• Increase font size
  • Default font size
  • Decrease font size



2026-02-16 ஆந் திகதி நடாத்தப்பட்ட அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்களின் ஊடக அறிக்கை
ஊடக வெளியீடுகளை வாசிப்பதற்கு உரிய விடயத்தின் மீது க்ளிக் செய்யவும்
1 'கிராமத்திற்கு தொடர்பாடல்' தேசிய கருத்திட்டத்தை விரைவுபடுத்துதல்
2 இலங்கையின் வளர்ச்சி, மீள் எழும் திறன் மற்றும் வெளிப்படைத்தன்மைக்கான இலங்கை நிகழ்ச்சித்திட்ட சீர்திருத்தங்கள் அபிவிருத்தி கொள்கை செயற்பாட்டு தொடர் ஊடாக உலக வங்கி நிதியுதவிகளைப் பெற்றுக் கொள்ளல்
3 இலங்கை டிஜிட்டல் மாற்ற கருத்திட்டம்
4 இலங்கை காணி அபிவிருத்தி கூட்டுத்தாபனத்திற்குச் சொந்தமான வத்தளை, கெரவலபிட்டியவில் அமைந்துள்ள காணித் துண்டை Powertech Products (Private) Limited., கம்பனிக்கு நீண்ட கால குத்தகை அடிப்படையில் வழங்குதல்
5 இலங்கை காணி அபிவிருத்தி கூட்டுத்தாபனத்திற்குச் சொந்தமான வத்தளை, கெரவலபிட்டியவில் அமைந்துள்ள காணித் துண்டை MAS Freight Wave Terminal (Private) Limited., கம்பனிக்கு நீண்டகால குத்தகை அடிப்படையில் வழங்குதல்
6 சிரம வாசனா நிதியதித்தை கலைத்து மூடுதல்
7 'யதிவர மாபிய நிவஹன' தேசிய நிகழ்ச்சித்திட்டம் (பிக்குமார்களின் பெற்றோர்களுக்கான தேசிய வீடமைப்பு நிகழ்ச்சித்திட்டம்)
8 நிர்மாணத்துறையுடன் தொடர்புடைய 'ஆற்று மணல்' (River Sand) எனும் பதத்திற்குப் பதிலாக 'நுண் துகள்கூட்டு' (Fine Aggregate) எனும் பதத்தைப் பதிலீடு செய்தல்
9 அரசாங்க நிதி மற்றும் நிதிக் கொள்கை பற்றிய (BIMSTEC) நிபுணர்கள் குழுவின் முதல் கூட்டத்தை இலங்கையில் நடாத்துதல்
10 கொழும்பு நகரின் நகர புத்துயிரளிப்பு கருத்திட்டத்தின் 2 ஆம் கட்டத்தின் கீழ் நிர்மாணிக்கப்படும் கொலம்பகே மாவத்தை மற்றும் ஸ்டேடியம் கம மாடி வீடமைப்பு கட்டிடத் தொகுதிகளின் வீட்டு அலகுகளை தகுதியுள்ள பயனாளிகளுக்கு ஒதுக்குதல்
11 இந்தியாவின் பெங்களூர் (BLR) விமான நிலையத்தில் Sri Lankan Airlines Ltd. நிறுவனம் சார்பில் பயணிகள் மற்றும் தரைக் கையாள்கை சேவைகளை பெற்றுக் கொள்வதற்கான ஒப்பந்தத்தை வழங்குதல்
12 யப்பான் சர்வதேச ஒத்துழைப்புக்கான முகவராண்மையின் நிதியத்தினால் மேற்கொள்ளப்படும் மருத்துவ மற்றும் சுகாதார சேவைகள் மேம்பாட்டுக் கருத்திட்டம்
13 300 படுக்கை வசதிகளைக் கொண்ட வைத்தியசாலையொன்றை நிர்மாணித்து தெனியாய ஆதார வைத்தியசாலையை இடம் மாற்றுதல் (வரவுசெலவுத் திட்ட பிரேரிப்புகள் - 2026)
14 நரம்பியல் சத்திர சிகிச்சைக்கான Electric Drills கொள்வனவு செய்வதற்கான பெறுகை
15 வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் மோதல் காரணமாக இடம்பெயர்ந்த குடும்பங்களுக்கு நிரந்தர வீடுகளை நிர்மாணிக்கும் கருத்திட்டம்
16 பிரஜாசக்தி’ - வறுமை ஒழிப்புக்கான தேசிய திட்டத்தை நடைமுறைப்படுத்தும் வழிமுறையினை சட்டபூர்வமாக வலுவூட்டுதல்
17 கரையோர பாதுகாப்புத் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் பதவிக்கு நியமித்தல்
18 திறைசேரி நடவடிக்கைகள் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் பதவிக்கு நியமித்தல்
குறிப்பு :
அடுத்த வாரத்திற்கான அமைச்சரவைக் கூட்டத்தில் உறுதிப்படுத்தியதன் பின்னர் மாத்திரம் நடைமுறைப்படுத்த வேண்டிய சில அமைச்சரவைத் தீர்மானங்களும் இந்தக் கூட்டத்தில் திருத்தப்படக்கூடிய தீர்மானங்களும் இதில் உள்ளடக்கப்படவில்லையென்பதையும் தயவுகூர்ந்து கவனத்திற் கொள்ளவும்.