 35 ஆம் இலக்க பாதுகாப்புப் பணியாட்டொகுதியினரின் தலைமையதிகாரி சட்டத்தை நீக்குதல்
16 2025 ஆம் ஆண்டின் 11 ஆம் இலக்க தடைசெய்யப்பட்ட ஊக்கமருந்து (தடைசெய்யப்பட்ட பட்டியல்) ஒழுங்குவிதிகளை அங்கீகாரத்தின் பொருட்டுப் பாராளுமன்றத்தில் சமர்ப்பித்தல்
17 அரசாங்க சேவை ஆட்சேர்ப்புச் செயல்முறையை மீளாய்வு செய்தல் மற்றும் பணியாட்டொகுதியினரின் முகாமைத்துவம் என்பன பொருட்டு நியமிக்கப்பட்ட குழுவின் சிபாரிசுகளை நடைமுறைப்படுத்தல்
18 பரந்துபட்ட அனர்த்த நிலைமைகளின் போது கடமைகளில் ஈடுபடும் அரசாங்க உத்தியோகத்தர்களுக்கு படிகளை வழங்குதல்
குறிப்பு :
அடுத்த வாரத்திற்கான அமைச்சரவைக் கூட்டத்தில் உறுதிப்படுத்தியதன் பின்னர் மாத்திரம் நடைமுறைப்படுத்த வேண்டிய சில அமைச்சரவைத் தீர்மானங்களும் இந்தக் கூட்டத்தில் திருத்தப்படக்கூடிய தீர்மானங்களும் இதில் உள்ளடக்கப்படவில்லையென்பதையும் தயவுகூர்ந்து கவனத்திற் கொள்ளவும்.