• Increase font size
  • Default font size
  • Decrease font size



2025-10-13 ஆந் திகதி நடாத்தப்பட்ட அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்களின் ஊடக அறிக்கை
ஊடக வெளியீடுகளை வாசிப்பதற்கு உரிய விடயத்தின் மீது க்ளிக் செய்யவும்
1 இலங்கை வயம்ப பல்கலைக்கழகத்தின் மருத்துவபீடம் சார்பில் மாணவர் விடுதியொன்றை நிர்மாணிக்கும் பொருட்டு காணித் துண்டொன்றை உடைமையாக்கிக் கொள்தல்
2 கற்புல ஆற்றுகை கலைகள் பல்கலைக்கழகத்தின் கற்புல கலைகள் பீடம் தாபிக்கப்பட்டுள்ள காணித் துண்டை இந்த பல்கலைக்கழகத்திற்கு உடைமையாக்குதல்
3 இலங்கை சிறந்த விவசாய செயல்முறைகளுக்கான (SL GAP) பொது இலட்சினையை அறிமுகப்படுத்துதலும் பொதுவான ‘அதிகாரம் பெற்ற அலகொன்றை’ தாபித்தலும்
4 அஸ்வெசும சமூக நலன்புரி நலன்களைப் பெறும் வறிய மற்றும் மிக வறிய குடும்பங்களை பலப்படுத்தும் நிகழ்ச்சித்திட்டம்
5 ஹைட்ரோபுளோரோகாபன் வகுதியைச் சேர்ந்த இரசாயனப் பதார்த்தங்களை கட்டம் கட்டமாக கட்டுப்படுத்துதல் தொடர்பான மொன்றியல் சமவாயத்தின் கிகாலி திருத்தத்திற்கு ஒத்திசைவாக தேசிய கடப்பாடுகளை நிறைவேற்றுதல்
6 மதுவரி திணைக்களத்திற்கு வருமான நிர்வாக முறைமையொன்றை கொள்வனவு செய்வதற்கான பெறுகை
7 State Fertilizer Company Limited நிறுவனத்தினால் நேரடி மற்றும் கலப்பு உரமாக சந்தைக்கு விடுவிப்பதற்குத் தேவையான 15,000 மெற்றிக் தொன் யூரியா (Prilled) பசளை கொள்வனவு செய்தல்
8 மாத்தறை நில்வளா கங்கை உவர் தடுப்பு நிர்மாணிக்கப்பட்டதன் பின்னர் எழுந்துள்ள பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வுகளை வழங்கும் பொருட்டு ஆய்வொன்றை மேற்கொள்ளல்
9 Epoetin தடுப்பூசி 4,000 IU நிரப்பப்பட்ட சிரிஞ்சர்கள் 650,000 கொள்வனவு செய்வதற்கான கேள்வி
10 Epoetin தடுப்பூசி 4,000 IU நிரப்பப்பட்ட சிரிஞ்சர்கள் 1,600,000 கொள்வனவு செய்வதற்கான கேள்வி
11 1,000,000 IU Colistimethate Sodium தடுப்பூசி புட்டிகள் 218,000 கொள்வனவு செய்வதற்கான கேள்வி
12 Soft Cloth Liner Tape 10cm x 10m அளவிலான ரோல்கள் 500,000 வழங்குவதற்கான பெறுகை
13 Infliximab Injection தூள் 100mg புட்டிகள் 24,000 வழங்குவதற்கான கேள்வி
14 BP/USP/IP என்பவற்றின் மூலம் ஊசி மருந்து செலுத்துவதற்காக மனித வளர்ச்சி ஹோமோன் அல்லது Somatropin IU ஊசி மருந்துகள் 448,000 புட்டிகள் வழங்குவதற்கான கேள்வி
15 கொலன்னாவ முனையத்தின் 7 ஆம் வலயத்தில் எரிபொருள் நிரப்பக வசதிகளை அபிவிருத்தி செய்தல்
16 2021 ஆம் ஆண்டின் 11 ஆம் இலக்க கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு சட்டத்தை திருத்துதல்
17 மதுவரி உரிமப்பத்திர கட்டணங்கள் தொடர்பான விதிகளை பாராளுமன்ற அங்கீகாரத்திற்காக சமர்ப்பித்தல்
18 வானொலி அலைக்கற்றைகளை (Spectrum) ஏல விற்பனை செய்யும் ஒழுங்குவிதிகளை பாராளுமன்றத்தில் சமர்ப்பித்தல்
19 2025 ஆம் ஆண்டின் 11 ஆம் இலக்க வேலையாளர்களின் தேசிய குறைந்தபட்ச வேதன (திருத்த) சட்டத்தை நடைமுறைப்படுத்துதல்
20 மொனராகலை நிர்வாக மாவட்டத்தின் மாவட்ட செயலாளர் / அரசாங்க அதிபர் பதவிக்கு நியமித்தல்
21 அரசாங்க நிறுவனங்களினால் வழங்கப்படும் உணவுப் பொருட்கள் கொள்வனவின் கீழ் சிவப்பு சீனி மாத்திரம் கொள்வனவு செய்வதை கட்டாயமாக்குதல்
22 தீங்கு விளைவிக்கும் போதைப் பொருட்களை முற்றாக ஒழிப்பதற்கான ‘ரட்டம எக்கட்ட’ தேசிய செயற்பாட்டு நிகழ்ச்சித்திட்டத்தை நடைமுறைப்படுத்துதல்
23 2025 ஆம் ஆண்டின் 01 ஆம் இலக்க கொழும்பு துறைமுக நகர (மூலோபாய முக்கியத்துவம் வாய்ந்த வர்த்தகங்களுக்கு விலக்களிப்புகள் மற்றும் ஊக்குவிப்புக்கள் வழங்குவது தொடர்பான வழிகாட்டல்கள்) ஒழுங்குவிதிகளை அங்கீகாரத்தின் பொருட்டு பாராளுமன்றத்தில் சமர்ப்பித்தல்
24 கடன் ஆவணங்களாக இலங்கை அரசாங்கத்தினால் வெளிநாட்டு டொலர் பிணைமுறிகளை வழங்குதல்
25 இலங்கை மத்திய வங்கியின் நிதி புலனாய்வு பிரிவுக்கும் மொரிசியஸ் குடியரசின் நிதி புலனாய்வு பிரிவுக்கும் இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தம்
26 இலங்கை நிதி புலனாய்வு பிரிவுக்கும் வத்திக்கான் குடியரசின் (Holy See / Vatican City State) நிதி புலனாய்வு பிரிவுக்கும் இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தம்
27 உள்நாட்டு சந்தையில் நிலவும் கீரி சம்பா பற்றாக்குறைக்கு மாற்றீடாக GR - 11 / பொன்னி சம்பா என அழைக்கப்படும் அரிசியினை இறக்குமதி செய்தல்
குறிப்பு :
அடுத்த வாரத்திற்கான அமைச்சரவைக் கூட்டத்தில் உறுதிப்படுத்தியதன் பின்னர் மாத்திரம் நடைமுறைப்படுத்த வேண்டிய சில அமைச்சரவைத் தீர்மானங்களும் இந்தக் கூட்டத்தில் திருத்தப்படக்கூடிய தீர்மானங்களும் இதில் உள்ளடக்கப்படவில்லையென்பதையும் தயவுகூர்ந்து கவனத்திற் கொள்ளவும்.