• Increase font size
  • Default font size
  • Decrease font size



2025-12-10 ஆந் திகதி நடாத்தப்பட்ட அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்களின் ஊடக அறிக்கை
ஊடக வெளியீடுகளை வாசிப்பதற்கு உரிய விடயத்தின் மீது க்ளிக் செய்யவும்
1 திருகோணமலை மாவட்டத்தில் கிண்ணியா பல்கலைக்கழக கல்லூரி சார்பில் ஒதுக்கப்பட்டுள்ள காணி மற்றும் கட்டடங்களை வௌிநாட்டலுவல்கள், வௌிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சுக்கு உடைமையாக்குதல்
2 கொழும்பு பல்கலைக்கழகத்திற்கும் மாலைதீவு குடியரசின் சுகாதார அமைச்சுக்கும் இடையில் கல்விசார் ஒத்துழைப்பை நோக்கமாகக் கொண்டு புரிந்துணர்வு ஒப்பந்தமொன்றைச் செய்து கொள்ளல்
3 மகாவலி நீர் பாதுகாப்பு முதலீட்டு நிகழ்ச்சித்திட்டத்தின் 2 ஆம் கட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு ஆசிய அபிவிருத்தி வங்கியிடமிருந்து நிதி உதவியினைப் பெற்றுக் கொள்ளல்
4 நகர அபிவிருத்தி அதிகாரசபைக்குச் சொந்தமான கொழும்பு 03, கொள்ளுபிட்டி, பெரஹர மாவத்தையில் அமைந்துள்ள காணித் துண்டை கலப்பு அபிவிருத்திக் கருத்திட்டமொன்றிற்காக 99 வருட கால குத்தகை அடிப்படையில் விடுவித்தல்
5 மாலைதீவுக்கும் இலங்கைக்கும் இடையில் விளையாட்டு மற்றும் இளைஞர் அபிவிருத்தி தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடுதல்
6 இலங்கையின் கரையோர மற்றும் கடல்சார் சுற்றாடல் முறைமைகளின் இயற்கை மூலதன பெறுமதிகளை நிலைபேறுடைய அபிவிருத்தி திட்டங்களுடன் ஒருங்கிணைக்கும் கருத்திட்டத்தை நடைமுறைப்படுத்துதல்
7 யாழ்ப்பாணம், களனி, கொழும்பு மற்றும் வயம்ப ஆகிய பல்கலைக்கழகங்களின் நிர்மாணிப்பு பணிகளை பூர்த்தி செய்தல்
8 இலங்கை புகையிரத திணைக்களத்தில் காணப்படும் பயன்படுத்தப்படாத உலோக பொருட்களை அகற்றுதல்
9 நாடு முழுவதும் ஆரம்ப சுகாதார பராமரிப்பு முறைமையை மேம்படுத்துவதற்காக மோட்டார் வாகனங்களை கொள்வனவு செய்தல்
10 Polyaxial MRI இணக்கமான (Titanium/Cobolt – Chrome) 48 Lumber Pedicle ஸ்குரூக்கள் கொள்வனவு செய்வதற்கான கேள்வி
11 Desferrioxamine Mesylate தடுப்பூசி BP 500 மில்லிகிராம் புட்டிகள் 540,000 கொள்வனவு செய்வதற்கான கேள்வி
12 மன்னார் முள்ளிக்குளம் பிரதேசத்தில் 50 மெகாவொட் கொண்ட 02 காற்றாலை மின் உற்பத்தி நிலையங்களை தாபித்தல்
13 அரசாங்க சேவை ஆட்சேர்ப்புச் செயல்முறையை மீளாய்வு செய்தல் மற்றும் பணியாட்டொகுதியினரின் முகாமைத்துவம் என்பன பொருட்டு நியமிக்கப்பட்ட குழுவின் சிபாரிசுகளை நடைமுறைப்படுத்துதல்
14 புடவைக் கைத்தொழில் திணைக்களத்திற்குச் சொந்தமாகவிருந்து 1980-1982 காலப்பகுதியில் தனியார்மயமாக்கப்பட்ட விசைத்தறி நிறுவனங்களின் ஊழியர் களுக்கு செலுத்தப்படும் மாதாந்த கொடுப்பனவினை திருத்துதல்
15 ஜெர்மனியின் பிராங்பேர்ட் விமான நிலையத்தில் SriLankan Airlines Ltd. நிறுவனம் சார்பில் தரைக் கையாள்கை சேவைகளைப் பெற்றுக் கொள்வதற்கான ஒப்பந்தத்தை வழங்குதல்
16 கொழும்பு ரிஜ்வே சீமாட்டி சிறுவர் வைத்தியசாலையில் முழு வசதிகளுடன் கூடிய Autism and Neuro Development என்னும் பிரிவை விரிவுபடுத்துதலும் அபிவிருத்தி செய்தலும்
17 அனர்த்தத்திற்குப் பின்னரான மீட்பு தேவைகளுக்கு ஒத்தாசையளிக்கும் பொருட்டு தற்போது நடைமுறையிலுள்ள உலக வங்கி கருத்திட்டத்தினுள் அவசர செயற்பாட்டு கூறுகளைச் செயற்படுத்தல்
18 அனர்த்தத்திற்குப் பின்னரான நிவாரணம் மற்றும் புனர்வாழ்வு நடவடிக்கைகளுக்காக ஆசிய பசுபிக் அனர்த்த செயற்பாட்டு நிதியத்திலிருந்து மானிய உதவியினைப் பெற்றுக் கொள்ளல்
19 அனர்த்த நிலைமை காரணமாக சேதமடைந்த மத வழிபாட்டுத் தலங்களை சுத்தம் செய்து அவற்றை இயல்பு நிலைக்கு கொண்டு வருவதற்கு ஒத்தாசை நல்குதல்
20 நுண், சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில்முயற்சி துறையின் கடன் நிகழ்ச்சித்திட்டங்களை கட்டமைப்பொன்றின் கீழ் ஒருங்கிணைத்தலும் அனர்த்த நிலமையினால் பாதிக்கப்பட்ட நுண், சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில்முயற்சிகளை மீளக் கட்டியெழுப்பும் பொருட்டு ஒத்தாசை நல்கும் கடன் திட்டங்களை நடைமுறைப்படுத்துதலும்
குறிப்பு :
அடுத்த வாரத்திற்கான அமைச்சரவைக் கூட்டத்தில் உறுதிப்படுத்தியதன் பின்னர் மாத்திரம் நடைமுறைப்படுத்த வேண்டிய சில அமைச்சரவைத் தீர்மானங்களும் இந்தக் கூட்டத்தில் திருத்தப்படக்கூடிய தீர்மானங்களும் இதில் உள்ளடக்கப்படவில்லையென்பதையும் தயவுகூர்ந்து கவனத்திற் கொள்ளவும்.