• Increase font size
  • Default font size
  • Decrease font size



2025-10-21 ஆந் திகதி நடாத்தப்பட்ட அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்களின் ஊடக அறிக்கை
ஊடக வெளியீடுகளை வாசிப்பதற்கு உரிய விடயத்தின் மீது க்ளிக் செய்யவும்
1 இலங்கைக்கான தேசிய கட்டிட குறிமுறைகளை உருவாக்குதல்
2 இலங்கைக்கான ஒருங்கிணைந்த ஆரம்ப கால குழந்தை பருவ மேம்பாட்டுத் திட்டம்
3 முன் பிள்ளைப்பருவ பாதுகாப்பு மற்றும் அபிவிருத்தி மீதான தேசிய பல்துறை மூலோபாய திட்டம் 2025-2029 ஐ நடைமுறைப்படுத்துதல்
4 ‘இலங்கையர் தினம்’ என்னும் தேசிய நிகழ்ச்சித்திட்டத்தை நடைமுறைப்படுத்துதல்
5 அரசாங்க அச்சக கூட்டுத்தாபனத்தினால் பாடப்புத்தகங்கள் / மொடியூல்களை அச்சிடுதல்
6 2026 ஆம் ஆண்டு சார்பில் தெரிவு செய்யப்பட்ட பாடசாலை மாணவர்கள், பிரிவெனாக்களின் பிக்குமார் மற்றும் பிக்குமார்கள் அல்லாத மாணவர்கள் மற்றும் பிக்குனிமார்கள் ஆகியோர்களுக்கு காலணிகளை வழங்கும் நிகழ்ச்சித்திட்டம்
7 மண்சரிவு அனர்த்தங்களின் மூலம் பாதிக்கப்படக்கூடிய மொத்த வலயங்களை நிர்ணயித்தல் (சிவப்பு மற்றும் மஞ்சள் வலயங்களை நிர்ணயிக்கும் வழிமுறையினைப் பயன்படுத்தி)
8 உறுதிபடுத்தப்பட்ட மண்சரிவு ஆபத்துமிக்க இடங்களின் மறுசீரமைப்பு மற்றும் பராமரிப்பு சார்பில் கருத்திட்டமொன்றை நடைமுறைப்படுத்துதல்
9 யாழ்ப்பாணம் மாவட்டத்தின் ஊர்காவற்றுத்துறை பிரதேச செயலாளர் பிரிவின் குறிக்கட்டுவான் இறங்கு துறையின் மீள் நிர்மாணம்
10 அங்கவீனமுற்றவர்களுக்கு உதவி உபகரணங்களை உள்நாட்டில் உற்பத்தி செய்யும் கருத்திட்டமொன்றை நடைமுறைப்படுத்துதல்
11 அரசாங்க அச்சகத் திணைக்களத்திற்கு நவீன தொழிநுட்பத்துடன்கூடிய அச்சு இயந்திரங்களையும் உபகரணங்களையும் பெற்றுக் கொள்வதற்கான கருத்திட்டம்
12 Meropenem தடுப்பூசி 1 கிராம் குப்பிகள் 1,900,000 இனை கொள்வனவு செய்வதற்கான கேள்வி
13 2008 ஆம் ஆண்டின் 14 ஆம் இலக்க மூலோபாய அபிவிருத்தி கருத்திட்ட சட்டத்திற்கான திருத்தம்
14 1931 ஆம் ஆண்டின் 1 ஆம் இலக்க தபால் அலுவலக பிணை நிதிய கட்டளைச் சட்டத்தை நீக்கி சமகாலத்திற்கு ஏற்றவிதத்தில் புதிய சட்டமொன்றைத் தயாரித்தல்
15 நஞ்சு வகைகள், அபின் மற்றும் அபாயகர ஔடதங்கள் (திருத்த) சட்டமூலம் மற்றும் நீதித்துறை (திருத்த) சட்டமூலம் (ஆழ்கடலில் அபாயகரமான ஔடதங்களை வியாபாரம் செய்வதற்கு எதிரான தடை) என்பவற்றை பாராளுமன்றத்தில் சமர்ப்பித்தல்
16 நிலஅளவையாளர் நாயகம் பதவிக்கு நியமித்தல்
17 2010 ஆம் ஆண்டின் 1 ஆம் இலக்க சர்வதேச தொலைத்தொடர்பு இயக்குநர்கள் அறவீடு (விதித்தல்) திருத்தியமைக்கப்பட்ட ஒழுங்குவிதிகளை பாராளுமன்ற அங்கீகாரத் திற்காக சமர்ப்பித்தல்
18 தேசிய திட்டமிடல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் பதவிக்கு நியமித்தல்
19 இணையவழி குற்றங்களுக்கு எதிரான ஐக்கிய நாடுகள் சமவாயத்தில் கைச்சாத்திடுதல்
20 களனிவலி புகையிரத பாதையை இரத்தினபுரி வரை நீடிப்பதற்கான சாத்தியத் தகவாய்வினை மேற்கொள்தலும் விரிவான திட்டத்தை தயாரித்தலும்
குறிப்பு :
அடுத்த வாரத்திற்கான அமைச்சரவைக் கூட்டத்தில் உறுதிப்படுத்தியதன் பின்னர் மாத்திரம் நடைமுறைப்படுத்த வேண்டிய சில அமைச்சரவைத் தீர்மானங்களும் இந்தக் கூட்டத்தில் திருத்தப்படக்கூடிய தீர்மானங்களும் இதில் உள்ளடக்கப்படவில்லையென்பதையும் தயவுகூர்ந்து கவனத்திற் கொள்ளவும்.