• Increase font size
  • Default font size
  • Decrease font size



2025-12-29 ஆந் திகதி நடாத்தப்பட்ட அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்களின் ஊடக அறிக்கை
ஊடக வெளியீடுகளை வாசிப்பதற்கு உரிய விடயத்தின் மீது க்ளிக் செய்யவும்
1 Sahasya Investment Limited நிறுவனத்தைக் கலைத்தல்
2 இலங்கை தொழிலாளர்களை இஸ்ரேல் நாட்டில் தற்காலிகமாகப் பணிக்கமர்த்துதல்
3 இலங்கை கைத்தொழில் நிலை மாற்றம் மற்றும் புத்தாக்க அதிகாரசபையைத் தாபித்தல்
4 இந்தோனேசியாவின் தேசிய தேடல் மற்றும் மீட்பு முகவராண்மைக்கும் இலங்கையின் இலங்கை சிவில் விமான சேவைகள் அதிகாரசபைக்கும் இடையில் தேடல் மற்றும் மீட்பு பணிகளில் ஒத்துழைப்பு தொடர்பிலான புரிந்துணர்வு ஒப்பந்தத்தை புதுப்பித்தல்
5 ரமழான் நோன்பு காலத்தில் இலவசமாக விநியோகிக்கும் பொருட்டு இறக்குமதி செய்யப்படும் பேரீச்சம் பழத்திற்கு வரிச் சலுகை பெற்றுக் கொள்ளல்
6 தெரிவு செய்யப்பட்ட பெருந்தோட்ட பாடசாலைகளில் ஆசிரியர்களுக்கான விடுதிகளை நிர்மாணித்தல்
7 அரச மருந்தாக்கல் கூட்டுத்தாபனத்திடமிருந்தும் உள்நாட்டு உற்பத்தியாளர் களிடமிருந்தும் அத்தியாவசிய மருந்துகள் மற்றும் ஏனைய மருத்துவ விநியோகங்களின் பெறுகை
8 பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் பயணிகள் புறப்படும் முனையம் சார்பில் தானியங்கி பயணிகள் அனுமதி எல்லைக் கட்டுப்பாட்டு வாயில்களை பொருத்துதல்
9 தேசிய சுற்றாடல் சட்டத்தை திருத்துதல்
10 விளையாட்டுத்துறை அபிவிருத்தி திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் பதவிக்கு நியமித்தல்
11 நாட்டில் வர்த்தக துறையி​னை துரிதமாக இயல்பு நிலைக்கு கொண்டு வரும் பொருட்டு அனர்த்த நிலைமையினால் பாதிக்கப்பட்ட தொழில்முயற்சிகளுக்கு வழங்கப்படும் நிதி நிவாரணங்களை அதிகரித்தல்
12 காலஞ்சென்ற கலாசூரி திருமதி லதா வல்பொல அவர்களின் இறுதிக் கிரியைகளை பூரண அரசாங்க அனுசரணையுடன் நடாத்துதல்
குறிப்பு :
அடுத்த வாரத்திற்கான அமைச்சரவைக் கூட்டத்தில் உறுதிப்படுத்தியதன் பின்னர் மாத்திரம் நடைமுறைப்படுத்த வேண்டிய சில அமைச்சரவைத் தீர்மானங்களும் இந்தக் கூட்டத்தில் திருத்தப்படக்கூடிய தீர்மானங்களும் இதில் உள்ளடக்கப்படவில்லையென்பதையும் தயவுகூர்ந்து கவனத்திற் கொள்ளவும்.