• Increase font size
  • Default font size
  • Decrease font size



2025-12-15 ஆந் திகதி நடாத்தப்பட்ட அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்களின் ஊடக அறிக்கை
ஊடக வெளியீடுகளை வாசிப்பதற்கு உரிய விடயத்தின் மீது க்ளிக் செய்யவும்
1 இலங்கையிலுள்ள பல்கலைக்கழகங்களுக்கும் வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களுக்கும் இடையில் புரிந்துணர்வு ஒப்பந்தங்களை செய்து கொள்ளல்
2 இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் (தனியார்) கம்பனிக்கும் ஜப்பான் Enterprise United Co-operative நிறுவனத்திற்கும் இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தம்
3 சமூக நீதிக்கான உலகளாவிய சமவாயத்தில் இணைதல்
4 மருத்துவ வழங்கல் பிரிவு சார்பில் களஞ்சியசாலை வசதிகளைப் பெற்றுக் கொள்ளல்
5 இலங்கைத் தபால் திணைக்களத்திற்கும் சவூதி அரேபியத் தபால் கூட்டுத்தாபனத்திற்கும் இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடுதல்
6 2026 ஆசியப் பிராந்திய பொது படுகடன் முகாமைத்துவ மாநாட்டை இலங்கையில் நடாத்துவதற்கு இணை அனுசரணை வழங்குதல்
7 பஹலமல்வத்து ஓயா பல்பணி அபிவிருத்தி கருத்திட்டத்தை தொடர்ந்தும் நடைமுறைப்படுத்துதல்
8 நெல் சந்தைப்படுத்தல் சபையினால் கொள்வனவு செய்யப்பட்டுள்ள நெல் தொகையை அரிசியாக்கி சந்தைக்கு விடுவித்தல்
9 இலங்கையின் நீதிமன்ற முறைமையை டிஜிட்டல் மயப்படுத்தும் "e-Court" கருத்திட்டத்தை நடைமுறைப்படுத்துதல்
10 வேலைத் தளங்களில் வன்முறை மற்றும் துன்புறுத்தலை இல்லாதொழிப்பது தொடர்பான சர்வதேச தொழிலாளர் அமைப்பின் சமவாயத்திற்கு இலங்கையில் செயல்வலுவாக்கம் அளித்தல்
11 கருத்திட்ட முகாமைத்துவம் மற்றும் கண்காணிப்பு திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் பதவிக்கு நியமித்தல்
12 அரசாங்க தொழில் முயற்சிகள் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் பதவிக்கு நியமித்தல்
குறிப்பு :
அடுத்த வாரத்திற்கான அமைச்சரவைக் கூட்டத்தில் உறுதிப்படுத்தியதன் பின்னர் மாத்திரம் நடைமுறைப்படுத்த வேண்டிய சில அமைச்சரவைத் தீர்மானங்களும் இந்தக் கூட்டத்தில் திருத்தப்படக்கூடிய தீர்மானங்களும் இதில் உள்ளடக்கப்படவில்லையென்பதையும் தயவுகூர்ந்து கவனத்திற் கொள்ளவும்.