• Increase font size
  • Default font size
  • Decrease font size



2025-12-01 ஆந் திகதி நடாத்தப்பட்ட அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்களின் ஊடக அறிக்கை
ஊடக வெளியீடுகளை வாசிப்பதற்கு உரிய விடயத்தின் மீது க்ளிக் செய்யவும்
1 இலங்கை ரஜரட்ட பல்லைக்கழகத்தின் மாணவர்கள், கல்விசார் பதவியணியினர் மற்றும் கல்விசாரா பதவியணியினர் சார்பில் இருப்பிட வசதிகளை செய்யும் பொருட்டு கட்டிடங்களை நிர்மாணிப்பதற்காக காணித் துண்டொன்றை உடைமை யாக்கிக் கொள்தல்
2 இலங்கை சுங்கத்தின் தானியங்கி கணனி தரவு முறைமையை மேம்படுத்தும் பொருட்டு வர்த்தகம் மற்றும் அபிவிருத்திக்கான ஐக்கிய நாடுகள் சமவாயத்துடன் அமுலிலுள்ள ஒப்பந்தத்திற்கான பிற்சேர்க்கையில் கைச்சாத்திடுதல்
3 சீனாவின் செங்டு பிரதேசத்தில் இலங்கை கொன்சியூலர் ஜெனரல் அலுவலகத்தை தாபித்தல்
4 அரசாங்க பல்கலைக்கழகங்களில் உட்கட்டமைப்பு வசதிகளை அபிவிருத்தி செய்யும் புதிய கருத்திட்டங்களை ஆரம்பித்தல்
5 வட்டியற்ற மாணவர் கடன் திட்டத்தின் கீழ் கடன் பெற்றுக்கொள்ளும் பொருட்டு முன்வைக்கப்பட வேண்டிய பிணையாளர்களின் தகைமைகளை திருத்துதல்
6 இலங்கையில் மின்னணு விலைப் பட்டியல் (E-Invoicing) முறையை அமுல்படுத்துதல்
7 Litro Gas Lanka Limited நிறுவனத்திற்கு திரவ பெற்றோலிய எரிவாயு விநியோகிப்பதற்கான பெறுகையை கையளித்தல்
8 சீனாவின் ஷங்காய் விமான நிலையத்தில் SriLankan Airlines Ltd. நிறுவனம் சார்பில் தரைக் கையாள்கை சேவைகளைப் பெற்றுக்கொள்வதற்கான ஒப்பந்தம் மற்றும் பொருட்கள் களஞ்சியசாலை சேவைகளை பெற்றுக்கொள்வதற்கான ஒப்பந்தம் என்பவற்றை வழங்குதல்
9 திருகோணமலை மாவட்ட பொது வைத்தியசாலை வளாகத்தில் விபத்து மற்றும் அவசர சிகிச்சைப் பிரிவினை தாபித்தல்
10 2002 ஆம் ஆண்டின் 14 ஆம் இலக்க பெறுமதிசேர்க்கப்பட்ட வரி சட்டத்தின் 71 ஆம் பிரிவின் கீழான ஒழுங்குவிதிகளை பாராளுமன்றத்திற்குச் சமர்ப்பித்தல்
11 தேசிய நீர்வழங்கல், வடிகாலமைப்புச் சபை (திருத்த) சட்டமூலத்தின் இறுதி வரைவு
12 திடீர் அனர்த்த நிலைமை காரணமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடியாக நிவாரணம் வழங்குதல்
13 ‘Agri Green Initiative – நிலையான கமத்தொழில் நடைமுறைகள் மூலம் பசுமை பொருளாதார வளர்ச்சி’ என்னும் கருத்திட்டத்தைச் செயற்படுத்துவதற்காக ஐரோப்பிய ஒன்றியத்துடன் மானிய நிதி ஒப்பந்தத்தில் கைச்சாத்திடுதல்
14 ‘Rebuilding Sri Lanka நிதியத்தை” தாபித்தல்
15 திறைசேரியின் பிரதி செயலாளர் பதவிக்கு நியமித்தல்
குறிப்பு :
அடுத்த வாரத்திற்கான அமைச்சரவைக் கூட்டத்தில் உறுதிப்படுத்தியதன் பின்னர் மாத்திரம் நடைமுறைப்படுத்த வேண்டிய சில அமைச்சரவைத் தீர்மானங்களும் இந்தக் கூட்டத்தில் திருத்தப்படக்கூடிய தீர்மானங்களும் இதில் உள்ளடக்கப்படவில்லையென்பதையும் தயவுகூர்ந்து கவனத்திற் கொள்ளவும்.