• Increase font size
  • Default font size
  • Decrease font size



2025-10-27 ஆந் திகதி நடாத்தப்பட்ட அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்களின் ஊடக அறிக்கை
ஊடக வெளியீடுகளை வாசிப்பதற்கு உரிய விடயத்தின் மீது க்ளிக் செய்யவும்
1 பல்வேறு அரசாங்க நிறுவனங்களுக்குச் சொந்தமான குறைவான பயன்பாடுடைய அல்லது பகுதி அளவில் நிர்மாணிக்கப்பட்டுள்ள கட்டிடங்கள் மற்றும் நிர்மாணிப் புகளை பயன் மிக்க நோக்கங்களுக்காக பயன்படுத்துதல்
2 இந்திய பல்துறை மானிய உதவி திட்டத்தின் கீழ் கிழக்கு மாகாணத்தில் கருத்திட்டங்களை நடைமுறைப்படுத்துதல்
3 தேசிய சமூக அபிவிருத்தி நிறுவனத்தின் Daniel S.Sanders புலமைப்பரிசில் திட்டம் சார்பில் நிதி பெற்றுக் கொள்ளல்
4 2025‑11‑15 ஆம் திகதி தொடக்கம் 2026‑06‑14 ஆம் திகதி வரையிலான காலப்பகுதிக்கு டீசல் (0.05% M.S.) 1,400,000 +/- 5% பெரல் ஐந்து (05) கப்பல் தொகைகள் கொள்வனவு செய்தல்
5 2005 ஆம் ஆண்டின் 01 ஆம் இலக்க மோட்டார் வாகன (போதைப்பொருட்கள்) ஒழுங்குவிதிகளை அங்கீகாரத்தின் பொருட்டு பாராளுமன்றத்தில் சமர்ப்பித்தல்
6 அதிவேக பாதைகளில் செல்லும் வாகனங்களில் பயணிக்கும் பயணிகள் ஆசனப்பட்டி அணிவதை கட்டாயமாக்கி மோட்டார் வாகன சட்டத்தின் கீழ் ஆக்கப்பட்ட ஒழுங்குவிதிகளை அங்கீகாரத்தின் பொருட்டு பாராளுமன்றத்தில் சமர்ப்பித்தல்
7 கொள்கலன் டிப்போ இயக்குநர்களுக்கு உரிமப்பத்திரம் வழங்கும் பொருட்டு புதிய சட்டமொன்றை அறிமுகப்படுத்துதலும் 1972 ஆம் ஆண்டின் 10 ஆம் இலக்க கப்பல் முகவர்களுக்கு, கப்பற் சரக்குகளைக் கொண்டு செல்பவர்களுக்கு, இயந்திர இயக்குநர்கள் அல்லாத பொது தொழிற்பாட்டாளர்களுக்கு, கொள்கலன் தொழிற்பாட்டாளர்களுக்கு உரிமப்பத்திரம் வழங்கும் சட்டத்தை திருத்துதலும்
8 அரசாங்க சேவை ஆட்சேர்ப்புச் செயல்முறையை மீளாய்வு செய்தல் மற்றும் பணியாட்டொகுதியினரின் முகாமைத்துவம் என்பன பொருட்டு நியமிக்கப்பட்டுள்ள குழுவின் சிபாரிசுகளை நடைமுறைப்படுத்துதல்
9 விலங்கு உற்பத்தி, சுகாதார திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் பதவிக்கு நியமித்தல்
10 ஆயுள்வேத ஆணையாளர் நாயகம் பதவிக்கு நியமித்தல்
11 புதிய நீதிமன்றங்களை தாபிக்கும் பொருட்டு இடவசதிகளை வழங்குதல்
12 இலங்கை மத்திய வங்கியின் நாணய செயற்பாட்டினை விருத்தி செய்வதற்கான நிறுவனமொன்றைத் தெரிவு செய்தல்
குறிப்பு :
அடுத்த வாரத்திற்கான அமைச்சரவைக் கூட்டத்தில் உறுதிப்படுத்தியதன் பின்னர் மாத்திரம் நடைமுறைப்படுத்த வேண்டிய சில அமைச்சரவைத் தீர்மானங்களும் இந்தக் கூட்டத்தில் திருத்தப்படக்கூடிய தீர்மானங்களும் இதில் உள்ளடக்கப்படவில்லையென்பதையும் தயவுகூர்ந்து கவனத்திற் கொள்ளவும்.