• Increase font size
  • Default font size
  • Decrease font size



2025-11-17 ஆந் திகதி நடாத்தப்பட்ட அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்களின் ஊடக அறிக்கை
ஊடக வெளியீடுகளை வாசிப்பதற்கு உரிய விடயத்தின் மீது க்ளிக் செய்யவும்
1 சர்வதேச மீன்பிடி தினத்திற்கு ஒருங்கிணைவாக Aqua Planet - Sri Lanka, International Expo – 2025 கண்காட்சியை நடாத்துதல்
2 பொது மக்களின் சுகாதார நிலைமையை மேம்படுத்துவதற்காக சுகாதார துறையின் புதிய கருத்திட்ட பிரேரிப்புகளை நடைமுறைப்படுத்துதல்
3 2025 ஆம் ஆண்டின் இடைப்பட்ட போகத்தில் பயறு அறுவடையினை கொள்வனவு செய்தல்
4 கண்டி பல்நோக்க போக்குவரத்து முனைய அபிவிருத்தி கருத்திட்டத்தின் கீழ் இலங்கை புகையிரத திணைக்களத்திற்கு கண்டியில் உத்தேச ஏழு மாடிகளைக் கொண்ட குடியிருப்பு கட்டிடமொன்றை நிர்மாணிக்கும் ஒப்பந்தத்தை கையளித்தல்
5 கிராமிய பாலம் நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் இனங்காணப்பட்டுள்ள 74 பாலங்களின் வேலைகளை பூர்த்தி செய்தல்
6 சிறைச்சாலை அதிகாரிகளுக்கான வதிவிட வசதிகளை மேம்படுத்துதல்
7 ரண்மிஹிதென்ன தேசிய ரெலி சினிமா பூங்காவை தனியார்துறை முதலீட்டாளர் ஒருவரின் மூலம் பயனுள்ள வகையில் நடைமுறைப்படுத்துதல்
8 கொலன்னாவ முனையத்திலிருந்து கொழும்பு துறைமுகம் வரை குழாய் பதிக்கும் கருத்திட்டத்தை நடைமுறைப்படுத்துதல்
9 2025 ஆம் ஆண்டின் 02 ஆம் இலக்க பொது படுகடன் முகாமைத்துவ ஒழுங்குவிதிகளை அங்கீகாரத்தின் பொருட்டு பாராளுமன்றத்தில் சமர்ப்பித்தல்
10 (129 ஆம் அத்தியாயம்) கடைகள் மற்றும் அலுவலக ஊழியர்கள் (தொழில் மற்றும் ஊதியம் ஒழுங்குபடுத்தல்) சட்டத்தின் 66 ஆம் பிரிவின் கீழ் ஆக்கப்பட்ட ஒழுங்குவிதியை பாராளுமன்றத்திற்குச் சமர்ப்பித்தல்
11 2009 ஆம் ஆண்டின் 38 ஆம் இலக்க தேசிய தொழில்சார் பாதுகாப்பு மற்றும் சுகாதார நிறுவன சட்டத்தை திருத்துதல்
12 பாராளுமன்ற ஓய்வூதியச் சட்டம் (நீக்குதல்) சட்டமூலத்தை பாராளுமன்றத்தில் அங்கீகாரத்தின் பொருட்டு சமர்ப்பித்தல்
13 நீர்ப்பாசன பணிப்பாளர் நாயகம் பதவிக்கு நியமித்தல்
குறிப்பு :
அடுத்த வாரத்திற்கான அமைச்சரவைக் கூட்டத்தில் உறுதிப்படுத்தியதன் பின்னர் மாத்திரம் நடைமுறைப்படுத்த வேண்டிய சில அமைச்சரவைத் தீர்மானங்களும் இந்தக் கூட்டத்தில் திருத்தப்படக்கூடிய தீர்மானங்களும் இதில் உள்ளடக்கப்படவில்லையென்பதையும் தயவுகூர்ந்து கவனத்திற் கொள்ளவும்.