• Increase font size
  • Default font size
  • Decrease font size



2025-11-24 ஆந் திகதி நடாத்தப்பட்ட அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்களின் ஊடக அறிக்கை
ஊடக வெளியீடுகளை வாசிப்பதற்கு உரிய விடயத்தின் மீது க்ளிக் செய்யவும்
1 நிதி ஆணைக்குழுவின் சிபாரிசுகளை பாராளுமன்றத்தில் முன்வைத்தல்
2 இலங்கைக்கும் லக்சம்பேர்க்கும் இடையில் இரட்டைவரி விதிப்பைத் தடுப்பதற்கும் வருமானத்தின் மீதான அரசிறை நழுவலைத் தடைசெய்வதற்குமாக செய்து கொள்ளப்பட்டுள்ள ஒப்பந்தத்தை திருத்துதல்
3 தரைவழி தொலைக்காட்சி அலைவரிசைகளை செயற்படுத்துவதற்கான உரிமப் பத்திரங்களை வழங்கும் செயல்முறையை இடைநிறுத்துதல்
4 இத்தாலி மற்றும் இலங்கை இடையே சாரதி அனுமதிப்பத்திரங்களை பரஸ்பரம் ஏற்றுக் கொள்வதற்கான உடன்படிக்கையில் கைச்சாத்திடல்
5 ‘பிராந்திய விரிவுபடுத்தப்பட்ட பொருளாதார பங்குடமை’ ஒப்பந்தத்தில் இலங்கை இணைதல்
6 கண்டி வில்லியம் கொபல்லாவ மாவத்தையை 2+900 கிலோ மீற்றரிலிருந்து 3+736 கிலோ மீற்றர் வரை (AB042) நான்கு வழிச்சாலையாக விரிவுபடுத்துதல் மற்றும் மேம்படுத்துதல் என்பன பொருட்டிலான ஒப்பந்தத்தை வழங்குதல்
7 Rabies தடுப்பூசி (Human Use) 0.5ml / 1ml செயலிழக்கப்பட்ட புட்டிகள் 3.000,000 கொள்வனவு செய்வதற்கான பெறுகை
8 களனி வித்யாலங்கரா சர்வதேச பௌத்த மாநாட்டு மண்டபத்தின் எஞ்சியுள்ள அபிவிருத்தி பணிகளை மேற்கொள்தல்
9 நுரைச்சோலை - வாரியப்பொல மின் பரிமாற்ற கம்பி வழி மற்றும் வாரியப்பொல Switching Station என்பவற்றை நிர்மாணித்தல்
10 2017 ஆம் ஆண்டின் 2 ஆம் இலக்க மருந்துப் பதிவு (கட்டணங்கள்) திருத்தப்பட்ட ஒழுங்குவிதிகளைப் அங்கீகாரத்தின் பொருட்டு பாராளுமன்றத்தின் சமர்ப்பித்தல்
11 இதுவரை நட்டஈடு பெறாத துல்ஹிரிய வரையறுக்கப்பட்ட காபுல் லங்கா தனியார் கம்பனியின் 15 ஊழியர்களுக்கும் தேசிய புடவைக் கைத்தொழில் கூட்டுத்தாபனத்திற்குச் சொந்தமாகவிருந்த துல்ஹிரிய மற்றும் பூகொட புடவைக் கைத்தொழிற்சாலைகளில் தொழில்களை இழந்த ஊழியர்களுக்கும் நிவாரணம் வழங்குதல்
12 2021 ஆம் ஆண்டின் 11 ஆம் இலக்க கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு சட்டத்தினைத் திருத்துதல்
13 இரத்தினக்கல் தொழிலுக்குரியதாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ள அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல்களை அங்கீகாரத்தின் பொருட்டு பாராளுமன்றத்தில் சமர்ப்பித்தல்
குறிப்பு :
அடுத்த வாரத்திற்கான அமைச்சரவைக் கூட்டத்தில் உறுதிப்படுத்தியதன் பின்னர் மாத்திரம் நடைமுறைப்படுத்த வேண்டிய சில அமைச்சரவைத் தீர்மானங்களும் இந்தக் கூட்டத்தில் திருத்தப்படக்கூடிய தீர்மானங்களும் இதில் உள்ளடக்கப்படவில்லையென்பதையும் தயவுகூர்ந்து கவனத்திற் கொள்ளவும்.