• Increase font size
  • Default font size
  • Decrease font size



2026-01-12 ஆந் திகதி நடாத்தப்பட்ட அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்களின் ஊடக அறிக்கை
ஊடக வெளியீடுகளை வாசிப்பதற்கு உரிய விடயத்தின் மீது க்ளிக் செய்யவும்
1 சம்பா மற்றும் கீரி சம்பா நெல் கொள்வனவு செய்வதற்கான குறைந்தபட்ச விலையை அதிகரித்தல்
2 Lanka Sugar Company (Private) Limited கம்பனியின் பெல்வத்தை சீனி தொழிற்சாலை அமைந்துள்ள வளாகத்தில் தெரிவு செய்யப்பட்ட இடங்களை அரசாங்க - தனியார் பங்களிப்பு முறையின் கீழ் சுற்றுலா ரீதியில் கவரக்கூடிய இடங்களாக அபிவிருத்தி செய்தல்
3 கடற்றொழில் மற்றும் நீர்வாழ் உயிரின வளர்ப்புக்கான தேசிய கொள்கையை நடைமுறைப்படுத்தல்
4 குறைந்த பயன்பாட்டுடன் கூடிய காணிகள் / சொத்துக்களை சிறந்த வகையில் பயன்படுத்துவதற்குப் பொருத்தமான முதலீட்டாளர்களுக்கு வழங்குதல்
5 முல்லைத்தீவு மாவட்ட பொது வைத்தியசாலையில் நான்கு மாடி மருத்துவ காவறை கட்டிடத் தொகுதியை நிர்மாணிக்கும் கருத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக இந்திய அரசாங்கத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தமொன்றை செய்துகொள்ளல்
6 ஆரம்ப சுகாதார சிகிச்சை சேவை வழங்கும் பொறிமுறையில் உயர் இரத்த அழுத்தம் மற்றும் நீரிழிவு நோய் ஆகியவற்றை முகாமிக்கும் கருத்திட்டத்தை நடைமுறைப்படுத்தல்
7 இலங்கை மின்சாரக் கைத்தொழிலின் ஆரம்பக் கைமாற்றல் திட்டத்தை நடைமுறைப்படுத்தல்
8 அரச நிறுவனங்களின் கட்டிடங்கள் சார்ந்த பொறியியல் மதிப்பீடுகளைத் தயாரித்தல்
9 சர்வதேச நீர் சங்கத்தின் 2026 ஆம் ஆண்டிற்கான நீர் பாதுகாப்பு மாநாடு மற்றும் கண்காட்சி சார்பில் அனுசரணை வழங்குதல்
10 பாடசாலை எழுதுகருவிகளைப் பெற்றுக்கொள்வதற்காக பாடசாலை பிள்ளைகளுக்கு கொடுப்பனவொன்றை வழங்கும் நிகழ்ச்சித்திட்டத்தை 2026 ஆம் ஆண்டிலும் நடைமுறைப்படுத்தல்
11 "தித்வா" சூறாவளியினால் ஏற்பட்ட சிவில், புகையிரத மற்றும் சேவை உட்கட்டமைப்பு வசதிகளை மீள் நிர்மாணிப்புக்கான மதியுரை சேவைகளைப் பெற்றுக் கொள்வதற்காகப் பொருத்தமான நிறுவனங்களைத் தெரிவு செய்தல்
12 இலங்கை புகையிரத திணைக்களத்தில் காணப்படும் பயன்படுத்தப்படாத உலோகப் பொருட்களை அகற்றுதல்
13 கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வருகைப் பகுதியில் நாணயமாற்று கரும பீடங்களைச் செயற்படுத்துதல்
14 அரச மருந்தாக்கல் கூட்டுத்தாபனத்திடமிருந்து கொள்வனவு செய்யப்பட்ட மருத்துவ விநியோகங்கள் சார்பில் 2008 - 2023 காலப்பகுதிக்குரியதாக செலுத்தப்படாதுள்ள கொடுப்பனவுகளைத் தீர்த்தல்
15 அரசாங்க சேவை ஆட்சேர்ப்புச் செயல்முறையை மீளாய்வு செய்தல் மற்றும் பணியாட்டொகுதியினரின் முகாமைத்துவம் என்பன பொருட்டு நியமிக்கப்பட்ட குழுவின் சிபாரிசுகளை நடைமுறைப்படுத்தல்
16 அரசாங்க உத்தியோகத்தர்களுக்கு வழங்கப்படும் விழா முற்பணத் தொகையை அதிகரித்தல்
17 அரசாங்க நிறுவனங்களுக்கு சொந்தமான வாகனங்களுக்கு எரிபொருள் பெற்றுக் கொள்வதற்கு டிஜிட்டல் அட்டை முறையை அறிமுகப்படுத்துதல்
18 நிதி கொடுக்கல்வாங்கல் அறிக்கையிடல் (திருத்த) சட்டமூலம், வெள்ளைப் பணமாக்கல் தடை (திருத்த) சட்டமூலம் மற்றும் பயங்கரவாதத்திற்கு நிதி வழங்குவதைத் தடுக்கும் சமவாய (திருத்த) சட்டமூலம் ஆகியவற்றைப் பாராளுமன்றத்தின் அங்கீகாரத்தின் பொருட்டு சமர்ப்பித்தல்
குறிப்பு :
அடுத்த வாரத்திற்கான அமைச்சரவைக் கூட்டத்தில் உறுதிப்படுத்தியதன் பின்னர் மாத்திரம் நடைமுறைப்படுத்த வேண்டிய சில அமைச்சரவைத் தீர்மானங்களும் இந்தக் கூட்டத்தில் திருத்தப்படக்கூடிய தீர்மானங்களும் இதில் உள்ளடக்கப்படவில்லையென்பதையும் தயவுகூர்ந்து கவனத்திற் கொள்ளவும்.