• Increase font size
  • Default font size
  • Decrease font size



2025-11-10 ஆந் திகதி நடாத்தப்பட்ட அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்களின் ஊடக அறிக்கை
ஊடக வெளியீடுகளை வாசிப்பதற்கு உரிய விடயத்தின் மீது க்ளிக் செய்யவும்
1 இலங்கை வங்கி சார்பில் தகவல் தொழிநுட்ப சேவைகள் துணை நிறுவனமொன்றைத் தாபித்தல்
2 இலங்கை வீடமைப்பு அபிவிருத்தி நிதிக் கூட்டுத்தாபன வங்கி மற்றும் அரச ஈட்டு, முதலீட்டு வங்கி என்பவற்றை மறுசீரமைத்தல்
3 பல்மாதிரி போக்குவரத்து நிலையங்களைத் தாபித்தல்
4 28 ஆவது இணைந்த ஆசிய – பசுபிக் பிராந்திய சமூக மாநாடு
5 விதாத வள நிலையங்களுக்கான மூலோபாய திட்டம் 2026-2030 ஐ நடைமுறைப்படுத்துதல்
6 உள்ளூராட்சி நிறுவனங்களில் சிறிய பாலங்களை நிலைபேறுடையதாக மேம்படுத்துவதற்கான கருத்திட்டத்தை நடைமுறைப்படுத்துதல்
7 சிறைச்சாலை திணைக்களத்திற்கு பேருந்துகள், வேன்கள், கலி பவுசர்கள் மற்றும் உழவு இயந்திரங்களை கொள்வனவு செய்தல்
8 யாழ்ப்பாணம் உள்ளக விளையாட்டு அரங்கத்தை நிர்மாணித்தல்
9 கொலன்னாவை முனையத்திலுள்ள 30 ஆம் 31 ஆம் இலக்க பெற்றோலிய களஞ்சியத் தாங்கிகளை மாற்றீடு செய்தல்
10 முதலீட்டு பாதுகாப்புக்கு புதிய சட்டமொன்றை அறிமுகப்படுத்துதல்
11 1971 ஆம் ஆண்டின் 47 ஆம் இலக்க இலங்கை தேசிய திரைப்படக் கூட்டுத்தாபன சட்டத்தை இல்லாதொழித்து புதிய சட்டமொன்றை அறிமுகப்படுத்துதல்
12 1978 ஆம் ஆண்டின் 16 ஆம் இலக்க பல்கலைக்கழக சட்டத்தை திருத்துதல்
13 இலங்கையின் நீர்ப்பாசனத் துறைக்கு புதிய அணுகுமுறையாக நீர்ப்பாசன செயற்பாடுகளை குழாய் மூலம் விநியோகிக்கும் முறைமையை அறிமுகப்படுத்துவ தற்கான முன்னோடி மாதிரி திட்டத்தை நடைமுறைப்படுத்துதல்
14 கூட்டுறவு அபிவிருத்தி ஆணையாளர் / கூட்டுறவு சங்க பதிவாளர் பதவிக்கு நியமித்தல்
குறிப்பு :
அடுத்த வாரத்திற்கான அமைச்சரவைக் கூட்டத்தில் உறுதிப்படுத்தியதன் பின்னர் மாத்திரம் நடைமுறைப்படுத்த வேண்டிய சில அமைச்சரவைத் தீர்மானங்களும் இந்தக் கூட்டத்தில் திருத்தப்படக்கூடிய தீர்மானங்களும் இதில் உள்ளடக்கப்படவில்லையென்பதையும் தயவுகூர்ந்து கவனத்திற் கொள்ளவும்.