• Increase font size
  • Default font size
  • Decrease font size



2026-02-09 ஆந் திகதி நடாத்தப்பட்ட அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்களின் ஊடக அறிக்கை
ஊடக வெளியீடுகளை வாசிப்பதற்கு உரிய விடயத்தின் மீது க்ளிக் செய்யவும்
1 சந்தாதாரர் சிம் (SIM) காட் {சந்தாதாரர் அடையாள அட்டைகள் (SIM)} பதிவு செய்யும் ஒழுங்குவிதிகளைத் திருத்துதல் மற்றும் 2019 08 02 ஆம் திகதியன்றுக்கு முன்னர் பெற்றுக் கொண்ட சிம் அட்டைகளுக்குரியதாக சந்தாதாரர் தகவல்களை மீண்டும் பதிவு செய்தல்
2 ஜெனரல் சேர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்புப் பல்கலைக்கழகத்திற்கும் மாலைதீவு குடியரசின் பாதுகாப்பு அமைச்சுக்கும் இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தம்
3 முன்னோடித் திட்டமொன்றாக விசேட தேவையுடையோருக்கான வசதிகளுடன் கூடிய 10 புதிய குளிரூட்டப்பட்ட தாழ்தளப் பேருந்துகளைச் சேவையில் ஈடுபடுத்தல்
4 'தேசிய கனிமக் கொள்கை' – 2026
5 பதுளை போதனா வைத்தியசாலையில் தற்போது நிர்மாணப் பணிகள் இடைநிறுத்தப்பட்டுள்ள சிறுநீரக சிகிச்சை பிரிவிற்கான கட்டிடத்தின் நிர்மாணப் பணிகளைப் பூர்த்தி செய்வதற்கு முன்மொழியப்பட்டுள்ள பேராசிரியப் பிரிவுகளைத் தாபித்தல்
6 வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் நடைமுறைப்படுத்துவதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ள ஒருங்கிணைந்த பிராந்திய அபிவிருத்தி வேலைத்திட்டம்
7 Intra Ocular Lenses கொள்வனவு செய்வதற்கான பெறுகை
8 ஈச்சலம்பற்று பொலிஸ் நிலையத்தின் நிர்வாகக் கட்டிடத்தை நிர்மாணித்தல்
9 2026/2027 காலப்பகுதிக்காக சப்புகஸ்கந்த மின்உற்பத்தி நிலையத்திற்கு உராய்வு நீக்கி எண்ணெய் வழங்குதல் மற்றும் விநியோகிப்பதற்கான பெறுகை
10 2023 ஆம் ஆண்டின் 01 ஆம் இலக்க கொழும்பு துறைமுக நகர (அபிவிருத்தி கட்டுப்பாட்டு) ஒழுங்குவிதிகளுக்கான திருத்தங்களைச் சமர்ப்பித்தல்
11 பொருளாதாரக் கொள்கைக் கலந்துரையாடல் தொடர்பில் இலங்கைக்கும் யப்பானுக்கும் இடையிலான ஒத்துழைப்பு உடன்படிக்கையை செய்து கொள்ளல்
12 நிதி கொடுக்கல்வாங்கல் அறிக்கையிடல் (திருத்த) சட்டமூலம் மற்றும் வௌ்ளைப் பணமாக்கல் தடை (திருத்த) சட்டமூலத்தை பாராளுமன்றத்தில் சமர்ப்பித்தல்
13 2017 ஆம் ஆண்டின் 24 ஆம் இலக்க உண்ணாட்டரசிறைச் சட்டத்தை திருத்துதல்
குறிப்பு :
அடுத்த வாரத்திற்கான அமைச்சரவைக் கூட்டத்தில் உறுதிப்படுத்தியதன் பின்னர் மாத்திரம் நடைமுறைப்படுத்த வேண்டிய சில அமைச்சரவைத் தீர்மானங்களும் இந்தக் கூட்டத்தில் திருத்தப்படக்கூடிய தீர்மானங்களும் இதில் உள்ளடக்கப்படவில்லையென்பதையும் தயவுகூர்ந்து கவனத்திற் கொள்ளவும்.