• Increase font size
  • Default font size
  • Decrease font size



2025-10-07 ஆந் திகதி நடாத்தப்பட்ட அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்களின் ஊடக அறிக்கை
ஊடக வெளியீடுகளை வாசிப்பதற்கு உரிய விடயத்தின் மீது க்ளிக் செய்யவும்
1 அரச துறையில் பெறுபேறுகள் அடிப்படையிலான முகாமைத்துவத்தினை நிறுவனமயமாக்குதல்
2 இலங்கைக்கும் மோல்டா குடியரசுக்கும் இடையிலான இருதரப்பு ஆலோசனைகள் பற்றிய புரிந்துணர்வு ஒப்பந்தம்
3 மத்தள ராஜபக்ஷ சர்வதேச விமான நிலையம் சார்பில் புறப்படுதல் வரிக்குரியதாக வழங்கப்பட்ட சலுகைக் காலத்தை நீடித்தல்
4 மேல் மாகாண நகர திண்மக் கழிவு முகாமைத்துவத்திற்கான பிரதான திட்டத்தை செயற்படுத்துதல்
5 இலங்கை கட்டளைகள் நிறுவனத்திற்கும் ரஷ்ய ஒன்றியத்தின் தொழிநுட்ப ஒழுங்குறுத்துகை மற்றும் அளவையியல் பற்றிய கூட்டாட்சி முகவராண்மைக்கும் இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தம்
6 இரத்மலானையில் அமைந்துள்ள கொழும்பு சர்வதேச விமான நிலையத்தில் விமானநிலைய வசதிகள் கட்டடத் தொகுதியொன்றை நிர்மாணித்தல்
7 இயற்கை அனர்த்தங்களினால் வீடுகளை இழந்த பெருந்தோட்ட மக்களுக்கு புதிய வீடுகளை வழங்கும் நிகழ்ச்சித்திட்டம்
8 440mg கொண்ட Trastuzumab ஊசிமருந்து 20ml கொண்ட 28,000 புட்டிகளை (கரைசலுடன்) கொள்வனவு செய்தல்
9 Human Albumin Solution 20% கொண்ட 50 ml புட்டிகள் 400,000 கொள்வனவு செய்தல்
10 Liposomal வகையின் Amphotericin B 50mg கொண்ட புட்டிகள் 40,000 கொள்வனவு செய்தல்
11 2025/26 ஆம் ஆண்டில் சிறைச்சாலைகள் திணைக்களத்திற்கு உணவு பொருட்களை விநியோகிக்கும் ஒப்பந்தம்
12 2026‑01‑01 ஆம் திகதி தொடக்கம் 2026‑04‑30 ஆம் திகதி வரையிலான காலப்பகுதியில் மேர்பன் வகை மசகு எண்ணெய் நான்கு (04) கப்பல் தொகைகளை கொள்வனவு செய்வதற்கான நீண்டகால ஒப்பந்தம்
13 அம்பாந்தோட்டை மத்தள ராஜபக்ஷ சர்வதேச விமான நிலையத்தில் வனசீவராசிகள் அலுவலகமொன்றைத் தாபித்தல்
14 2025/26 பெரும் போகத்தில் வயற் காணிகளில் பயிரிடும் விவசாயிகளுக்கான உரம் சார்பில் மானியம் வழங்குதல்
15 இலஞ்ச அல்லது ஊழல் முறைபாடுகள் பற்றி புலனாய்வு செய்யும் ஆணைக்குழுவிற்கு தற்காலிகமாக உத்தியோகத்தர்களையும் ஊழியர்களையும் நியமித்தல்
16 திறைசேரியின் பிரதி செயலாளர் பதவிக்கு நியமித்தல்
குறிப்பு :
அடுத்த வாரத்திற்கான அமைச்சரவைக் கூட்டத்தில் உறுதிப்படுத்தியதன் பின்னர் மாத்திரம் நடைமுறைப்படுத்த வேண்டிய சில அமைச்சரவைத் தீர்மானங்களும் இந்தக் கூட்டத்தில் திருத்தப்படக்கூடிய தீர்மானங்களும் இதில் உள்ளடக்கப்படவில்லையென்பதையும் தயவுகூர்ந்து கவனத்திற் கொள்ளவும்.