• Increase font size
  • Default font size
  • Decrease font size



2025-12-22 ஆந் திகதி நடாத்தப்பட்ட அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்களின் ஊடக அறிக்கை
ஊடக வெளியீடுகளை வாசிப்பதற்கு உரிய விடயத்தின் மீது க்ளிக் செய்யவும்
1 உள்நாட்டு உற்பத்தி கைத்தொழிலை பலப்படுத்துவதற்கும் மேம்படுத்துவதற்குமான ஆலோசனை குழுக்களைத் தாபித்தல்
2 சிவனொளிபாத உணர்திறன் வாய்ந்த சுற்றாடல் வலயத்திற்குள் பொலித்தீன் மற்றும் பிளாஸ்டிக் பாவனையை கட்டுப்படுத்தல்
3 சுரக்ஷா மாணவர் காப்புறுதி காப்பீட்டு திட்டத்தை 2025/26 ஆம் ஆண்டில் நடைமுறைப்படுத்துதல்
4 பொலன்நறுவை மாவட்டத்தில் பல்லின மற்றும் மும்மொழி புதிய தேசிய பாடசாலை நிர்மாணிப்புக் கருத்திட்டத்தின் மீதி நிர்மாணிப்புகளை பூர்த்தி செய்தல்
5 LITRO GAS LANKA LIMITED நிறுவனத்திற்கு வால்வுகள் அற்ற வெற்று LPG சிலிண்டர்களை வழங்குவதற்கான பெறுகை
6 கொழும்பு – 7, டொரிங்டன் மாவத்தையில் 115 வீட்டு அலகுகள் கொண்ட வீடமைப்புக் கருத்திட்டத்தின் மீதி வேலைகளை திட்டமிடுதல் மற்றும் நிர்மாணித்தல் என்பன பொருட்டிலான ஒப்பந்தங்களை வழங்குதல்
7 கொழும்பு கோட்டை, செத்தம் வீதியில் அமைந்துள்ள காணித் துண்டை 99 வருட காலத்திற்கு குத்தகை அடிப்படையில் விடுவிப்பதற்கான முதலீட்டுப் பிரேரிப்புகளைக் கோருதல்
8 கிருலப்பனை, கொலம்பகே மாவத்தையில் 615 வீட்டு அலகுகள் கொண்ட வீடமைப்பு கருத்திட்டத்தின் மீதி வேலைகளை திட்டமிடுவதற்கும் நிர்மாணிப்பதற்குமான ஒப்பந்தத்தை வழங்குதல்
9 நீண்ட வரிசை மீன்பிடி தொழில்முறைக்கு தேவையான இரை மீன்களை இறக்குமதி செய்வதற்கு வரிச்சலுகை வழங்குதல்
10 2026-2030 காலப்பகுதியின் சார்பில் யுனிசெவ் உலகளாவிய வழங்கல் பிரிவின் ஊடாக இலங்கையில் தேசிய நோய் தடுப்பு நிகழ்ச்சித்திட்டம் சார்பில் தடுப்பூசிகளை கொள்வனவு செய்தல்
11 சுகாதார சேவை நிறுவனங்களில் இடைநிறுத்தப்பட்டுள்ள கட்டிடங்களின் நிர்மாணப் பணிகளை நிறைவு செய்தல்
12 “நிலைபேறுடைய கமத்தொழில் நிகழ்ச்சித் திட்டம்” என்னும் கமத்தொழில் கடன் திட்டத்தை நடைமுறைப்படுத்துதல்
குறிப்பு :
அடுத்த வாரத்திற்கான அமைச்சரவைக் கூட்டத்தில் உறுதிப்படுத்தியதன் பின்னர் மாத்திரம் நடைமுறைப்படுத்த வேண்டிய சில அமைச்சரவைத் தீர்மானங்களும் இந்தக் கூட்டத்தில் திருத்தப்படக்கூடிய தீர்மானங்களும் இதில் உள்ளடக்கப்படவில்லையென்பதையும் தயவுகூர்ந்து கவனத்திற் கொள்ளவும்.