• Increase font size
  • Default font size
  • Decrease font size



2026-01-26 ஆந் திகதி நடாத்தப்பட்ட அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்களின் ஊடக அறிக்கை
ஊடக வெளியீடுகளை வாசிப்பதற்கு உரிய விடயத்தின் மீது க்ளிக் செய்யவும்
1 அபிவிருத்தி கருத்திட்டங்களை நடைமுறைப்படுத்தும் செயற்படுத்துகைமுறை மற்றும் மனிதவளப் பயன்பாடு சம்பந்தமாக புதிய சுற்றறிக்கை அறிவுறுத்தல்களை வெளியிடுதல்
2 தொழிலாளர் துறையில் ஒத்துழைப்பு தொடர்பில் இலங்கைக்கும் ருமேனியாவுக்கும் இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தம்
3 இலங்கை மகாவலி அதிகாரசபையின் கீழ் இயங்கும் பண்ணை நிலங்களை விவசாயம் செய்வதற்காக விவசாயிகளுக்கு குத்தகை அடிப்படையில் வழங்குதல்
4 அரசாங்க காணி கட்டளைச்சட்டம் மற்றும் காணி அபிவிருத்தி கட்டளைச்சட்டத்தின் ஏற்பாடுகளின் பிரகாரம் வெளியிடப்பட்டுள்ள சுற்றறிக்கைகளை சமகால தேவைகளுக்கு அமைவாக திருத்துதல்
5 பத்தரமுல்லை Waters Edge ஹோட்டலுக்கு அருகாமையில் தியவன்னா ஓயாவுக்கு இருபுறத்திலும் அமைந்துள்ள 09 காணித் துண்டுகளில் பொழுதுபோக்கு அபிவிருத்தி கருத்திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்காக குத்தகை அடிப்படையில் விடுவித்தல்
6 நகர அபிவிருத்தி அதிகாரசபைக்குச் சொந்தமான கொழும்பு 03, பாலதக்ஷ மாவத்தையிலுள்ள காணித் துண்டை 99 வருட குத்தகை அடிப்படையில் விடுவிப்பதற்கு முதலீட்டு பிரேரிப்புகளைக் கோருதல்
7 உத்தேச 'இலங்கை துறைமுகம் மற்றும் விநியோக அபிவிருத்தி கருத்திட்டத்தை' தயாரிப்பதற்கு புனரமைப்பு மற்றும் அபிவிருத்திக்கான சர்வதேச வங்கியினால் வழங்கப்பட்டுள்ள மானியத்திற்குரியதாக நடைமுறைப்படுத்தும் ஒப்பந்தத்தில் கைச்சாத்திடுதல்
8 மாத்தறை பொது வைத்தியசாலையை கம்புருகமுவையில் மீண்டும் தாபிப்பது சம்பந்தமாக சாத்தியத்தகவாய்வினை மேற்கொள்வதற்கு கொரிய ஏற்றுமதி -இறக்குமதி வங்கியிடமிருந்து நிதியினைப் பெற்றுக் கொள்ளல்
9 ‘பிரஜாசக்தி’ - வறுமை ஒழிப்புக்கான தேசிய திட்டம் சார்பில் 2026 ஆம் ஆண்டில் கருத்திட்டங்களை அங்கீகரிக்கும் மற்றும் நடைமுறைப்படுத்தும் வழிமுறை
10 இலங்கைத் தொலைத்தொடர்புகள் ஒழுங்குறுத்துகை ஆணைக்குழு சார்பில் புதிய Automated Spectrum management System (ASMS) ஒன்றிற்கான பெறுகை
11 நுவரெலியா, ’டன்’ புறவழியில் கிரகெரி ஏரிக்கு அருகாமையில் அமைந்துள்ள காணித் துண்டை சுற்றுலாப் பயணிகளை கவரும் விதத்திலான பூங்காவொன்றை செயற்படுத்துவதற்கு விடுவிக்கும் பொருட்டு முதலீட்டுப் பிரேரிப்புகளைக் கோருதல்
12 ஆவரங்கால் - தொண்டமானாறு (B-033) வீதியை மேம்படுத்தும் கருத்திட்டத்தை நடைமுறைப்படுத்துதல்
13 லங்கா பொஸ்பேட் நிறுவனத்தினால் அகழ்ந்தெடுக்கப்படும் Rock Phosphate இற்கு பெறுமதி சேர்க்கும் திட்டமொன்றை நடைமுறைப்படுத்துதல்
14 களுத்துறை - கலிடோ கடற்கரை நிலப்பரப்பு, களப்பு மற்றும் களு கங்கை முகத்துவாரத்தைப் புனரமைக்கும் திட்டத்தை நடைமுறைப்படுத்துதல்
15 2025 ஆம் ஆண்டின் 04 ஆம் இலக்க மோட்டார் வாகன (சாரதி அனுமதிப்பத்திரங்களின் செல்லுபடியாகும் காலத்தைத் தற்காலிகமாக நீடித்தல்) ஒழுங்குவிதிகளை பாராளுமன்றத்தில் அங்கீகாரத்திற்காகச் சமர்ப்பித்தல்
16 மகளிர் மற்றும் சிறுவர் அலுவல்கள் என்னும் விடயம் தொடர்பாக புதிய சட்டங்கள் மற்றும் திருத்தங்களை அறிமுகப்படுத்துதல்
17 தொழிநுட்பக் கல்வி மற்றும் பயிற்சித் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் பதவிக்கு நியமித்தல்
18 1962 ஆம் ஆண்டின் 19 ஆம் இலக்க அரசிறை பாதுகாப்பு சட்டத்தின் கீழ் ஆக்கப்பட்ட கட்டளை மற்றும் 2007 ஆம் ஆண்டின் 48 ஆம் இலக்க விசேட வியாபார பண்டங்கள் அறவீட்டுச் சட்டத்தின் கீழ் ஆக்கப்பட்ட ஒழுங்குவிதிகளை பாராளு மன்றத்தில் சமர்ப்பித்தல்
குறிப்பு :
அடுத்த வாரத்திற்கான அமைச்சரவைக் கூட்டத்தில் உறுதிப்படுத்தியதன் பின்னர் மாத்திரம் நடைமுறைப்படுத்த வேண்டிய சில அமைச்சரவைத் தீர்மானங்களும் இந்தக் கூட்டத்தில் திருத்தப்படக்கூடிய தீர்மானங்களும் இதில் உள்ளடக்கப்படவில்லையென்பதையும் தயவுகூர்ந்து கவனத்திற் கொள்ளவும்.