• Increase font size
  • Default font size
  • Decrease font size



2026-02-02 ஆந் திகதி நடாத்தப்பட்ட அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்களின் ஊடக அறிக்கை
ஊடக வெளியீடுகளை வாசிப்பதற்கு உரிய விடயத்தின் மீது க்ளிக் செய்யவும்
1 இலங்கைக்கும் பின்லாந்துக்கும் இடையில் அரசியல் ஆலோசனைப் பொறிமுறையொன்றை தாபிப்பது தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தம்
2 மீள் புதுப்பிக்கத்தக்க வலுசக்தி வளங்கள் அபிவிருத்தித் திட்டம் 2025 - 2030
3 கிராமிய சமூக நீர்வழங்கல் திட்டங்களுக்கு மகாவலி ஆலோசனை பணியகத்திடமிருந்து தொழிநுட்ப ஒத்துழைப்பைப் பெற்றுக் கொள்ளல்
4 பாடசாலை அழகியல் கல்வியை ஊக்குவிப்பதற்காக அழகியல் உபகரணங்களை வழங்குதல்
5 சபரகமுவ மாகாண சபை கட்டிடத் தொகுதியின் இடவசதிகளை விரிவு படுத்துவதற்காக அருகில் கட்டிடமொன்றை நிர்மாணித்தல்
6 2026‑03‑15 ஆம் திகதி தொடக்கம் 2026‑09‑14 ஆம் திகதி வரையிலான காலப்பகுதிக்கு பெற்றோல் 92 Unl ஐந்து (05) கப்பல் தொகைகளை கொள்வனவு செய்வதற்கான நீண்டகால ஒப்பந்தத்தை வழங்குதல்
7 வர்த்தக, முதலீட்டு கொள்கைகள் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் பதவிக்கு நியமித்தல்
குறிப்பு :
அடுத்த வாரத்திற்கான அமைச்சரவைக் கூட்டத்தில் உறுதிப்படுத்தியதன் பின்னர் மாத்திரம் நடைமுறைப்படுத்த வேண்டிய சில அமைச்சரவைத் தீர்மானங்களும் இந்தக் கூட்டத்தில் திருத்தப்படக்கூடிய தீர்மானங்களும் இதில் உள்ளடக்கப்படவில்லையென்பதையும் தயவுகூர்ந்து கவனத்திற் கொள்ளவும்.