• Increase font size
  • Default font size
  • Decrease font size



2025-11-03 ஆந் திகதி நடாத்தப்பட்ட அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்களின் ஊடக அறிக்கை
ஊடக வெளியீடுகளை வாசிப்பதற்கு உரிய விடயத்தின் மீது க்ளிக் செய்யவும்
1 இலங்கை பல்கலைக்கழகங்களுக்கும் வௌிநாட்டு பல்கலைக்கழகங்களுக்கும் இடையில் கல்விசார் ஒத்துழைப்பினை நோக்கமாகக் கொண்டு புரிந்துணர்வு ஒப்பந்தங்களைச் செய்து கொள்ளல்
2 இலங்கை கடற்படைக்கு செய்மதி தொடர்பாடல் இடைமறிப்பு முறைமையொன்றை பெற்றுக் கொள்வதற்கு போதைப் பொருட்கள் மற்றும் குற்றங்கள் தொடர்பிலான ஐக்கிய நாடுகள் அலுவலகத்திற்கும் பாதுகாப்பு அமைச்சுக்கும் இடையில் இறுதி பயன்பெறுநர் மற்றும் கையளித்தல் ஒப்பந்தத்தில் கைச்சாத்திடுதல்
3 இலங்கைக்கும் உஸ்பெகிஸ்தானுக்கும் இடையே இருதரப்பு ஆலோசனை பொறிமுறையொன்றைத் தாபிப்பது தொடர்பிலான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடுதல்
4 வீதி பாதுகாப்பு செயற்பாட்டுத் திட்டம் (2025-2026)
5 மன்னார் தீவில் புதிய காற்று மின்வலு கருத்திட்ட எதிர்கால செயற்பாட்டினை இடைநிறுத்துதல்
6 மஹரகம – பிலியந்தலை வீதியின் 2+000 கிலோ மீற்றரிலிருந்து 3+700 கிலோ மீற்றர் வரையிலான வீதி பகுதியை புனரமைத்தலும் விருத்தி செய்தலும்
7 ஏற்கனவே நிர்மாணிக்கப்பட்டுவரும் மற்றும் நிர்மாணிப்பு நடவடிக்கைகள் இடைநிறுத்தப்பட்டுள்ள மாவட்ட செயலகங்கள் உட்பட பிரதேச செயலகங்களின் கட்டிட நிர்மாணிப்பு கருத்திட்டங்களின் வேலைகளை பூர்த்தி செய்தல்
8 விசேட அதிரடிப்படைக்கு 100 மோட்டார் சைக்கிள்களையும் 50 முச்சக்கர வண்டிகளையும் கொள்வனவு செய்தல்
9 இலங்கை புகையிரத திணைக்களத்தின் புகையிரத எஞ்சின் சாரதி, புகையிரத பாதுகாவலர், புகையிரத நிலைய அதிபர் மற்றும் புகையிரத மேற்பார்வை முகாமையாளர் பதவிகளுக்கு பெண் உத்தியோகத்தர்களை ஆட்சேர்ப்புச் செய்தல்
10 2025 ஆம் ஆண்டின் 08 ஆம் இலக்க இறக்குமதி மற்றும் ஏற்றுமதி (கட்டுப்பாட்டு) ஒழுங்குவிதிகளை அங்கீகாரத்திற்காக பாராளுமன்றத்தில் சமர்ப்பித்தல்
11 நிலையான சுற்றுலாத்துறை மேம்பாட்டு நிகழ்ச்சித்திட்டத்தை நடைமுறைப்படுத் துவதற்காக ஆசிய அபிவிருத்தி வங்கியுடன் கடன் ஒப்பந்தங்களைச் செய்து கொள்ளல்
12 இலங்கை சார்பில் பாதுகாப்பான, ஏற்கக்கூடிய மற்றும் நிலைபேறுடைய வலுசக்தி கருத்திட்டத்திற்கு நிதியிடுவதற்காக உலக வங்கி குழுமத்தின் சர்வதேச நிதி சமவாயத்துடன் ஒப்பந்தமொன்றைச் செய்துகொள்ளல்
13 தேசிய வரி கொள்கைக்கான திருத்தங்கள்
14 ‘ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி வணிகமயமாக்கலுக்கான தேசிய அணுகுமுறை (NIRDC)’ என்னும் நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் தெரிவுசெய்யப்பட்ட கருத்திட்ட பிரேரிப்பு களுக்கு நிதி ஏற்பாடுகளை வழங்கும் வழிமுறை
குறிப்பு :
அடுத்த வாரத்திற்கான அமைச்சரவைக் கூட்டத்தில் உறுதிப்படுத்தியதன் பின்னர் மாத்திரம் நடைமுறைப்படுத்த வேண்டிய சில அமைச்சரவைத் தீர்மானங்களும் இந்தக் கூட்டத்தில் திருத்தப்படக்கூடிய தீர்மானங்களும் இதில் உள்ளடக்கப்படவில்லையென்பதையும் தயவுகூர்ந்து கவனத்திற் கொள்ளவும்.