• Increase font size
  • Default font size
  • Decrease font size



2025-09-22 ஆந் திகதி நடாத்தப்பட்ட அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்களின் ஊடக அறிக்கை
ஊடக வெளியீடுகளை வாசிப்பதற்கு உரிய விடயத்தின் மீது க்ளிக் செய்யவும்
1 இலங்கை பல்கலைக்கழகங்களுக்கும் வௌிநாட்டு பல்கலைக்கழகங்களுக்கும் இடையில் கல்விசார் ஒத்துழைப்பினை நோக்கமாகக் கொண்டு புரிந்துணர்வு ஒப்பந்தங்களைச் செய்துகொள்ளல்
2 இலங்கைக்கும் துருக்கி குடியரசுக்கும் இடையில் கமத்தொழில் ஒத்துழைப்பு பற்றிய புரிந்துணர்வு ஒப்பந்தம்
3 இலங்கைக்கும் பிலிப்பைன்ஸ் குடியரசுக்கும் இடையில் குற்றவியல் விடயங்களின் போது சட்ட ரீதியிலான பரஸ்பர ஒத்துழைப்பு பற்றிய ஒப்பந்தத்தில் கைச்சாத்திடுதல்
4 தண்டனைத் தீர்ப்பளிக்கப்பட்டவர்களை ஒப்படைப்பது சம்பந்தமாக இலங்கைக்கும் பிலிப்பைன்சுக்கும் இடையிலான ஒப்பந்தம்
5 இலங்கையின் முதியோர்களுக்கான தேசிய கொள்கை
6 தனியான கணனி செயலியொன்றின் மூலம் குடிமக்களுக்கு அரசாங்க சேவைகளை பெற்றுக் கொள்வதற்கு இயலுமாகும் வகையில் Government Super App செயலியொன்றை வடிவமைத்தல்
7 பல்கலைக்கழகங்களில் பூர்த்தி செய்யப்படாத நிர்மாணிப்பு கருத்திட்டங்களின் சகல வேலைகளையும் பூர்த்தி செய்தல்
8 ‘அருகிலுள்ள பாடசாலை சிறந்த பாடசாலை’ என்னும் கருத்திட்டத்தின் ஊடாக செயற்படுத்தப்பட்டு இடைநிறுத்தப்பட்டுள்ள உப கருத்திட்டங்களின் வேலைகளை பூர்த்தி செய்தல்
9 எம்பிலிபிட்டிய – பனாமுரை – புலுதொட்ட (B115) வீதியை மேம்படுத்துதல்
10 தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் கொட்டாவ தொடக்கம் தொடங்கொட வரையிலான வீதிப் பகுதியினை புனரமைத்தல்
11 பரந்தனில் Caustic Soda/Chlorine கருத்திட்டத்திற்கு ஆர்வமுள்ள முதலீட்டாளர்களிடமிருந்து ஆர்வவெளிப்படுத்தல் பிரேரிப்புகளை கோருதல்
12 எப்பாவல, கிரிபாவ, இராஜாங்கனை மற்றும் நொச்சியாகம ஒருங்கிணைந்த நீர்வழங்கல் கருத்திட்டத்தின் கட்டம் I ஐ நடைமுறைப்படுத்துதல்
13 Biphasic Isophane இன்சியுலின் BP 30% / 70%, தடுப்பூசி (Human) 2,200,000 புட்டிகள் வழங்குவதற்கான கேள்வி
14 நிறுவனம்சார் பாதுகாப்பு அல்லது பொறுப்பின் கீழுள்ள சிறுவர்கள் மற்றும் வீதிச் சிறுவர்களுக்கான வாழ்க்கைச் செலவு கொடுப்பனவொன்றைச் செலுத்துவதற்கான நிகழ்ச்சித்திட்டம்
15 புதிய நுண்நிதியளிப்பு மற்றும் கடன் ஒழுங்குறுத்துகை அதிகாரசபை சட்டமூலம்
குறிப்பு :
அடுத்த வாரத்திற்கான அமைச்சரவைக் கூட்டத்தில் உறுதிப்படுத்தியதன் பின்னர் மாத்திரம் நடைமுறைப்படுத்த வேண்டிய சில அமைச்சரவைத் தீர்மானங்களும் இந்தக் கூட்டத்தில் திருத்தப்படக்கூடிய தீர்மானங்களும் இதில் உள்ளடக்கப்படவில்லையென்பதையும் தயவுகூர்ந்து கவனத்திற் கொள்ளவும்.