• Increase font size
  • Default font size
  • Decrease font size



2026-02-23 ஆந் திகதி நடாத்தப்பட்ட அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்களின் ஊடக அறிக்கை
ஊடக வெளியீடுகளை வாசிப்பதற்கு உரிய விடயத்தின் மீது க்ளிக் செய்யவும்
1 தனியார் பாதுகாப்பு முகவராண்மைகள் மற்றும் ஊழியர்களை வினைத்திறன் மிக்கதாகவும் பயனுறுதி வாய்ந்ததாகவும் ஒழுங்குபடுத்துதல்
2 தேசிய தீர்வை கொள்கையைத் திருத்துதல்
3 இலங்கை ஏற்றுமதி அபிவிருத்திச் சபைக்கும் ஜேர்மனியின் இறக்குமதி ஊக்குவிப்பு பணியகத்திற்கும் இடையில் ஒத்துழைப்பு உடன்படிக்கையொன்றை கைச்சாத்திடுதல்
4 தேசிய வீடமைப்பு செயற்பாட்டுக் குழுவைத் தாபித்தல்
5 75 புதிய Motor Grader வாகனங்களை கொள்வனவு செய்வதற்கான பெறுகை
6 கெரவலபிட்டிய கைத்தொழில் பேட்டைக்குள் அமைந்துள்ள கெரவலபிட்டிய அதிவேக நெடுஞ்சாலை நுழைவாயில் முதல் எலகந்த வீதி வரையிலான வீதிப் பகுதியை அபிவிருத்தி செய்தல்
7 பிரான்சின் Paris Charles de Gaulle விமான நிலையத்தில் Sri Lankan Airlines Ltd. நிறுவனம் சார்பில் தரைக் கையாள்கை சேவைகளை பெற்றுக் கொள்வதற்கான ஒப்பந்தம்
8 அநுராதபுரம் வடக்கு நீர்வழங்கல் கருத்திட்டம் - கட்டம் II இன் நிர்மாணிப்பு மேற்பார்வைக்கான மதியுரை ஒப்பந்தத்தை வழங்குதல்
9 2026 ஆம் ஆண்டின் 01 ஆம் இலக்க ஏற்றுமதி வருமானத்தை இலங்கைக்குக் கொண்டு வருதல் தொடர்பான ஒழுங்குவிதிகளை அங்கீகாரத்திற்காக பாராளுமன்றத்தில் சமர்ப்பித்தல்
10 2022 ஆம் ஆண்டின் 25 ஆம் இலக்க சமூக பாதுகாப்பு உதவுதொகை அறவீட்டுச் சட்டத்தைத் திருத்துதல்
குறிப்பு :
அடுத்த வாரத்திற்கான அமைச்சரவைக் கூட்டத்தில் உறுதிப்படுத்தியதன் பின்னர் மாத்திரம் நடைமுறைப்படுத்த வேண்டிய சில அமைச்சரவைத் தீர்மானங்களும் இந்தக் கூட்டத்தில் திருத்தப்படக்கூடிய தீர்மானங்களும் இதில் உள்ளடக்கப்படவில்லையென்பதையும் தயவுகூர்ந்து கவனத்திற் கொள்ளவும்.