• Increase font size
  • Default font size
  • Decrease font size



2026-01-19 ஆந் திகதி நடாத்தப்பட்ட அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்களின் ஊடக அறிக்கை
ஊடக வெளியீடுகளை வாசிப்பதற்கு உரிய விடயத்தின் மீது க்ளிக் செய்யவும்
1 இந்து சமுத்திர கடலோர நாடுகளின் அமைப்பை தாபிப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடுதல்
2 ஐக்கிய அமெரிக்க குடியரசுக்கான தபால் செயற்பாட்டு நடவடிக்கைகளை நடைமுறைப்படுத்தும் பொருட்டு உலக தபால் ஒன்றியத்தினால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள வழிகாட்டல்களைப் பின்பற்றுதல்
3 கிவுல் ஓயா அபிவிருத்தி கருத்திட்டத்தை மீண்டும் ஆரம்பித்தல்
4 பேஸ்லைன் வீதியின் நீடிப்பு கருத்திட்டத்தின் கட்டம் III ஐ நடைமுறைப்படுத்துதல்
5 இராஜகிரிய, ஒபேசேக்கரபுர, அருணோதய மாவத்தையின் 300 வீட்டு அலகுகளை நிர்மாணிக்கும் கருத்திட்டத்தை நடைமுறைப்படுத்துதல்
6 பெருந்தோட்ட தொழிலாளர்களின் வாழ்க்கை நிலையை உயர்த்துவதற்கு 2026 ஆம் ஆண்டிற்கான வரவுசெலவுத்திட்ட நிவாரணங்களை வழங்குவதற்கான வழிமுறை
7 இலங்கை காப்புறுதி நிறுவன சட்டமூலம்
8 2016-01-01 ஆம் திகதியின் பின்னர் ஆட்சேர்ப்புச் செய்யப்பட்ட அரசாங்க உத்தியோகத்தர்களின் நியமனக் கடிதங்களில் ஓய்வூதிய உரிமை சம்பந்தமான பிரிவைத் திருத்துதல்
9 காலி நிர்வாக மாவட்டத்தின் மாவட்ட செயலாளர் / அரசாங்க அதிபர் பதவிக்கு நியமித்தல்
10 நாணயக் கொள்கை கட்டமைப்புசார் உடன்படிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள பணவீக்க இலக்கிலிருந்து முதன்மை பணவீக்கத்தின் விலகல் பற்றிய அறிக்கையினைப் பாராளுமன்றத்தில் சமர்ப்பித்தல்
குறிப்பு :
அடுத்த வாரத்திற்கான அமைச்சரவைக் கூட்டத்தில் உறுதிப்படுத்தியதன் பின்னர் மாத்திரம் நடைமுறைப்படுத்த வேண்டிய சில அமைச்சரவைத் தீர்மானங்களும் இந்தக் கூட்டத்தில் திருத்தப்படக்கூடிய தீர்மானங்களும் இதில் உள்ளடக்கப்படவில்லையென்பதையும் தயவுகூர்ந்து கவனத்திற் கொள்ளவும்.